Balamurali : கருத்துக்கள் ( 198 )
Balamurali
Advertisement
Advertisement
நவம்பர்
16
2018
பொது திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா
ஓசூரில் மழை நிலவரம் என்ன?   13:57:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது
இதற்கு பெயர்தான் பக்கத்து இலைக்கு பாயசம் என்பது   11:42:00 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
31
2017
அரசியல்  கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரானவருக்கு முதல்வர் கனவு போலாம் ரைட்!
ரஜினி அரசியலுக்கு வந்து இப்போது பொழிகின்ற தேன்மாரி குறைந்து பால் மாறி பொழிந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்   13:49:18 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

நவம்பர்
23
2017
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
12
2017
அரசியல் பினாமி சட்டத்தின் கீழ் சசிகலா கும்பல் சொத்துக்கள்... பறிமுதல்?!
எந்த அரசியல்வாதியிடம் எவ்வளவு பணம் இருக்கிறது. யார் யாருக்கு பினாமி என்று மக்களாகிய நமக்கு தெரிந்திருந்தும் நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதை நினைக்கும் போதே வெட்கித்து தலைகுனியும்படி இருக்கிறது. அப்படி அரசியல்வாதிகளால் பாழாகி கிடக்கிறது இந்திய என்னும் பாரதம்   14:44:25 IST
Rate this:
1 members
1 members
17 members
Share this Comment

நவம்பர்
13
2017
அரசியல் எதிர்ப்புக்களை வாயடைக்க வைக்க பா.ஜ., முயற்சி பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு
நடிகர் அல்லாதவர்கள் மட்டும் ஆட்சி செய்ததினால் மாநிலங்கள் வளர்ந்து விட்டதா? மற்ற துறைகளை போலவே அரசியலும் பணம் செய்யும் துறை என்றாகி விட்டது.   12:24:27 IST
Rate this:
4 members
1 members
14 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
சம்பவம் ரயில் கொள்ளை வழக்கில் திணறல் பீஹாரில் தமிழக போலீசார் முகாம்
போலீஸ் கண்ணில் விரல் அல்ல, குச்சியை விட்டே ஆட்டி விட்டனர் திருடர்கள்... அவர்கள் திருடர்கள் அல்ல திருடர் திலகங்கள்   11:38:19 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
20
2017
சம்பவம் திறப்பு விழா காண்பதற்கு முன் இடிந்து விழுந்த அணை
வெறும் மணலால் கட்டப்பட்ட அணை போல உள்ளது.   15:46:00 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
11
2017
பொது சாலை விபத்து சென்னை ரொம்ப மோசம்
தமிழ்நாடு மோசமானதல்ல, தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தான் மோசம்.   18:15:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
8
2017
அரசியல் அரசை கவிழ்க்கும் வரை போராட்டம் ஸ்டாலின் பேச்சு
அரசாங்கம் ஏற்கனவே கவிழ்ந்துதானே இருக்கு... இன்னும் கவிழ்க்க என்ன இருக்கு?   12:35:24 IST
Rate this:
5 members
3 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X