B M Jawahar Muthukrishnan. : கருத்துக்கள் ( 39 )
B M Jawahar Muthukrishnan.
Advertisement
Advertisement
ஜூன்
25
2017
சிறப்பு பகுதிகள் அடுத்த பூதம் வருகிறது உஷார்
மிக மிக முக்கியமான விஷயம் இது இதனை ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் மக்களுக்கு தெரியப்படுத்தி மத்திய அரசுக்கு முறையான அழுத்தம் தரவேண்டும். நன்றி அனந்து சார்.   20:14:17 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
சினிமா நடிகர் விணுசக்கரவர்த்தி உடல் நல குறைவால் காலமானார்...
அண்ணாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனையும், மகா பெரியவா அவர்களையும் பிரார்த்தனை செய்கிறேன்.   21:20:34 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
14
2017
பொது இன்று முடிகிறது ரூபெல்லா தடுப்பூசி முகாம்
நான் என்னது குழந்தைக்கு போடவில்லை. காரணம் எதிர்கால அச்சம் . 1 விருப்பம்உள்ளவர்கள் போடலாம் என்று மருத்துவ துறை சொன்னதுதான் சந்தேகத்தின் முதல் படி, 2 . வதந்தி பரப்பியது உண்மை என்றால் அவர்களில் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.   16:38:05 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
13
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
13
2017
முக்கிய செய்திகள் ரூபெல்லா --- தடுப்பூசி போட்டுக் கொள்ள 8 லட்சம் பேர் மறுப்பு! மாநகராட்சியின் விழிப்புணர்வு பிரசாரம் தோல்வி
இந்த ஊசி போடுவதால் எதிர்காலத்தில் எனது குழந்தைக்கு நோய் எதிப்பு சக்தி குறைந்து மீண்டும் மீண்டும் மருத்துவரியே நாடும் நிலைமையில் நாம் தள்ளப்படுவோம் என்ற கருத்து எனக்கு உள்ளது. மேலும் நாம் அனைவருக்கும் இயற்கையிலேயே உள்ள நோய் எதிப்பு சக்தியின் காரணமாக தான் எந்த ஒரு அந்நிய பொருளும் நம் உடல் உள்ளுக்குள் ஏற்றுக்கொள்வது இல்லை (உ.தா. முள், கண் முடி ....) உடனடியாக அதனை வெளியில் எடுத்தால் தான் நம் உடலுக்கு இயல்பு நிலை வருகிறது. ஆனால் தடுப்பு ஊசி என்பது நோயை உள்ளே வரவிடாமல் தடுப்பதால் நம் உடல் இயற்கையில் உருவாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க விடாமல் தடுக்கிறது. மீண்டும் சின்ன நோய் வந்தாலும் தடுப்பு ஊசியை உடல் எதிர் பார்க்கிறது. இந்த ஒரு சக்கர சூழலில் நம் குழந்தைகளை நாம் ஏன் தள்ளவேண்டும் என்பதே என்னை போன்ற பலரின் கேள்வி?   06:01:19 IST
Rate this:
4 members
1 members
7 members
Share this Comment

பிப்ரவரி
26
2017
பொது ரூபெல்லா தடுப்பூசி மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு
ரூபெல்லா தடுப்பு ஊசியால் நன்மையை அல்லது தீமையா? எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி குறைவு மற்றும் நோய் எதிர்ப்பு குறைவு வருமா?   20:25:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2017
அரசியல் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தம்பிதுரை
உன்னுடைய கிழிஞ்ச வாயை இன்னும் நல்ல கிழிக்கணும்.   14:20:09 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
28
2017
கோர்ட் கால்நடை கொலையை தடை செய்ய வழக்கு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ஏன் விசாரிக்க மறுப்பு சுப்ரீம் கோர்ட், விளையாட்டாக விளையாடும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு முடியும் ஆனால் மிருகவதை செய்வதை விசாரிக்க சொன்னால் மறுப்பு தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்.   11:47:25 IST
Rate this:
4 members
1 members
13 members
Share this Comment

டிசம்பர்
8
2016
பொது "வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா" ஜெ.,வுக்கு இளையராஜா சோக கீதம்
திரு இளையராஜா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் , தங்களால் மட்டும் தான் இது மாதிரியான ராகத்தில் பாடல் இயற்ற முடியும். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.   11:51:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
30
2016
சிறப்பு பகுதிகள் அற்புத மனிதர் ஜூலிசன் வின்சென்ட்...
உழைப்பால் உயர்ந்த மனிதர்,ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.   08:16:16 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment