முட்டாள் பசங்க.., இப்படி நான் கூறினால் என்னையே முட்டாள் என்று திருப்பி கூர்வர், காரணம் மாணவர்களின் சுய அறிவை மழுங்கச்செய்த்து மாய்த்து விடுவார்கள் நம்மூர் அரசியல் வாதிகள்..., நீங்களே பொதுவாக சிந்தியுங்கள்..., இலங்கை நம் நாடா, அண்டை நாடா? நம் நாட்டில் பல பிரச்சனைக்கு தீர்வு காண இம்மாணவர்கள் முயலவில்லை, அண்டை நாட்டின் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்க வைத்து நம் நாட்டின் பிரச்சனையை மறக்க செய்து அரசியல் வாதிகள் குளிர் காய்கிறார்கள்..., இது தான் இன்றைய நிலை..., இதுக்கு மேல என்னத்த சொல்ல...
15-மார்-2013 14:33:31 IST