muthu Rajendran : கருத்துக்கள் ( 742 )
muthu Rajendran
Advertisement
Advertisement
செப்டம்பர்
3
2018
பொது மதுரை ராகிங்கில் நடந்தது என்ன? விளக்கம்
ராக்கிங் செய்வோரை குறைந்த பட்சம் ஐந்தாண்டுகளுக்கு கல்லூரிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் இவர்களை போன்ற படித்த ரௌடிகளாலால் எத்தனை புதிய மாணவர்கள் கல்லூரியை விட்டு விலகி இருக்கிறார்களோ ?   22:07:27 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் தரையில் உருண்டு புரண்ட தீவிர திமுக தொண்டர்
தொண்டர்கள் எங்கள் குரல் கேட்கலையா என்று வான் அதிரும் வகையில் எழுப்பிய உணர்வு பூர்வமான குரல்கள் தான் கலைஞரை மீண்டும் நலம் பெற செய்தது. அரசியல் களம் கட்சி தாண்டி ஒரு தலைவரை எவ்வளவு நேசிக்கிறதை என்பதை இத்தருணம் காட்டியது. தமிழ் இனம் இந்தியதேசமே அரசியல் நாகரீகத்திற்கு எடுத்துக்காட்டாய் நிற்பது எவ்வளவு பெருமை.கலைஞர் நிச்சயம் நலம் பெறுவார். மீண்டும் வலம் வருவார் .   17:16:04 IST
Rate this:
21 members
1 members
2 members
Share this Comment

ஜூலை
25
2018
சினிமா அரசியலுக்கு இடைஞ்சலாக இருந்தால் நடிப்பதை நிறுத்துவேன் : கமல்...
தொடர்ந்து நடியுங்கள் அதுவே நல்லது. அரசியல் சரிவராது   18:39:34 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
25
2018
பொது ஓ.பி.எஸ்.சை சந்திக்க மறுப்பா? மத்திய அமைச்சர் தரப்பு விளக்கம்
எல்லாவற்றிக்கும் ஒரு வாக்கியம் வச்சிருக்கோம் அதன் சொல்லிட்டோமில்லே எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.விடுங்க சாமி   13:46:40 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

ஜூலை
20
2018
அரசியல் ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் ராகுல் தாக்கு
நன்றாக பேசியபிறகு பிரதமர் ஒரு வேளை பாராட்டியிருந்தாலாவது அப்போதுகூட ஒரு நன்றி சொல்லுவதே பொருத்தமாக இருக்கும் ஆனால் வேகமாக பேசிவிட்டு கட்டிபிடித்தது பொருத்தமாக இல்லை. பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று சொன்னது போல் அல்லவா இருக்கிறது.   18:38:59 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
23
2018
பொது சொத்துவரி உயர்வு அரசாணை வெளியீடு
நீண்ட காலத்திற்கு சொத்துவரி உயர்த்தபட வில்லை என்பது உணமைதான். ஆனாலும் ஊராட்சிகள் நகராட்சிகள் மாநகராட்சிகள் தங்களது திறமையான நிர்வாகத்தால் வேறு வகையில் வரும் வருவாய்களை கூட்டலாம். அப்படியே சொத்து வரியை கூட்டுவது என்றாலும் தேர்ந்தெடுக்க பட்ட பிரநிதிகளால் ஆய்வு செய்து உயர்த்துவதுதான் ஜனநாயக மரபாகும். விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுக்கு வரியை உயர்த்தும் அதிகாரத்தை கொடுப்பது நல்லதல்ல. மேலும் புரையோடிஇருக்கின்ற லஞ்ச லாவண்யங்களை அறவே நீக்க முதலில் நடவடிக்கை தேவை   16:15:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
23
2018
சினிமா ஒழுக்கமான நடிகைகளை அவதூறு செய்கிறார் : ஸ்ரீரெட்டி மீது கஸ்தூரி பாய்ச்சல்...
திரைத்தொழிலின் ஒழுக்கம் குறித்து இசை அமைப்பாளர் அனிருத் நடிகை வரலக்ஷ்மி ஸ்ரீ ரெட்டி வரை அவர்களே சொல்லுகிறார்கள். அதை பற்றி அந்த உலகத்திற்கு செல்பவர்கள் யோசித்து செய்ய வேண்டிய விஷயம் ஆனால் இது போன்று ஒழுக்கக்கேடு சம்பந்தமாக பிரச்சனைகள் வந்தால் அந்த துறையை சார்ந்தவர்கள் மற்ற துறைகளிலும் தான் உள்ளது என்று பேசுகிறார்கள். மற்ற துறைகளில் பெண் ஊழியர்களுக்கு இது போன்ற பிரச்சனை எல்லோருக்கும் வர வாய்ப்பில்லை வந்தாலும் அவர்கள் தங்களை காத்துக்கொள்ள வாய்ப்புகளும் வழிமுறைகளும் உள்ளன. பணியிடங்களில் பெண்களுக்கு கொடுமை நிகழ்ந்தால் அது குறித்து எப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் விசாகா என்ற வழக்கின் தீர்ப்பில் ஒரு நீண்ட வழிமுறையை வகுத்து உள்ளது. இந்த வாய்ப்பை திரைத் துறையில் எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் எங்கும் பெண்கள் விடுதலை பெறவேண்டும் என்பதே எல்லோரின் லட்சியம். அதை பெற ஒருவர் முயலும்போது முடிந்தால் அடுத்தவர்கள் உதவுங்கள் அவரை எதிர்க்காதீர்கள்   14:49:35 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
22
2018
சினிமா பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ?...
திரைப்படத்திற்கு உள்ளது போல சின்னத்திரை நாடகம் பொழுபோக்கு நிகழ்வுகள் அனைத்திற்கும் முன் தணிக்கை வராதவரை இதுபோன்ற காட்சிகள் வரத்தான் செய்யும்   12:34:55 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
5
2018
பொது அபராதம் செலுத்திய கவர்னர்
நம்ம ஊர்ல கவுன்சிலர் டோல் கட்டணம் கூட கட்டமாட்டங்கப்பா பிறகு அபதாரம் எங்கே கட்டுவாங்க   20:52:34 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
29
2018
விவாதம் கறுப்பு பணம் ஒழிப்பில் நடவடிக்கை எப்படி?
ஒவ்வொரு வேலைக்கும் மேஜைக்கு அடியில் பணம் வாங்குவதை தடுக்க முடியாதபோது கருப்பு பண ஒழிப்பு சாத்தியமில்லை   16:33:17 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X