சுஷில்குமார் ஷிண்டே மற்றும் காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு மிக சரியான சவால். உங்களுக்கு திறமை மற்றும் உண்மையான ஆதாரங்கள் இருந்தால் நீங்கள் இந்த அமைப்பை தடை செய்யலாம். நாங்கள் நினைப்பது எல்லாம், இந்த வேலையை செய்ய சொன்னது நீங்களாகவா அல்லது உங்களை யாராவது தூண்டி விட்டாங்களா அல்லது உங்க பதவியை காப்பாதிக்க நீங்களா சொன்னீங்களா? அரசாங்கம் மட்டுமே இதற்கு முழு பொறுப்பு. கையால் ஆகாதவங்க செய்ய கூடிய வேலைய போல தெரியுது. எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச காலம் தான் உங்க ஆட்சி.
28-ஜன-2013 02:46:53 IST
Why the govt is not announced earlier. That means if someone asking question about the govt then the govt will react What a shame
08-ஆக-2012 06:58:49 IST