நானும் என் மனைவியும் வேலைக்கு செல்கிறோம். நாங்கள் இருவரும் முதுகலை படித்தவர்கள், ஆனால் வேலைக்கு ஆள் வைக்க வில்லை. இருவரும் சேர்ந்தே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். இருவரும் சேர்ந்தே சமைப்போம். சின்ன சின்ன சண்டைகள் வரும், ஆனாலும் அதை எல்லாம் சரி பண்ணி விட்டு வாழுவதுதான் குடும்பம். எனவே பக்குவம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம்
15-ஜூன்-2013 13:43:50 IST
கருணாநிதியை பற்றி எந்த நியூஸ் போட்டாலும் தினமலர் கு நிறைய பேர் வருவார்கள் கமெண்ட்ஸ் போடுவதற்கு. தமிழ்நாட்டில் இன்றைக்கு இவருக்கு உள்ள மாஸ் யாருக்குமே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
13-ஜூன்-2013 12:12:33 IST
பன்னாடை கிரிகெட் கடவுள் டெண்டுல்கர் அவர்களை நீ திட்டியது அனைவரையும் திட்டுவது போன்றது. வாபஸ் வாங்கி கோ இல்லை என்றால் நீ நிறைய பேரிடம் திட்டு வாங்கவேண்டி இருக்கும்.
11-ஜூன்-2013 14:05:57 IST
இப்போதும் சொல்கிறேன் வாஜ்பாய் அவர்கள் ஆதரித்தால் மோடி வெல்ல முடியும். இல்லை என்றால் பிரதமர் ஆகும் அளவுக்கு வெல்ல முடியாது என்பதே பெரும்பாலனோர் கருத்து.
09-ஜூன்-2013 19:19:07 IST
மத்திய அரசு தமிழநாட்டுக்கு மின் ஒதுக்கீடு எவ்வளவு செய்யும் என்று எதிர்பார்பதை விட தமிழக அரசு விலை இல்லா பொருள்களை நிறுத்திவிட்டு சில மின்திட்டங்களை அறிவிக்கலாமே..மக்களிடம் நல்ல பெயராவது கிடைக்கும்.
08-ஜூன்-2013 12:31:35 IST
வில்லுபுரம் ஜீவிதன் , எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பெயர் பார்கவி என்கிற தங்கமணி. 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு சதானந்தவதியை 1944ல் எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின், தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.
அதனால் கருணாநிதியை பேசுவதற்கு முன் உங்கள் தானை தலைவர் வரலாற்றையும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
05-ஜூன்-2013 13:16:36 IST