Advertisement
Kamaraj : கருத்துக்கள் ( 17 )
Kamaraj
Advertisement
Advertisement
பிப்ரவரி
3
2016
பொது சர்வதேச வர்த்தக மாநாட்டில் மோடியின் பேச்சு எதைக் குறிக்கிறது?
நல்லது செய்ற அரசியல் தலைவர்கள் மீது நாம் நம்பிக்கை வைப்பதுகிடையாது.. மஞ்சதுண்டு, இத்தாலி மாகாராணி இப்பிடி நல்ல உள்ளங்களை மக்களுக்காக எப்பவும் சிந்திக்க கூடிய, சிந்திக்கிற மாமனிதர்களை ரொம்ப பிடிக்கும்... காலில் வீழ்ந்து பத்து ரூபா வாங்க வரிசையில நிக்கனும், எந்த திட்டதில கொள்ளையடிக்கனும் திட்டம் பொடுற கூட்டத்தை நம்பி ஓட்டு போடனும் தெருவில் நிக்கனும்.. இலவசத்துக்கு. நாமக்கு நாமம் போட்டகூட மறந்துட்டு..இருக்கிறது நமக்கு புதுதில்லை. எனது ஓட்டு மோடிக்கே. மோடியின் தொலைநோக்கு திட்டங்கள், ஊழல்லற்ற நல்ல மந்திரிகள், ஊழல்லற்ற நிர்வாகம்.. இதுவே போதும் அவரின் திறமையான ஆடசிக்கு.   18:15:13 IST
Rate this:
10 members
0 members
46 members
Share this Comment

மே
30
2015
அரசியல் ஆக்கப் பொறுத்த நாம் ஆறப் பொறுக்க வேண்டாமா?
கருப்பு, 50 கோடி என்ன மோடியா அடிச்சாரு, இல்ல மனைவி, மக்களுக்கா கொடுத்தாரு.... இரண்டு கழகத்தையும் மாத்தி மாத்தி ஓட்டு போட்டு ஆட்சில வைச்சா அடிச்சு சாப்பிட்டாம என்ன பண்ணுவானாம். உனக்கு குடிக்க டாஸ்மாக் கொடுத்துட்டு அவனுங்க அடிக்கிறானுங்க கொள்ளை கொள்ளையா.. நீ குடிச்சுட்டு யாருக்கு ஓட்டு போட்டேன்னு உனக்கே தெரியாது.... ராணி வளவுக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்.. அடிச்சது இறங்களையோ..   15:55:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
30
2015
அரசியல் ஆக்கப் பொறுத்த நாம் ஆறப் பொறுக்க வேண்டாமா?
மோடியின் செயல்பாடு வரவேற்க வேண்டிய செயல்பாடு. 1. பாக்கிஷ்தான் தாக்குதல் குறைந்துள்ளது.. திருப்பி இந்தியா தாக்கும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு.. நாமது வீரர்கள் தலையை வெட்டும்போது வேடிக்கை பார்த்த அரசுக்கும்.. இப்ப பயம் உண்டாக்கிய அரசு சாதனையா, இல்லையா? 2. மீனவர் தாக்குதல் குறைந்துள்ளது.. இலங்கை மீனவர்களையே கைது செய்தது.. சாதனையா, இல்லையா? 3. வெளிநாட்டில் இந்தியர் துயர் படும்போது தக்க நடவடிக்கைகள் எடுத்து தாய்மண் வந்தது சேர்ந்தது சாதனையா, இல்லையா? நிகழ்வுகள் ஒன்றல்ல இரண்டல்ல. உள்நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிவாரண நடவடிக்கைக்கு கொடி அசைத்து துவங்க காத்து இருந்த இந்த காங்கிரஷ் கட்சியின் செயல்பாடு எப்படி இருந்தது என்று நினைவில் உள்ளதா இங்கு எதிர்மறையான கருத்து சொல்லும் கந்தசாமிக்கு. 4. அலைகற்றை ஏலம், நிலக்கரி ஏலம் லாபகரமாக நடந்துள்ளது இதை அந்த மாநில வளர்ச்சிக்கு பயன்படும் படி செய்தது சாதனையா, இல்லையா? [ஊழல் இல்லாமல்] 5. தனது அமைச்சரவையில் சொந்தங்களுக்கும், உறவுகளுக்கும் இடமில்லை, மற்றும் வயதானவர்களுக்கு இடமில்லை என்று வைத்து செயல்படுவது சாதனையா, இல்லையா? 6. வெளிநாட்டு பயணம் தேவையான ஒன்று, ஒரு அயல்நாட்டு நிறுவனம் முதலீடு தனாக செய்ய மாட்டார்கள், செய்யும் மதிப்பில் இந்தியாவை இந்த காங்கிரஷ் விட்டு சென்றதுமில்லை, மண்பொம்மை பிரதமர் விட்டு செல்லவில்லை. மோடி அங்கு சென்று உல்லாசமாக இருந்தார் என்று செய்திகளும் இல்லை. நாட்டின் உயர்வுக்காக செயல்பாடு உள்ளது தவிர வேறதெற்காகவும் இல்லை.. இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது. 7. Make in india; clean india; female children fund savings scheme; 100 smart city; and etc. இது போன்ற திட்டம் அருமையான திட்டங்கள்.. இவை செயல்பாட்டுக்கு வரும்போது உற்பத்தி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அதிகம் ஆகும்.. என் மதிப்பீடு 100% நல்லா செயல்பாடு, நல்ல தொலைநோக்குத் திட்டம்..   14:23:53 IST
Rate this:
60 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
11
2015
பொது ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம் விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து
இது ஒரு நல்ல திட்டம், இதில் என்ன பிரச்னை உள்ளது.. pan card... இருந்தா தங்கம் வாங்க வேண்டியது.. இல்லையா pan card வாங்கு.. படிப்ப அறிவு இல்ல, இவன் ஏழை, பணம் இல்ல, pan card இல்ல இப்பிடி சொல்லி நம்மல நாமே ஏமாத்திக்க வேண்டியதுதான்... ஆதர் அட்டை வாங்குறோம்,., கூட்டுறவு அட்டை வாங்குறோம்... இதையும் வாங்குவோம்.. நமக்கு நல்லது கிட்டைக்கனுன்ன நாமதான் கஷ்டபடணும்... இலவச கிரைண்டர், மிச்சி,,மின்விசிறி.. வாங்க வரிசையில நிக்கிறோம்.. 100 ரூபா pan card.. வாங்க முடியாது.. ஒரு லட்சம் ரூபா தங்கம் வாங்க முடியும்...   19:44:09 IST
Rate this:
28 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
24
2014
பொது தமிழகத்தை விட குஜராத் தான் வளர்ச்சி பெற்ற மாநிலம்
தமிழக அரசு டாஸ்மார்க் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.. இதற்காக மிக மிக பெருமை பட வேண்டும்... நாம் அனைவரும்.. அதில் காட்டும் Target fixing.. ஏன் மின்சாரம் உற்பத்தி செய்ய காட்டவில்லை.... இலவசம் கொடுத்து கெடுத்து கொண்டு இருக்கிறது இந்த இரு கழக கட்சிகளும்... மக்களின் அன்றாட வாழ்க்கையில் தேவை அதிகரித்து வருகிறது என்றால்.. உற்பத்தி செய்யும் திறன் மேம்படுத்த வேண்டாம்...   05:22:21 IST
Rate this:
17 members
1 members
107 members
Share this Comment

மார்ச்
29
2014
சினிமா வன்முறை வேண்டாம்: கெஜ்ரிவால் அறிவுரை
இவனை சுத்தி்யும் ஒரு கோமாளி கூட்டம் இன்னும் இருக்க...   20:54:30 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
24
2014
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
25
2014
அரசியல் பா.ஜ., கருத்துக்கு ராகுல் விமர்சனம்
விவசாயிகளுக்காக என்ன போரட்டம், புரட்சி பண்ணி இருக்கரு மண்ணின் மைந்தர்..   15:22:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2014
அரசியல் குஜராத் வளர்ச்சிகாங்., விமர்சனம்
He agreed . what he and his party what was done past 10 years in India.. what we can expect from stupid congrass man   15:16:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
25
2014
அரசியல் மத்திய பட்ஜெட் போல தேர்தல் அறிக்கை பிரதமர் கனவில் ஜெ.,
மாநிலத்தி்ல் ஊழல் இல்லாத ஆட்சி செய்ய பாருங்க... அப்புறம் செய்யலாம்...மத்தி்யில்...   15:11:12 IST
Rate this:
10 members
0 members
50 members
Share this Comment