Anbu : கருத்துக்கள் ( 23 )
Anbu
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
1
2017
சம்பவம் அரியலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை நீட் தேர்வால் தொலைந்தது டாக்டர் கனவு
ஒருவர் உயிருடன் இருக்கும் வரை அவரது பற்றி தெரியாமலும் இறந்த பின் தலையில் தூக்கி வைத்து ஆடும் பிணம் தின்னி கழுகுகள் வாழும் சமூகத்தில் தான் நாம் வாழிக்கிறோம்.... இன்று இவ்வளவு கூப்பாடும் போடும் மனம் கேட்ட திரை உலக குபேரர்கள் அன்று இந்த பெண் கூக்குரல் இடும் போது ஏன் சென்று கேக்க வில்லை? கடும் எதிர்ப்பு நீட்டில் வரும் போது முரண்டு பிடித்த மத்திய அரசு மாநில கல்வி பயிலும் மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர ஏன் மனம் முன் வரவில்லை? ஒப்பாரி வைக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு தெரியாதா இந்த அபலை பெண்ணை ரஷ்யா அனுப்பி மருத்துவர் ஆக்கலாம் என்று? அனைவரும் தங்கள் இயலாமைக்கு காரணம் சொல்லும் சபாலிஸ்ட்கள் ஆகி விட்டோம்.....   11:33:23 IST
Rate this:
2 members
1 members
26 members
Share this Comment

மே
21
2017
பொது பிரதமர் மோடியை சந்திக்க டில்லி செல்கிறார் ரஜினி
ரஜினி அய்யா கட்டாயம் அரசியக்கு வர வேண்டும்..... வெத்து வேட்டுக்களை கண்டு பயம் வேண்டாம் தலைவா.....   14:01:44 IST
Rate this:
17 members
1 members
13 members
Share this Comment

மே
22
2017
சினிமா ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு...
ரஜினி அய்யா வெற்றி பெறுவாரா இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்... அல்லாது போக்கிரிகள் அல்ல.... ரஜினி சார் நீங்க தைரியமா வாங்க உங்க கோடான கோடி ரசிகர்கள் நாங்க இருக்கிறோம்... நொறுக்குவோம் எதிரிகளை....   13:58:59 IST
Rate this:
27 members
1 members
23 members
Share this Comment

மே
5
2017
பொது விண்ணில் பாய்ந்தது ஜி சாட் 9 செயற்கைக்கோள்
அப்படியே பாகிஸ்தான் காரன் தலைல இடிய இறக்குங்க.....   18:36:46 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
4
2017
சம்பவம் கோடநாட்டில் பதற்றம் தணிக்க ஜெ.,க்கு ஆத்ம சாந்தி பூஜை
உப்பு தின்றவர் தண்ணி குடிக்க தானே வேண்டும்... பார்க்கலாம்   18:34:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
5
2017
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
11
2016
அரசியல் பயங்கரவாதத்தை ஆதரிப்போரை விடமாட்டோம் பிரதமர் மோடி ஆவேசம்
விடாதீங்க.... அவிங்க தலைல இடிய எறக்குங்க மோடி ஜி.... வாழ்த்துக்கள்...   01:45:09 IST
Rate this:
9 members
0 members
35 members
Share this Comment

அக்டோபர்
11
2016
சம்பவம் காஷ்மீரில் பதுங்கியுள்ள 250 பயங்கரவாதிகள் சதி நம் நாட்டில் தாக்குதல் நடத்த திட்டம்
கொடூரமாக குண்டடி பட்டு சாவதற்கென்றே புறப்பட்டு முட்டாள் தீவிரவாதிகள்..... போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா   01:41:12 IST
Rate this:
0 members
1 members
17 members
Share this Comment

மார்ச்
11
2016
பொது இந்தியர்கள் சட்டத்தின் வழி நடப்பவர்கள் பிரதமர் மோடி
ஒரு சில ஓட்டு பொறுக்கிகளையும் கருப்பு ஆடுகளையும் நீக்கினால் பெரும்பான்மையான இந்தியர்கள் நல்லவர்கள் தான்...   11:09:58 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X