Advertisement
தினமலர் முதல் பக்கம் » sitaramenv அவரது கருத்துக்கள்
sitaramenv : கருத்துக்கள் ( 383 )
sitaramenv
Advertisement
மே
19
2013
அரசியல் ஒரு இந்தியர் கூட பசியோடு தூங்க செல்லக்கூடாது ராகுல்
First what is your stand on the crores crores crores of corruption on coalgate, 2G, sports mela, maharashtra housing mela,,,,,,,,,,,,?? you are not a MAHAAN.....or BHARATHI..... AFter all these 60 years.............ahaa ahaa ahaa....what an asareeri voice......talking about starvation....    10:07:28 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

மே
14
2013
கோர்ட் சஞ்சய் தத்துக்கு அனுமதி மறுப்பு
ஒவ்வொரு குற்றவாளியும் ஒரு பிசினெஸ் பண்ணிக்கொண்டுதான் இருப்பான். அவனவனுடைய பிசினெஸ் தோழன் எல்லாம் வந்து .....இப்படி மனு கொடுக்க முடியுமா......நடிப்பதற்கு ஆளா இல்லை.......ஏனைய இப்படி சினிமா வெறி பிடித்து அலைகிறீர்கள்.   10:13:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
14
2013
அரசியல் கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது
தீர்வுக்கு தொடர்பு கொள்ளவும்: ஞானதேசிகன், வாசன், மூப்பனார் கோஷ்டி, ஈ.வீ.கே.எஸ் கோஷ்டி, பாலசுப்ரமணியன் கோஷ்டி, குமரி அனந்தன் கோஷ்டி, பா.ரா. கோஷ்டி, விருதுநகர் கோஷ்டி , திருச்சி அருணாசலம் கோஷ்டி , மணியன் கோஷ்டி, மங்காத்தா, கோஷ்டி, சுதந்திர தாமிர பட்டய கோஷ்டி, தமிழ்நாடு சத்தியமூர்த்தி பவன். ......அப்பப்பா தினமலரின் இடத்தை மேலும் வீணாக்க விரும்பவில்லை.   10:08:21 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

மே
13
2013
அரசியல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது முதல்வர் எச்சரிக்கை
விடுதலைப்புலிகள் என்ற கோரமான பயங்கரவாதிகளை ......சிறுவர்களை மூளை சலவை செய்து பயங்கரவாதத்தில் திருப்பிவிட்ட கொடிய இயக்கத்தை, பெண்களையும் குழந்தைகளையும், முதியவர்களையும் கேடயமாக பயன்படுத்தி தன உயிரை காத்துக்கொண்டு சுயநலம் பிடித்த பிரபாகரன் பரப்பிய பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியை தமிழ் நாட்டில் நிலை நிறுத்திய வீராங்கனை.........வீரப்பனை பிடித்த வெற்றிச்செல்வி......அம்மா அவர்களால்தான் இந்த மரம் வெட்டி கும்பலை அடக்க முடியும். சரியான தருணத்தில் இதையும் செய்துமுடிப்பார்கள்.   21:37:46 IST
Rate this:
80 members
1 members
20 members
Share this Comment

மே
13
2013
அரசியல் வாடா... போடா... எல்லாம் அகம்பாவம் பேசக்கூடாதுகருணாநிதி
மஞ்சள் துண்டே......அகம்பாவம் எனபது தமிழ் சொல் அல்ல.....எனபது ....ஈ.வெ..ரா. சொல்லித்தரலையா.......   17:23:29 IST
Rate this:
5 members
0 members
16 members
Share this Comment

மே
13
2013
அரசியல் இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்மோ‌டி பேச்சு
அய்யா மோஹன் ராமப்ஹந்திரன் அவர்களே......ஓமண்டுராரும், பி.தியாகராசரும், பக்தவத்சலமும், காமராஜரும், , உலக மகா அறிஞன் அண்ணாதுரை அவர்களும், மஞ்சள் துண்டு கருணாநிதியும் 45 ஆண்டுகளாக ஆண்டுதானே வருகிறார்கள். இவர்கள் எல்லாம் உமது இலக்கணப்படி தமிழர்கள் இல்லையா.....ஏனப்பா எப்படி இன வெறி மொழி வெறி பிடித்து ...சாக்கடை அரசியலை நோக்கி ஓடுகிறீர்கள்.   17:20:11 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

மே
13
2013
அரசியல் இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்மோ‌டி பேச்சு
அன்புதாஸ் என்ற அன்பர் வழக்கம் போல் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துக்களை தெரிவித்துள்ளார். மக்கள் மடையர்கள் அல்ல. உண்மை. ஆனால் சில மக்களும் தங்களைப்போல் இன்னும் மனக்குழப்பத்தில் உள்ளனர். நேர்மையாக எந்தப்பக்கமும் சாயாமல் நாட்டுப்பற்று ஒன்றை மற்றுமே குறிக்கோளாக வைத்து கவனித்தால்.....மோடி அவர்களின் தலைமையும், சேவையும் நாட்டிற்கு தற்சமயம் எவ்வளவு இன்றிமையாத ஒன்று என்று புரியும். தயவு செய்து காழ்ப்புணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு.......கருத்துக்களை தெரிவிக்கவும்.   13:46:46 IST
Rate this:
7 members
0 members
28 members
Share this Comment

மே
11
2013
அரசியல் அ.தி.மு.க., அரசுக்கு பாராட்டு விழா நடத்துவோம்! சொல்கிறார் ஸ்டாலின்
அட சுடாலின் அண்ணன் அவர்களே ( நாங்கள் சுத்த தமிழர்கள் அப்படித்தான் பெயரை கூறுவோம்.தமிழ் துரோகிகளாக மாட்டோம் ). நீங்கள் கனியாத பிஞ்சு கைக்கு ......பெரும் கவிதை நாயகி என்று பாராட்டி கோவியில் மாநாடு நடத்தி மக்களின் வரிப்பணத்தை வீணாக்கியதை தமிழகம் ஒரு போதும் மறக்காது.   08:23:12 IST
Rate this:
94 members
0 members
30 members
Share this Comment

மே
10
2013
அரசியல் பீகாரில் மோடி புகழ்பாடும் போஸ்டர் பா.ஜ. மீது கடுகாய் வெடித்த நிதீஷ்
எப்பாடு பட்டாலும் நடந்தே தீர வேண்டிய காரியம் இது......மோடி அவர்களை பிரதமர் ஆக்கியே தீர வேண்டும்......அதற்கு என்ன விலை கொடுத்தாலும் தகும். காங்கிரஸ் என்ற கொடிய தேச துரோகிகளின் கும்பலை ஒழிக்க வேண்டும். நிதீஷ் கருணாநிதி மாதிரி பெட்டி வாங்கி இருப்பார்.......அல்லது ஊழலில் மாட்டிக்கொண்டு இருப்பார்........அதனால்தான் மோடி மீது காழ்ப்புணர்ச்சி....... காங்கிரசை விட, ரகசியமாக காங்கிரசுக்கு துணை போகும் துரோகிகள் விஷம் நிறைந்த பாம்புகள்.......அவர்களையும் ஒழிக்க வேண்டும்..   09:47:27 IST
Rate this:
26 members
0 members
192 members
Share this Comment

மே
10
2013
கோர்ட் "2ஜி ஊழல் வழக்கு விசாரணை நீரா ராடியா 28ம் தேதி ஆஜராக உத்தரவு
நீரா ராடியாவிடம் வழக்கை நீர்த்துப்போக செய்ய மொத்தமாக பேசிவிடவேண்டியதுதானே.........அந்த உத்தமிதானே ......கனிமொழி கொடுத்த பேட்டிக்காக ராசாவை மத்திய அமைச்சர் ஆக்கிய மகா மகா உத்தமி......பேட்டிகள் கைமாற மொத்த ஏஜன்ட்...   09:07:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment