Advertisement
Krishnan (Sarvam Krishnaarpanam....) : கருத்துக்கள் ( 474 )
Krishnan (Sarvam Krishnaarpanam....)
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2017
பொது சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.,க்கள் வருமான வரித்துறை மவுனம் ஏன்?
நடவடிக்கை எடுத்தால், தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் செயல் என்று கூறி பி.ஜெ.பி அரசை திட்டலாம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மத்திய பி.ஜெ.பி அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்று கூறி திட்டலாம்.. சிலருக்கு மத்திய பி.ஜெ.பி அரசை திட்டுவதற்கு மட்டும் தான் பிரச்சனைகளை பயன்படுத்துகிறார்கள் என்று நன்றாக புரிகிறது..   02:41:24 IST
Rate this:
5 members
1 members
10 members
Share this Comment

பிப்ரவரி
17
2017
சம்பவம் ஜனாதிபதி ஆட்சி கேட்கும் இளைஞர்கள் மெரினாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு
சென்றமுறை போல தனிதமிழகம் கேட்டு போராடாமல், ஊழல்வாதிகளுக்கு எதிராக இந்த போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். ஆட்சி செய்பவர்கள் தமிழர்களா என்பதைவிட, நல்லவர்களா என்று பாருங்கள்..   02:38:20 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

பிப்ரவரி
18
2017
அரசியல் 60 வயது பாட்டிக்கு குஜராத்தில் குவா குவா!
பலருக்கு இதேபோல காலதாமதமாகியும் குழந்தை பிறந்துள்ளது. விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி. வாழ்த்துக்கள்.   02:36:01 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
17
2017
அரசியல் எம்.எல்.ஏ.,க்கு ரூ.2 லட்சம் சம்பளமா மத்திய அரசு அதிர்ச்சி
இவர் தான், தங்கள் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரதிநிதிகள் சம்பளம் இல்லாமல் வேலை செய்வார்கள் என்று கூறியவர். பஞ்சாபில் இவரது கட்சி வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இவர் ஒன்றும் உத்தமர் சத்தியர் என்று கூறுமளவிற்கு நல்லவர் இல்லை. கோவா மற்றும் பஞ்சாபி தேர்தலில் தேவைப்பட்டால் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார்.   23:46:05 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
17
2017
அரசியல் ரகசிய ஓட்டெடுப்பு ஸ்டாலின் ஆதரவு
வெளியே வருத்தப்படுவதை போல நடிக்கிறார். உள்ளே ஆட்சி கலையவேண்டும், தான் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார்.   21:08:47 IST
Rate this:
10 members
2 members
6 members
Share this Comment

பிப்ரவரி
17
2017
அரசியல் உ.பி.,க்கு தத்து பிள்ளைகள் வேண்டாம் பிரியங்கா
தத்து பிள்ளைகள் வேண்டாம் என்று உவமை கூறும் இவர், ஏன் இவரது பிள்ளையை ராகுலுக்கு தத்து கொடுத்தார்கள் ? ராகுல் திருமணம் செய்யக்கூடாது, அவருக்கு வாரிசு இருக்கக்கூடாது என்று நினைக்கும் உத்தம சகோதரி ஆயிற்றே.. கூடவே ராபர்ட் வதேரா. விளங்கும்..   20:39:58 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
17
2017
அரசியல் உ.பி.,க்கு தத்து பிள்ளைகள் வேண்டாம் பிரியங்கா
முப்பது நிமிடங்கள் என்ன, மூன்றுமணி நேரம் கூட மோடியை தூற்றுவார்கள். ஆனால் காங்கிரஸ் சாதனையை மூன்று நிமிடம் கூட பேசமுடியாது.   20:36:34 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
17
2017
அரசியல் சசிகலாவின் மூன்று நிபந்தனைகள் முதல்வர் பழனிச்சாமி கலக்கம்
இதுக்கு பேசாம கேரளாவுக்கு லாரில அடிமாடா போயிடலாமே..   02:46:01 IST
Rate this:
0 members
2 members
62 members
Share this Comment

பிப்ரவரி
16
2017
அரசியல் முதல்வர் பழனிச்சாமிக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து
இவரது மகன் தான் பலகோடி ரூபாய்க்கு பழைய நோட்டுக்களை புது நோட்டுக்களாக மாற்றிகொடுக்க முயன்று தற்பொழுது வழக்கும் உள்ளது. இவர் சசிகலாவின் நியமனம் வேறு.. தமிழ்நாடு அவ்வளவு தான்..   21:52:06 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
16
2017
அரசியல் எம்.எல்.ஏ.,க்களை அடைத்தது கேவலம் பொன்.ராதாகிருஷ்ணன்
இதுதான் சமயம் என்று பி.ஜெ.பி யை திட்டுவார்கள் பதில் கூறுங்களேன்.. தமிழகத்தில் உள்ள கட்சி தலைவர்களுள், பதவி இருந்தும் ஊழல் குற்றம் சாட்டப்படாதவர்களுள் பொன்.ராதாகிருஷ்ணன் தான் முதலாமவர். பிற தமிழக கட்சி தலைவர்களெல்லாம் ஜல்லிக்கட்டிற்காக போராடுவதை போல நடித்துக்கொண்டு இருக்கையில், ஜல்லிக்கட்டிற்காக காளையை வளர்த்து பராமரிக்கும் ஒரே தலைவர் பி.ஜெ.பி யின் எஹ்.ராஜா தான். பிற கட்சியினர் பீட்டாவை எதிர்த்து ரோட்டில் போராட்டம் செய்து நாடகமாடிக்கொண்டு இருக்கையில், உச்சநீதிமன்றத்தில் பீட்டாவிற்கு எதிராக வாதிட்டவர் சுப்ரமணிய ஸ்வாமி தான். ஏன், பிற காட்சிகளில் வழக்கறிஞ்சர்கள் இல்லையா ? வெறுமனே வாயில் பேசுவதைவிட, செயல்படுபவர்கள் சிறந்தவர்கள். அந்தவகையில் பி.ஜெ.பி கட்சியினர் எந்த வகையில் குறைந்தவர்கள் ? தமிழ்நாட்டு பி.ஜெ.பி யினருக்கு அவர்கள் செய்யும் நன்மையை கூட வெளியே பிரச்சாரம் செய்ய தெரியவில்லை. வெறுப்பை வளர்ப்பவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுக்க தெரியவில்லை. அதனால் தான் ஆளாளுக்கு ஏளனம் செய்கிறார்கள்.   03:04:07 IST
Rate this:
19 members
0 members
23 members
Share this Comment