உங்கள் கார்ட்டூன் தரக்குறைவாக, ஜனாதிபதி பதவியின் மரியாதயை குறைக்கும் வகையில் உள்ளது. கேலிசித்திரம் நகைச்சுவை உடன் விமர்சனம் கலந்த உயர்ந்த கலை, தினமலருக்கு ஆனந்தவிகடன் மற்றும் துக்ளக் போன்ற சிறந்த பாரம்பரியம் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
20-ஜூன்-2012 08:20:49 IST