nizamudin : கருத்துக்கள் ( 649 )
nizamudin
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
அரசியல் காஸ் மானியம் ரத்து கூடாது ஸ்டாலின் வலியுறுத்தல்
ஸ்டாலின் / மோடி அரசு தவறான பாதையில் செல்லும் போது அதை மக்களிடம் விட்டு விடுங்கள் மக்கள் தேர்தலில் அவருக்கு சரியான தோல்வி படம் கற்பிப்பார்கள் /வேண்டும் என்றால் நாட்டில் குழப்பத்தை உண்டாக்கி உங்கள் கட்சி வளர்ச்சி பணிகள் செய்ய விடாமல் தடுத்து உங்களை எல்லாம் திசை திருப்பி வெயிலில் ரோட்டில் அலையை விட்டு சிரித்து வேடிக்கை பார்க்கிறது மோடி அரசு /ஏமாறவேண்டாம் வெறும் மதவாத பிரச்னைகளுக்கு மட்டும் போராடுங்கள் /மற்றது அவர்களை நிறைய தவறுகளை செய்ய விட்டு மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்துங்கள் இதனால் அவர்கள் தோண்டிய குழியில் அவர்கள் விழுந்து விடுவார்கள் /குஜராத்திகளுக்கு உடம்பு பூரா மூளை /எல்லா விலைகளையும் ஏத்தட்டும் அநியாயம் அக்கிரமம் செய்து அழிய விடுங்கள்/தடுத்து நல் வழி காட்டி ஆட்சியில் நீடிக்க விட்டு விடாதீர்கள் /   12:03:15 IST
Rate this:
73 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
30
2017
Rate this:
12 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
18
2017
பொது விமர்சனங்களுக்கு பதிலடி அரசியலில் குதிக்கிறார் கமல்?
ஏன்டா வாடா போடா னு வம்புக்கு இழுக்கு ரீங்க ? கமல் உலகம் அறிந்தவர் / கமலை உலகம் அறியும் /உன்னையும் என்னையும் யாரடா அறிவார் ?தமிழ் நாட்டில் உன்னையும் என்னையும் அறியாதவர் கோடான கோடி நண்பா ? கமல் இந்தியாவின் பொக்கிஷம் /அவர் இறந்த பிறகும் அவர் புகழ் உலகில் நிலைத்து இருக்கும் /நான் கவிஞனும் இல்லை நல்ல ???????????   07:00:31 IST
Rate this:
39 members
0 members
23 members
Share this Comment

ஜூலை
16
2017
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment


ஜூலை
9
2017
அரசியல் தமிழகத்தில் ஆட்சி கலைப்பு கிடையாது வெங்கையா நாயுடு
இந்த வாக்குறுதி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் தர சொல்லி ஆளும் கட்சி மற்றும் தினகரன் ஒபிஸ் எல்லோரும் கேட்டு இருப்பார்கள் அதான் பயந்து கிட்டு ஆட்சி கலைப்பு இல்லை என்ற உத்திரவாதம் வெங்கய்யா உறுதி தருகிறார்   07:01:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
8
2017
சினிமா
ஹிந்தியில் ரஹ்மான் இசை பாடல்கள் படு சூப்பர் டூப்பர் / ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் படத்தின் பலமே ஏ ஆர் ரஹ்மானின் இசையும் பாடல்களும் என்று சொல்லி விட்டார்   11:55:23 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
26
2017
உலகம் அமெரிக்காவில் பாகிஸ்தானை தாக்கி பேசிய மோடி
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் நிறைய பேர் பலியானார்கள் / நேற்று ஆயில் டாங்க் வெடித்து 150 பேர் செத்தார்கள் / மோடியின் சார்பாகவும் நம் அனைவரின் சார்பாகவும் ஆழ்ந்த வருத்தம் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் தினமலர் சார்பாக   11:59:06 IST
Rate this:
9 members
2 members
8 members
Share this Comment

ஜூன்
7
2017
பொது மின் வினியோகத்தில் கவனமாக இருங்க! பள்ளிகள் திறப்பால் ஊழியர்கள் அலர்ட்
தமிழக அரசுக்கும் மின் வாரிய அதிகாரிகளுக்கும் தொழிளால அன்பு தோழர் களுக்கும் கோடான கோடி தெரிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறோம் / கடுமையான வெயில் கொடுமை /ரம்ஜான் நோன்பு போன்ற நேரங்களில் உங்களின் சிறப்பான கடுமையான உழைப்பால் மக்கள் நிம்மதியாக வாழ்ந்துள்ளார்கள் என்பது உண்மை   03:32:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment