Advertisement
தினமலர் முதல் பக்கம் » KMP அவரது கருத்துக்கள்
KMP : கருத்துக்கள் ( 519 )
KMP
Advertisement
மே
20
2013
அரசியல் சீமான் ஒரு சுண்டைக்காய் நாராயணசாமி
என்ன சொல்றீங்க ? நீங்க ஊழல் செய்து இந்திய மக்களுக்கு துரோகம் செய்யவில்லையா ? சீமான் செய்வது பற்றி எனக்கு கருத்து சொல்ல விருப்பம் இல்லை ... no comments   18:34:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
20
2013
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அழித்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமை குலைகிறது கருணாநிதி மன வேதனை
குடும்பத்திற்காக கட்சியில் உள்ள நல்ல தலைவர்களை பல காலங்களாக ஓரம் கட்டி ஒழித்துக்கட்டியதால் வந்த வினை இப்பொது .... (எம் ஜி ஆர், வைகோ உள்ளிட்ட இன்னும் பலர் )   12:41:11 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

மே
17
2013
பி.இ., விண்ணப்ப விற்பனை 2.26 லட்சமாக
சரியான கருத்துப்படம்   11:40:36 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
17
2013
பொது வீரர்களை கவர இளம்பெண்கள் எஸ்காட் பாதுகாப்பு சென்னையிலும் அதிரடி சோதனை
நம் கலாச்சராம் சீரழிய இந்திய பணக்கார செல்வந்தர்களோடு கூட்டு சேர்ந்து மத்திய மாநில அரசுகள் உடந்தையாக உள்ளன ?   11:39:42 IST
Rate this:
1 members
2 members
35 members
Share this Comment

மே
15
2013
பொது முதன்முறையாக திருநங்கைக்கு அரசு மருத்துவமனையில் பணி
வாழ்த்துக்கள் இது தொடரவேண்டும்   11:32:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
16
2013
அரசியல் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது அ.தி.மு.க., அரசு
வாழ்த்துக்கள் ... 2014 லோக்சபாவை நினைவில் கொள்ளாமல் மக்களுக்காக ஆட்சி செய்யுங்கள் ...வாழ்த்துக்கள் .... நான் கொடுக்கும் மதிப்பெண் 38/100...   11:23:52 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
உங்க கிட்டதான் பேச கத்துக்கணும் .... பணிவுப் பண்பாளர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் ... எம்மா என்ன பேச்சு ////   11:17:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
16
2013
பொது கிரிக்கெட் சூதாட்ட புகார் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது
இப்படி நடக்கும் பட்சத்தில் ஏன் IPL விளையாட்டை மத்திய அரசு தடை செய்ய கூடாது ... பணம் கொழுத்த முதலாளிகள் , செல்வந்தர்கள் செய்யும் அட்டகாசமான அப்பட்டம்...மத்திய அரசு இவர்களுக்கு மறைமுக ஆதரவு செய்வது வேடிக்கையாக உள்ளது ... வாழ்க பாரதம் ,,நண்பர்களே இன்னுமா நீங்க IPL விளையாட்டை ரசித்து பார்பீங்க ?   11:12:46 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மே
15
2013
பொது நேர்மையற்ற பணம் வேண்டாம் ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
I appreciate him very much heartily ..I expect our gov officers and ministers should follow him ...he will be the role model forall the current politicians ......   17:03:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment