SK2011 - sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்// விஜயகாந்த் கட்சிக்கு இந்த சந்திப்பு ஒரு பெரிய சரிவை கொடுக்கும்.. கட்சி மிகவும் பலஹீனம் ஆகும்.. //// உண்மைதான் அம்மா திமுக கட்சிக்கு ஏற்படும் நிலைமையை சரியாக சொன்னிர்கள்.
27-ஜன-2013 16:20:44 IST
R.Subramanian - frisco,யூ.எஸ்.ஏ-ஜெயலலிதா உடன் கூட்டணி வைத்ததனால்தான் தே.மு.தி.க.வுக்கு 29 இடங்கள் கிடைத்தது என்பது தமிழகத்தில் உள்ள பாமரனுக்கும் தெரியும்உண்மைதான் திமுக உடன் கூட்டணி வைத்திருந்தால் போட்டியிட்ட 40 இடங்களும் கிடைத்திருக்கும் என்பதும் தெரியும்.
27-ஜன-2013 16:15:19 IST