Nallappan Kannan Nallappan : கருத்துக்கள் ( 115 )
Nallappan Kannan Nallappan
Advertisement
Advertisement
ஏப்ரல்
29
2017
சினிமா பாகுபலி 2 வெற்றியை விமர்சித்த தங்கர்பச்சான்...
இந்தப்படம் ஒன்றும் சிறந்தபடம் இல்லை விளம்பரம் ஒன்று மட்டும் தான்   19:28:28 IST
Rate this:
3 members
1 members
2 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
அரசியல் தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் சாபம்
செல்வமணி தினமலருக்கு சதோஷம் இல்லை உன்னை போன்ற மொழி வெறிபிடித்த சில முட்டைகளுக்குத்தான் சந்தோசம் இவளவு வெரி பிடித்த நீ எதற்கு வெளிநாடு போனாய்   17:44:35 IST
Rate this:
9 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
அரசியல் தொடரும் தோல்வி எதிர்க்கட்சிகளை அழைக்கிறது காங்கிரஸ்
திருட்டு கும்பல்கள் ஒன்று சேர்ந்து நாட்டை கொள்ளையடிக்க பிளான் திரும்பவும் முகலாயர்கள் வந்துவிட்டார்கள் மக்களே உஷார்   11:02:58 IST
Rate this:
4 members
0 members
39 members
Share this Comment

ஏப்ரல்
25
2017
பொது தமிழ் எழுத்துலகில் பறந்த மணிக்கொடி இன்று புதுமைப்பித்தன் பிறந்த நாள்
முக்கிய பதிவு நாமும் நினைத்து பெருமை கொள்வோம்   10:34:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
24
2017
சினிமா சங்கராபரணம் புகழ் கே.விஸ்வநாத்-க்கு தாதா சாகேப் பால்கே விருது...
வாழ்த்துக்கள் சார், சரியான தேர்வு   19:45:35 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
23
2017
Rate this:
43 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
அரசியல் கமல்,சத்யராஜ் மீது எச்.ராஜா குற்றச்சாட்டு
துரை, கைலாஷ் எந்த வாரியத்தை அமைத்தாலும் ஒன்னும் .... முடியாது ஏன்னா தமிழ்நாட்டுல கூலிக்கு மாரடிக்குற கூட்டம் உங்கலமாதிரி எதையும் ஆராயாம பேசுற வர்க்கம் இருக்குற வரைக்கும் நடக்காது   10:19:52 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
சினிமா ரூ.1000 கோடியில் திரைப்படமாக தயாராகிறது மகாபாரதம்...
இல்லை எனக்கு ஒரு சந்தேகம் ஒரு மருத்துவர் ஒரு வாத்தியார் என்று சமூகத்தில் சில பேர் தான் தனி அடையாளத்துடன் இருக்கிறார்கள் இது வர்ணாசிரமத்தை எதிர்பவர்களுக்கு தெரியாத அப்படி ஏன்றால் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் வாத்தியார், மருத்துவர், ஆசாரி, பூசாரி, என்று சொல்லிக்கொண்டு தொழில் செய்யலாமா, எல்லாரும் சமம் என்று உலகில் எந்த மதமும் சொல்லவில்லை, புத்தி உள்ளவர்கள் வேதங்களை முறையாக படித்து தெரிந்து கொள்ளவும், நாட்டில் உள்ள முக்கால் வாசி இந்துக்களுக்கு இந்துமதம் பற்றி ஒன்றும் தெரியவில்லை எதற்கு எடுத்தாலும் சாதியை பற்றி மட்டும் பேசுகிறார்கள்   20:47:52 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
16
2017
பொது காஷ்மீர் நிலவரம் ராணுவ தளபதி ஆலோசனை
டயனமோ எப்படி இயங்குது தெரியுமா அடுத்தவர் விசையில் அதுமாதிரி தான்   18:24:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
16
2017
அரசியல் முத்தலாக்கால் முஸ்லிம் பெண்கள் பாதிப்பு மோடி கவலை
மஸ்தான் கனியும் ரஹீமும் என்னத்துக்கு இவ்வளவு ஆவேசம் உங்களுக்குன்னு ஒரு தேசம் கொடுத்தாகிவிட்டது போதும் அது படுற பாடு வேண்டும் என்றால் அங்கே போயி ஆட்டத்தைப்போடுங்கோ எதற்கு வெற்றுக்கூச்சல்   18:19:49 IST
Rate this:
11 members
0 members
28 members
Share this Comment