$$$$ : கருத்துக்கள் ( 1163 )
$$$$
Advertisement
Advertisement
நவம்பர்
8
2016
உலகம் காஷ்மீரில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவோம் ஹபீஸ் சயீத் மிரட்டல்
ஹபீஸ் என்றால் பிரச்சினை இல்லையாமாம்....கார்த்திக்ன்னாலே பிரச்சினையாமாம்.... எப்படி இருக்கு இவரு லாஜிக்...?   19:03:13 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
8
2016
உலகம் மசூத் அசாருக்கு தடை விதிக்க தாமதம் ஐ.நா.,வுக்கு இந்தியா கண்டனம்
இவனை புடிச்ச உடனேயே...வாயில கரண்டு கம்பியை கொடுத்திருந்தால்...இவ்வளவு பிரச்சினை இருந்திருக்காது.... இல்லேன்னா ஜெயில்ல இருந்து தப்பிச்சு ஓடவாவது சொல்லிருக்கணும்.......அதை உட்டுட்டு ஏரோபிளேனை கடத்த விட்டு இவனையும் தப்பிக்க உட்டுடீங்களே...?   16:37:41 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment

நவம்பர்
8
2016
உலகம் காஷ்மீரில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவோம் ஹபீஸ் சயீத் மிரட்டல்
மதம் தான் பயங்கரவாதத்திற்கு அடிப்படை... அது எந்த மதம் என்பதை பொறுத்து தீவீர வாதத்தின் தன்மை மாறுபடுகிறது...   13:41:02 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
8
2016
சம்பவம் எல்லையில் தொடரும் தொல்லை
// பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய தரப்புக்கு சேதம் ஏற்படவில்லை. // இதை சொல்லறது சரி...அவனுங்க எத்தனை பேரு காலி ஆனானுங்க?   13:39:12 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
7
2016
சம்பவம் தனுஷ்கோடி புதிய சாலை சேதம்
இயற்கைக்கு எதிரா என்ன பண்ணினாலும் ரெம்ப யோசிக்கணும்...பண்ண முடியாதுன்னு சொல்லல... அப்படி இருந்தால் மனித நாகரீகம் வளர்ச்சி அடைந்திருக்காது.... இங்க பிரச்சினை என்னான்னா... சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி... மற்றும் கான்டிராக்டர்... .மங்கூசுங்க....யோசிக்கவே மாட்டானுங்க.....   13:13:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
8
2016
பொது காங்கிரஸ் - தி.மு.க., ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட டிவி சேனல்கள்
நீ கேப்புல சிங்கி அடிக்கிறதுலேயே குறியா இரு...இங்க அம்மா எங்க வந்தாரு...? ..பிரச்சினை...என்னன்னா கருணா நீலி கண்ணீர் வடிக்கிறாரு ன்ணறதுதான்....அவரு தினமும் தான் இதை பண்ணுறாரு...இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா...? நாங்க எல்லாம் ஒட்டு போடுற நேரத்தில மட்டும் இதை கணக்கில் எடுத்து ஒரு நல்ல முடிவா எடுக்கிறோம்...   13:05:22 IST
Rate this:
2 members
3 members
17 members
Share this Comment

நவம்பர்
8
2016
Rate this:
2 members
0 members
50 members
Share this Comment

நவம்பர்
7
2016
கோர்ட் தடையை எதிர்த்து என்.டி.டி.வி., மனு
பத்திரிகை துறை ன்னு ஓவரா பண்ணினால்...பனிஷ்மெண்டு குடுக்க வேண்டியது தான்... ...சுதந்திரத்திற்கும் ஒரு அளவு இருக்குது...நாட்டை கூட்டிக்கொடுக்கும் அளவுக்கு அது இல்லை என என் டி டிவி புரிந்துகொள்ள வேண்டும்...   11:47:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
8
2016
அரசியல் குஷ்பு - நக்மா மோதல் இல்லை
மோதுங்களேன்...எங்களுக்கும் கிளுகிளுப்பா பொழுது போகணுமில்ல...   11:43:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
8
2016
Rate this:
1 members
0 members
32 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X