Advertisement
தினமலர் முதல் பக்கம் » saravanan அவரது கருத்துக்கள்
saravanan : கருத்துக்கள் ( 690 )
saravanan
Advertisement
மே
22
2013
கோர்ட் சம்பாதிப்பது கணவனின் கடமை மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு
அய்யயோ....... என்ன கேள்வி கேட்டுட்டாருடா இவரு இவர் பெண்களின் எதிரி....... பெண்களை மதிக்க தெரியாதவர்....... ஆணாதிக்கம் பிடித்தவர்......... பார்லிமெண்டில் 33 சதவிகிதம் கிடைக்காமல் செய்பவர்....... ஹும்..... இன்னும் என்ன பட்டம் எல்லாம் கிடைக்கப்போகுதோ???   12:14:20 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மே
15
2013
Rate this:
5 members
0 members
79 members
Share this Comment

மே
13
2013
அரசியல் நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை கருணாநிதியின் மலரும் நினைவு பேச்சு
கட்டினவங்க்களை விட கைவிட்டவங்கதான் அதிகம் மிஸ்டர் முரளி..... வரலாறு தெரியாம பேசக்கூடாது.....   11:36:05 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
13
2013
அரசியல் நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை கருணாநிதியின் மலரும் நினைவு பேச்சு
தப்பிச்சா அந்த பொண்ணு.....( இந்நேரம் நிம்மதியா போய் சேர்ந்திருப்பாங்க..)   11:33:57 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

மே
11
2013
சம்பவம் பஸ் டிரைவர்களுக்கு கட்டாய ஹெல்மெட் பா.ம.க.,வினர் வன்முறையால் அரசு அதிரடி
ஒரு சினிமாவால சட்டம் ஒழுங்கு கெட்டு போயிடும்னு சொல்லி தடை பண்ணவங்களால இந்த வன்முறையை தடுக்க முடியவில்லையா???? வெட்கம்.....   12:03:09 IST
Rate this:
3 members
0 members
147 members
Share this Comment

மே
7
2013
பொது குளுகுளு பயணி நிழற்குடை சென்னைக்கு வருமா ?
வெளிய நின்னா காத்தாவது வரும்..... இதுக்குள்ள போயி கரண்ட் இல்லாம காத்தும் இல்லாம...... வேணாம்டா சாமி....   14:20:09 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

மே
7
2013
அரசியல் தென் மாவட்டங்களில் ஒன்பது தொழில் பூங்கா ஜெ., அறிவிப்பு
இருக்கவே இருக்கே ரியல் எஸ்டேட் தொழில்..... அவங்களுக்காகதானே இந்த அறிவிப்பே...... தொழிற்பூங்கா வராது..... ஆனா, சுத்தி இருக்கிற இடம் எல்லாம் வித்து போகும்..... எவ்வளவு அமௌண்ட் கை மாறுச்சோ....   13:21:26 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
7
2013
அரசியல் தென் மாவட்டங்களில் ஒன்பது தொழில் பூங்கா ஜெ., அறிவிப்பு
ஒருவேளை அவங்களுக்காகத்தான் இந்த அறிவிப்போ????    13:10:45 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
2
2013
சம்பவம் வட மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு! குண்டு வைத்து பாலம் தகர்ப்பு, லாரி தீக்கிரை
இவனுங்கெல்லாம் பசுமை தாயகம்னு ஒன்னை ஆரம்பிச்சது எதுக்காக??? இவனுங்க வெட்டற மரங்களுக்கு பரிகாரமாவா???   12:13:59 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

மே
2
2013
எக்ஸ்குளுசிவ் உலக பாரம்பரிய சின்னத்தை நாசப்படுத்திய கும்பல் முன்னுதாரணமாக "குண்டாஸ் பாயுமா?
குண்டர் சட்டத்துல உள்ளே போடுறதை விட இவனுங்களை ஒரு வருஷத்துக்கு தினமும் அந்த கோவிலையும் அதன் சுற்றுப்புறங்களையும் சுத்தம் பண்ற வேலையே கொடுக்கணும்.(சம்பளம் இல்லாம). சுற்றுலா வரும் எல்லோரும் வேணும்னா கொஞ்சமா ஏதாவது சில்லறையை அவனுங்களுக்கு பிச்சையா போட்டுட்டு வரலாம்..   12:16:14 IST
Rate this:
1 members
1 members
81 members
Share this Comment