எல்.கே.மதி : கருத்துக்கள் ( 480 )
எல்.கே.மதி
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2018
பொது கருணாநிதியின் சட்டை பையில் பேனா கடைசி நேரத்தில் நெகிழ வைத்த பேரன்
கருணாநிதி, ராஜாத்தி அம்மாளின் பேரன், கனிமொழியின் மகன் ஆதித்யா. அருகில் இருந்த ஒரு அதிகாரியிடம் சார் உங்கள் பேனாவை தர முடியுமா, என்று கேட்டு இரவல் பெற்ற பேனாவை கருணாநிதியின் சட்டைப்பையில் கொண்டுபோய் வைத்தான்.சரியான அரசியல் வாரிசுதான் இச்சிறுவன் வாழ்வின் துவக்கத்திலேயே அடுத்தவரின் பேனாவை தனது தாத்தாவிடம் சேர்த்த இந்த செய்கை, சரியான அரசியல்வாதியாக வளருவான் என்பதைக் காட்டுகிறது நல்லவேளை சிங்கப்பூரில் படிப்பதாக அறிகிறேன். தமிழ் நாட்டுக்கு வரவே வேண்டாம் எங்கள் சொத்து பத்திரமாக இருக்க வேண்டுமே   18:56:00 IST
Rate this:
56 members
1 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு
சரித்திரம் படைத்தவர் முக என்றால் அதில் நிச்சயம் மாற்றுக்கருத்து இல்லை.. சபாஷ் காசிமணி பாஸ்கரன் உண்மைதான்   18:50:02 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு
திரு தலைவா, சென்னை - ஆகஸ்ட் எட்டாம் தேதி பதிவைப் படித்தும், கலைஞரைக் குறை கூறும், ஆளுங்கட்சி கூட்டாளிகளின் விமர்சனத்தை அனைவரும் படித்து, உண்மை நிலையைப் புரிந்து கொள்வது நல்லது உலகம் முழுதும், கலைஞரைப் புகழும்போது, தினமலரும் இவர்களுக்கு ஆதரவு தந்து, வெளியிடுவது, மன வருத்தத்தை அளிக்குறது மனசாட்சி உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்   18:48:29 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு
திரு சரவணனின் பதிவை, கலைஞரைக் குறை கூறும், ஆளுங்கட்சி கூட்டாளிகளின் விமர்சனத்தை அனைவரும் படித்து, உண்மை நிலையைப் புரிந்து கொள்வது நல்லது   18:42:49 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
27
2018
அரசியல் சந்தனக் கிண்ணம் மாயம்
கருணாநிதி என்ன இலக்கியம் செய்தார்? கருணா இலக்கியவாதி என்றால் வள்ளுவர் யார்?.உங்கள் தமிழக முதல்வரின் சேக்கிழார்- திருக்குறளை எழுதிய இலக்கியவாதி   20:49:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
30
2018
எக்ஸ்குளுசிவ் காவேரி மருத்துவமனையில் நடப்பது என்ன?ஆபத்து கட்டத்தை அடிக்கடி தாண்டும் அதிசயம்
தலைவர் உடல் நலத்தில், திடீரென பின்னடைவு ஏற்படுவதும், பின், இதயத் துடிப்பு சீராகி, அவர் ஆபத்து கட்டத்தை தாண்டுவதுமாக இருப்பது, மருத்துவ அதிசயம் : டாக்டர்கள் குழு.அதிசயமான தனிப்பிறவி வாழ்விலும் சாவிலும் சாதனை படைக்கவே பிறந்துள்ள மூத்த அரசியல் தலைவர்   19:26:35 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
31
2018
பொது தமிழகத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை
தமிழகத்தில் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை துவங்குவது தொடர்பாக, பவன் ஹான்ஸ் நிறுவனம், மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சுற்றுலா துவங்க வாய்ப்பு உள்ளது.துணை முதல்வர் தம்பிக்கு கொடுத்த விமானப்படை ஹெலிகாப்டர் போல எங்களுக்கும் கொடுக்கப்படுமா?   19:20:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
15
2018
அரசியல் எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை ரஜினி
எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி.ஆளும் அ.தி.மு.க.விடம் கமிஷன் கிடைத்துவிட்டதா? அல்லது தலைமை க்கட்சியே பணம் பட்டுவாடா செய்துவிட்டதா? பள்ளிவாடகை கிடைத்துவிட்ட்டதா? பம முதலீட்டார்களுக்கும் பணம் செட்டில் செய்து விட்டார்களா? இதுதான் அரசியல்..சூப்பர் வாழ்க வளமோடு   20:30:18 IST
Rate this:
10 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
8
2018
சம்பவம் உத்திரகண்ட் முன்னாள் முதல்வர் திவாரி உடல்நிலை கவலைக்கிடம்
அரசியல் செய்தி தமிழ்நாடு-பா.ஜ., ஆட்சி மலர்ந்தால் டாஸ்மாக் ஒழியும்: பொன் ராதாகிருஷ்ணன்.தேர்தலுக்கு முன்பே விஜய் மல்லையாவிடம் ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டதா? ஆகா இனி மக்களுக்கு குஷிதான்...கிங்க் ஃபிஷர் பானங்களை குடித்து மகிழுங்கள். மேக் இந்தியா...சூப்பர் இந்தியா வாழ்க பி.ஜே.பி.   06:53:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
14
2018
அரசியல் பா.ஜ., ஆட்சி மலர்ந்தால் டாஸ்மாக் ஒழியும் பொன் ராதாகிருஷ்ணன்
அரசியல் செய்தி தமிழ்நாடு-பா.ஜ., ஆட்சி மலர்ந்தால் டாஸ்மாக் ஒழியும்: பொன் ராதாகிருஷ்ணன். தேர்தலுக்கு முன்பே விஜய் மல்லையாவுடன் பேசி முடித்துஆகி விட்டதா? இனி நாட்டுமக்களுக்கு "கிங்க் ஃபிஷர்' உயர்தர பானம் கிடைக்குமா? சபாஷ். இந்தியா ஒளிரப்போகிறது   06:36:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X