Advertisement
Krishnan (Sarvam Krishnaarpanam....) : கருத்துக்கள் ( 344 )
Krishnan (Sarvam Krishnaarpanam....)
Advertisement
Advertisement
ஜூலை
30
2015
பொது ஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி
காமராஜருக்கு பிறகு, தமிழகம் கண்ட மாணிக்கம். பகவான் அவருக்கு சொர்க்கத்தில் இடம் கொடுக்கட்டும்.   02:27:03 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
23
2015
அரசியல் நான் தான் டில்லி அரசு? அதுக்கு என்னா இப்போ? கெஜ்ரிவாலுக்கு கடிதம் மூலம் நஜிப் ஜுங் சூடு
520 கோடி கொடுத்து, தனது அரசை பற்றி விளம்பரம் செய்ய சொன்னவர் இந்த கேஜ்ரிவால். இவரும் பிற அரசியல்வாதிகள் போல தான்.   01:14:42 IST
Rate this:
75 members
0 members
35 members
Share this Comment

ஜூலை
8
2015
பொது அழுவதா, சிரிப்பதா என தெரியலையே ஐ.ஏ.எஸ்.,சில் சாதித்த டிரைவர் மகள் கண்ணீர்!
வாழ்த்துக்கள் வான்மதி. பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த உங்களை பார்த்து, தனியார் பள்ளி தான் சிறந்தது என்று நினைப்பவர்கள் உணரட்டும்.   02:27:28 IST
Rate this:
0 members
0 members
30 members
Share this Comment

ஜூலை
7
2015
உலகம் பாக்.,கில் இந்து திருமண சட்டம்!
1947ல், பாக்., சுதந்திரம் பெற்றது முதல், அங்கு இந்துக்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளது. - இந்தியாவில் நாம் மதச்சார்பின்மை பேசியே வீணாய் போனோம்..   01:57:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
6
2015
பொது வெயிலால் உயிரிழப்பு இரு மடங்காகும்
வெய்யில் அதிகமானால் என்ன ? இன்னும் எத்தனைபேர் உயிரிழந்தால் என்ன ? ஆந்திராவில் மரம் வெட்டுபவர்கள் தமிழர்கள் என்கிறே ஒரே காரணத்திற்காக, அதை வைத்து அரசியல் செய்வதற்காகவே போராடுவோம். நாட்டில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டிவிட்டு, வெய்யில் அதிகமானதற்கு ஆரியர்கள் தான் காரணம் என்று அவர்கள் மீது பழியை போட்டுவிடுவோம். நமக்கு மக்களின் உயிரா முக்கியம் ? திராவிடமும், தமிழ் அரசியலும் தானே முக்கியம். இந்த ஆண்டு ஆந்திராவில் 2000 உயிர்கள், நாளை இந்தியா முழுக்க எத்தனை உயிர்களோ ? என்ன நடந்தாலும், நாம் மரம் வெட்டும் தமிழர்களை விட்டுகொடுக்க கூடாது.   02:31:54 IST
Rate this:
3 members
1 members
16 members
Share this Comment

ஜூலை
1
2015
பொது கெஜ்ரிவாலின் ஒருமாத கரன்ட் பில் 50 ஆயிரம் ரூபாயா?
டெல்லியில் சாலைகளை சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்று கூறிவிட்டு, விளம்பரம் செய்ய கோடிக்கணக்கில் செலவு செய்கிறார். மத்திய அரசு பணம் கொடுப்பதில்லை என்று குற்றம் சொல்லுமுன், தங்களையும் கொஞ்சம் பார்க்கவேண்டும்.. இல்லையேல், இவர்களும் பிற கட்சிகளை போலதான் என்றாவது ஒப்புக்கொள்ளவேண்டும்..   01:12:16 IST
Rate this:
25 members
0 members
29 members
Share this Comment

ஜூன்
21
2015
பொது நாடு முழுவதும் உள்ள யோகா பயிற்சியாளர்களுக்கு கிராக்கி அரசின் நடவடிக்கையால் சுற்றுலாவும் அதிகரிக்கும்
அமெரிக்காவில் யோகாவை பயில ஒரு மணி நேரத்திற்கு $50 குறையாமல் வாங்குகிறார்கள். இதனால் பல மேற்கத்திய நாட்டவர்கள் யோகாவை கற்பதோடு மட்டுமல்லாமல், கற்பிக்கவும் செய்கிறார்கள். இங்கே இந்தியாவில் எதிர்ப்பு உள்ள அளவிற்கு, வேறு எங்கும் யோகாவிற்கு எதிர்ப்பு இல்லை..   20:44:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
21
2015
பொது இந்த ஆண்டு இறுதியில் சவுதி செல்கிறார் மோடி
அமெரிக்க அதிபர்கள் முதலில் இஸ்ரேல் சென்றுவிட்டு பிறகு சவூதி செல்கிறார்கள். அவர்களை அரபு நாடுகள் உள்ளே விடமாட்டோம் என்று கூறுவதில்லை. உள்ளே இஸ்ரேலும் சவுதியும் நெருங்கிய நண்பர்கள். வெளியே மதத்தின் பெயரால் சவுதி ஏமாற்றுகிறது. இது பலருக்கு தெரிந்தும் ஒப்புக்கொள்ள மனம் இல்லை..   20:36:52 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
18
2015
அரசியல் பள்ளி, கல்லூரி கட்ட நிலம் கொடுங்கவெங்கையாவிடம் கெஜ்ரிவால் கெஞ்சல்
மொத்தம் 20 கல்லூரிகள் மற்றும் 500 பள்ளிகள் கட்ட நிலம் வாங்க வெறும் 8 முதல் 10 கோடி போதுமா ? டெல்லியில் இடம் அவ்வளவு மலிவா ? தேர்தலில் வாக்குறுதிகள் கொடுக்கும் பொழுது, மத்திய அரசிடம் இருந்து நிதிபெற்று இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறியா வோட்டு வாங்கினார்கள் ? தெளிவாக காங்கிரசை திட்டமறந்து, பாரதீய ஜனதாவை திட்டிதானே வாக்குகளை பெற்றார்கள். இப்பொழுது மட்டும் மத்திய அரசு மீது பழி போடுவது எந்த வகையில் ஞாயம் ?   02:16:03 IST
Rate this:
60 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
18
2015
அரசியல் யோகா மாஸ்டர் ஆகிறார் விஜயகாந்த்
யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ள விஜயகாந்துக்கு வாழ்த்துக்கள். உலகம் முழுக்க யோகா தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ள பொழுது, தமிழகத்தில் விஜயகாந்தாவது இதற்கு மதிப்பளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.   02:08:38 IST
Rate this:
7 members
1 members
20 members
Share this Comment