பணத்தால் மூழ்கி இருக்கும் முதலாளிகளின் பணக் கொழுப்பின் விளையாட்டு தான் IPL ? அப்போ சென்னை அணியின் வெற்றி திறமையால் பெற்றவெற்றியா ? இல்லை பணத்தால் பெற்ற வெற்றியா? யாரை நம்பி இந்தியா உள்ளது எதிலும் முறைகேடுகள் ? எதிலும் ஊழலா இதிலும் முறைகேடுகளா ?
24-மே-2013 12:44:42 IST
நம்பிக்கை தான் வாழ்க்கை ... இன்னும் இந்தியாவில் சுரண்ட வேற இருக்கிறதா ?9 ஆண்டுகள் சுரண்டி எடுத்தது போதாதா ? நண்பர்களே கவனம் வேண்டும் ....
23-மே-2013 00:06:57 IST
அடப்பாவி உன் அறையில் இருந்து பல லட்சம் எடுத்தாங்க ....பலான விஷயங்கள் எடுத்தாங்க ....நீ நல்லவனா ? பணம் வேண்டும் என்றால் நீ என்ன வேண்டுமானாலும் செய்வாய் ? கோடியில் புரளும் கேடி நீ
22-மே-2013 15:46:02 IST
நண்பர்களே, நான் இரு தினங்களுக்கு முன் திருச்செந்தூர் சென்றிருந்தேன். அங்கே ஒரு பையன் ( 19 வயது இருக்கலாம் )ஒரு பேருந்தில் இருந்த அனைவரிடமும் நோட்டீஸ் கொடுத்தான். அதில் தான் குஜராத் ராஜ்கோட்டில் இருந்து வறுமையின் காரணமாக தமிழகம் வந்திருப்பதாக தங்களால் முடிந்த உதவிகள் செய்யுங்கள் என்று அச்சடித்திருந்தது . ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தேன். அந்த பையனிடம் கேட்டேன் குஜராத் மாநிலம் முதல் மாநிலமாயிற்றே ஏன் இப்படி கெட்ட பெயர் செய்கிறீர்கள் என்றேன் ... பிறகு பேருந்து கிளம்பியது ..இது போன்ற விசமிகள், சோம்பேறிகளை நாம் இனம் கண்டு அவர்களுக்கு தக்க பயிற்சி அளிக்க வேண்டும் .. மோடியின் புகழை யாராலும் தடுக்க முடியாது ...நூறு கோடி விரல்களின் மையினால் மோடி தான் வருவார் ,,,வாழ்க மோடி
21-மே-2013 14:17:10 IST
என்ன சொல்றீங்க ? நீங்க ஊழல் செய்து இந்திய மக்களுக்கு துரோகம் செய்யவில்லையா ? சீமான் செய்வது பற்றி எனக்கு கருத்து சொல்ல விருப்பம் இல்லை ... no comments
20-மே-2013 18:34:03 IST
குடும்பத்திற்காக கட்சியில் உள்ள நல்ல தலைவர்களை பல காலங்களாக ஓரம் கட்டி ஒழித்துக்கட்டியதால் வந்த வினை இப்பொது .... (எம் ஜி ஆர், வைகோ உள்ளிட்ட இன்னும் பலர் )
20-மே-2013 12:41:11 IST