நெல்லை ரமணி : கருத்துக்கள் ( 2 )
 நெல்லை ரமணி
Advertisement
Advertisement
மார்ச்
13
2015
கோர்ட் மருத்துவமனைக்கு டிராபிக் ராமசாமியை மாற்ற நீதிமன்றம் உத்தரவு
ஊழல் செய்து தண்டிக்கபட்ட்வர்களுக்கெல்லாம் ஊரே கொந்தளித்தது. சில தற்கொலைகள் கூட நடந்ததன.அதை விட கேவலம் அவர்களையே மீண்டும் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் மக்களுக்காக குறிப்பாக சென்னைவாசிகளுக்காக எத்தனையோ நல்லது செய்து வரும் ட்ராபிக் ராமசாமி பாவம் அநாதை போல படுத்திருக்கிறார். நான் கூட சென்னை தி நகரில் யாரோ ஒரு பெரியவருக்காக பொது இடத்தில் நியாயம் கேட்டு தனிமை படுத்தப்பட்டேன்.என்ன மக்கள் இவர்கள் ? என்ன நாடு இது ?   14:54:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
11
2015
அரசியல் டில்லியை அள்ளிய கெஜ்ரிவால் துடைப்பம் காணாமல் போனது காங்கிரஸ் கரைந்தது பா.ஜ.,
உடன் பிறப்புகளே, இரத்தத்தின் இரத்தங்களே தலை, தளபதிகளின் அடிவருடிகளே கோடிகளை சுருட்ட விட்டுவிட்டு கொசுருவாய் கிடைக்கும் இலவசங்களை பொறுக்கி எவனோ சொகுசாய் வாழ கோவில் கட்டுவதும் பால் அபிசேகம் செய்வதுமாய் எத்தனை காலம் அடிமையாய் வாழ போகிறீர்கள் ? எஜமானர்கள் சேவகம் செய்வது காலத்தின் கொடுமை டெல்லி மக்களை பார்த்து எங்களை பெருமூச்சு விட வைத்து விட்டீர்கள்.   17:32:38 IST
Rate this:
17 members
0 members
7 members
Share this Comment