Tamilan : கருத்துக்கள் ( 214 )
Tamilan
Advertisement
Advertisement
நவம்பர்
20
2018
அரசியல் ஊழழை ஒழிக்க கசப்பு மருந்து பிரதமர்
கசப்பு மருந்து இல்லை, 175, பேரை உயிரை காவு வாங்கிய விஷம், 50, லட்சம் பேர் வாழ்வாதாரத்தை காவு வாங்கிய கொடூரம். அது சரி ஊழலை எல்லாம் ஒழித்தாகிவிட்டதா. கருப்பு பணம் எல்லாம் காணாமல் போய்விட்டதா. கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் எப்படித்தான் இப்படி எல்லாம் பேசமுடிகிறதோ.   13:50:26 IST
Rate this:
143 members
1 members
32 members
Share this Comment

நவம்பர்
2
2018
அரசியல் பிரதமரை தரக்குறைவாக விமர்சித்த நடிகை ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு
ஒரு நாட்டின் பிரதமர் பொது மேடையில், சிறு குழந்தையை தூக்கி மைக் பக்கத்தில் வைத்து ராகுல் ஒரு பப்பு என்று சொல்லச் சொல்லிய, கேவலத்தை விட இவர் செய்த விமரிசனம் ஓன்றும் மோசமானது இல்லை   16:11:51 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
31
2018
அரசியல் வல்லபாய் படேல் சிலை கடந்த வந்த சவால்கள்
பெட்ரோல், மற்றும் டீசல் விலையை குறைக்க முடியவில்லை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க முடியவில்லை, விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வக்கு இல்லை, SWISS, வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வர முடியவில்லை, அகல பாதாளத்திற்கு சென்று உள்ள இந்தியா ரூபாயின் மதிப்பை உயர்த்த வழி தெரியவில்லை, லஞ்சம் ஊழலை ஒழிக்க முடியலை, வங்கி கொள்ளையை தடுத்த நிறுத்த தெரியவில்லை, வறுமையை ஒழிக்க வழி தெரியவில்லை, விண்ணுக்கு சென்று கொண்டிருக்கும் அத்தியவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்த வாக்கு இல்லை, தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை, இந்த லட்சணத்தில் பல சவால்களை சந்தித்து மேற்கொண்டு சிலை அமைத்தது பெரிய சாதனை என்று பீத்திக்க மட்டும் முடியும்.   16:52:35 IST
Rate this:
156 members
1 members
7 members
Share this Comment

அக்டோபர்
30
2018
பொது ஏ.டி.எம்.மில் இனி ரூ.20 ஆயிரம் தான் எடுக்கலாம் எஸ்.பி.ஐ., புதிய நடைமுறை
அருமை. SBI, க்கு இதை விட .... யாரும் கொடுக்க முடியாது.   11:58:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2018
சினிமா நான் புத்தன் இல்லை : நடிகர் சிவகுமார் அதிரடி...
தினமும் தவறாமல் செய்து வந்த யோகா எல்லாம் வீணாய் போச்சே.   17:37:38 IST
Rate this:
35 members
1 members
21 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு இந்தியா கட்காரி
ஆமா, உங்கள் ஆட்சியில் அதானி, அம்பானி என்ற இரு குடும்பங்களே பயன் அடைந்து, அவர்களின் சொத்து 1, லட்சம் கோடி அளவு உயர்ந்து இருக்கிறது. குஜராதிகளால், குஜராத்திகளுக்காக நடத்த படும் ஆட்சி தான் மோடி யின் ஆட்சி என்பது சாதாரண மக்களுக்கு கூட தெரியும்.   12:13:30 IST
Rate this:
6 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் இலங்கை தமிழர்கள் கொலை பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
இதை தான் சுப்பிரமணிய சாமி தெளிவாக சொல்லி இருக்கிறார்.   12:08:56 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
20
2018
அரசியல் காங்., - தி.மு.க., கூட்டணி உடைகிறது ஓவர்! ராகுலுடன் கமல் இரண்டாம் சுற்று பேச்சு
. காங்கிரஸ் அப்படி ஒரு முடிவு எடுத்தால் அது தற்கொலைக்கு சமம். தி மு க விற்கு அது பலம், ஏன் என்றால் சென்ற சட்டமன்ற தேர்தலில் தி மு க கூட்டணியில் 40, சீட்டு ஒதுக்கியது, அதில் வெறும் 8, சீட்டு தான் வெற்றி பற்றது என்பதை மறந்து விடக்கூடாது.   13:22:41 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் தமிழினத்தின் அடையாளமா வைரமுத்து தமிழிசை ஆவேசம்
இந்த எதிர்ப்பை, இந்த தமிழ் மீது தீடிர் பாசத்தை, தென்னிந்தியர்கள் மீது பொங்கி வரும் அன்பை, ஏன், பிஜேபி MP. தருண் விஜய் தென்னிந்தியர்கள் எல்லாம் கறுப்பர்கள், அவர்களோடு நங்கள் சகித்து கொண்டு வாழ்கிறோம் என்று சொன்னபோது பொங்கி எழவில்லை. இது மட்டும் என்ன ரெட்டை வேஷம் இல்லையா. சதிகார பிஜேபி. பெட்ரோல் விலை 62, ரூபாய்க்கு விற்றபோது குதி குதி என்று குதித்தாயே இன்று பெட்ரொல் என்ன 30, ரூபாய்க்கா விற்கிறது, 90, ரூபாய்க்கு பெட்ரோல் விற்கிறது, அதை எதிர்த்து போராடாமல் இருக்கிறாயே. இதுக்கு பேர்தான் .....   10:49:10 IST
Rate this:
23 members
1 members
10 members
Share this Comment

அக்டோபர்
11
2018
அரசியல் பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
அவர் எப்போதும் மௌனமாகவே, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார், ஆனால் இவர் தேர்தல் வந்தால் அடேங்கப்பா, என்ன கூச்சல், சவால், ஆவேசம், பாகிஸ்தானை பற்றி, சீனாவை பற்றி 56", நிமித்திக்கிட்டு பேச தெரியுது இல்ல, அப்புறம் இப்ப மட்டும் என்ன பேச வேண்டியது தானே.   14:18:06 IST
Rate this:
78 members
1 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X