Advertisement
Kuwait Tamilan : கருத்துக்கள் ( 116 )
Kuwait Tamilan
Advertisement
Advertisement
ஏப்ரல்
30
2016
அரசியல் யாருக்கு அந்த ஒரு ஓட்டு?
சாமி நீங்கள் புரிந்து தான் பேசுகிறீர்களா.? தே.மு,திக 2011 இரண்டாம் இடமா? நல்ல காமடி வாக்கு வங்கி என்பதன் பிரகாரம் திமுக வா அதிமுக வா தான் இந்த தேர்தல் ஆனால் இம்முறை திமுக வென்று தமிழ் நாட்டை ஆள போகிறார் திரு மு க அவர்கள்.   15:14:51 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
28
2016
அரசியல் விஜயகாந்த் மீது அட்டாக்-ஆளுங்கட்சியில் ஆரம்பம்
பூனை குட்டி வெளியே வந்து விட்டது. மக்கள் நல கூட்டணி உங்களின் பினாமி டீம் என்பது தெளிவாக இருக்கிறது.   13:28:31 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
24
2016
அரசியல் தி.மு.க., தரப்பு மது ஆலைகள் மூடாதது ஏன்? திருச்சி பிரசார கூட்டத்தில் ஜெ., கேள்வி
ஜெயாவுக்கே நமிதாவின் ஆதரவு தேவைபடுகிறதோ? அந்த அளவுக்கு கட்சி தரம் தாழ்ந்து விட்டதோ.........   12:54:40 IST
Rate this:
8 members
0 members
37 members
Share this Comment

ஏப்ரல்
23
2016
அரசியல் பிரசாரத்திற்கு புறப்பட்டார் கருணாநிதி மே, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாகம்
புரட்சி தலைவி அம்மா அவர்களின் சாதனைகள்... வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே .. சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது. பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது. அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது . பஸ் கட்டணம் உயர்தியது. பால் விலையை உயர்த்தியது. மின்சார கட்டணத்தை உயர்த்தியது. கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது. ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது. தொழில் வளர்ச்சியை முடக்கியது . தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது. சட்டசபையை " பெஞ்ச் தட்டும் சபையாக " மாற்றியது. கரும்பு விவசாயிகளை கதற விட்டது . நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது. கிராம, தாலுகா அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது. சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது. உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து ' அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது. தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது. கொடநாட்டில் வாசம். பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது. கச்சதீவு மீட்பை கனவாக்கியது. மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது. இலக்கு வைத்து மது விற்றது. தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது. ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது. நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது. மந்திரிகள் மண் சோறு தின்றது. தாது மணலை கொள்ளையடித்தது. ஆவின் ஊழல் . கமல்ஹாசனை கலங்கடித்தது. விஜய்யை வியர்க்க வைத்தது . சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது. கனிமவளத்தை களவாடியது. அப்துல் கலாமை அவமதித்தது. ஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது. 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது. முட்டை, பருப்பு ஊழல். மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை. லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது . பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது. நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது. ஜல்லிகட்டை ஜடமாக்கியது. தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது. திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர். பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது. செவிலியரை சொல்லியடித்தது. உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம். ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது. ஆர். கே. நகரில் இமாலய கள்ள ஓட்டு. செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது. வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது. கோவனை கைது செய்தது. பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது. மிடாஸில் மிதக்கும் தமிழகம். ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது. விஷன் 2023 வெளியே வராமலே போனது ..... மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்   12:42:42 IST
Rate this:
50 members
1 members
15 members
Share this Comment

ஏப்ரல்
16
2016
பொது தமிழகத்தின் மின் தேவை15,000 மெகாவாட்டாக...எகிறியது! காற்றாலை கைகொடுத்தால்மே மாதம் சமாளிக்கலாம்
நேற்று சென்னையின் புறநகர் பகுதியில் 5 மணி நேரம் மின்சாரம் இல்லை. இனியும் தொடரும் என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள். மின்மிகை மாநிலம் என்று அம்மேவின் அடிமைகள் கூவுகிறார்கள்.   14:03:40 IST
Rate this:
30 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
12
2016
அரசியல் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்திற்கு கருணாநிதி...தயார்! 93 வயதிலும் வேன் மூலம் 23ம் தேதி முதல் சுற்றுப்பயணம்
போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று சொன்ன அம்மையாரை பிடிக்குமோ.....   13:00:30 IST
Rate this:
25 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
28
2016
அரசியல் தேர்தல் பந்தயத்தில் முந்தும் குதிரை எது?
ஜே ஜே இப்படியெல்லாம் பேசும் நீங்கள் ஏன் ஊழல் குற்றவாளிக்கு ஆதரவாக கருத்து எழுதுகிறீர்கள்.   13:04:26 IST
Rate this:
0 members
0 members
37 members
Share this Comment

மார்ச்
28
2016
அரசியல் தேர்தல் பந்தயத்தில் முந்தும் குதிரை எது?
ஜே ஜே உங்கள் கூற்று படி நடந்தாலும் அம்மே இந்த முறை அரியாசனத்தில் அமர முடியாது. பெங்களுரூ அல்லது தீகாரோ தான் ? பி டீமை ஜெயிக்க வைக்க ஜே ஜே பிரசாரம்.... இது எப்படி இருக்கு ?   13:01:50 IST
Rate this:
1 members
0 members
47 members
Share this Comment

மார்ச்
27
2016
அரசியல் விஜயகாந்த் அணியா... ம.ந.கூட்டணியா...கேள்வி!பஞ்ச பாண்டவர் அணியில் குழப்பம்
இப்போது புரிகிறதா வைகோ அண்ட் கோ வை ஏன் அம்மேவின் பினாமி என்று சொல்கிறார்கள் என்று ?   12:47:34 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

மார்ச்
27
2016
அரசியல் பியூஸ் போன தமிழகம்
மக்கள் விரைவில் உங்களையும் "தூரப்போ அம்மே" என்பார்கள். அப்போ தெரியும் யார் பெரிய அப்பாடக்கர் என்று ? இங்கே நடப்பது அம்மேவின் மன்குனிகளின் ஆட்சி தானே ?   12:42:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment