தேமுதிக தேர்தலை புறக்கணித்தால் திமுக வெற்றி பெறும் .. தேமுதிக திமுக அதரவு நிலை எடுத்தால் திமுக வெற்றி பெறும். ஆனால் மக்களிடம் தேமுதிகவிற்கு செல்வாக்கு போய்விடும் ... தேமுதிக + இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் = 40 தேமுதிக வெற்றி உறுதி ...
14-ஜூன்-2013 10:02:48 IST
மோடியின் பின் நிற்ப்போம் நாட்டை வளம் கொழிக்கச் செய்வோம்... வல்லரசாக்குவோம் ....அனைத்து இந்திய இளையதலைமுறைகளும் உங்கள் பின்னால் வரும் ...2014 ல் இந்தியாவின் பிரதமர் மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
09-ஜூன்-2013 16:08:17 IST
பா.ஜ.,வில் பிளவு காங்கிரஸ் போன்ற கொள்ளை கூட்டத்திற்கு சந்தோசம் தான் போங்க ....2014 இல் காங்கிரஸ் கூட்டணி 3 வது முறையாக வெற்றி பெரும் என்று நினைக்கிறேன் ....இந்தியாவை விற்றுவிடுவார்கள்
08-ஜூன்-2013 14:57:55 IST
சற்று ஆராய்ந்து பார்த்தால் மீண்டும் காங்கிரஸ் என்ற கொள்ளை கூட்டம் மீண்டும் வந்துவிடுமோ என்று தோன்றுகிறது .... பாஜகா வின் ஒற்றுமையின்மை தான் காரணம் ?
08-ஜூன்-2013 14:46:01 IST
இன்றைய காதலுக்கு சரியான உதாரணம் 90% காதல்கள் இது போன்றது தான்... இவர்களின் அறியாமையால் ஒரு உயிர் பொய் விட்டது ... பல வீடுகள் சூறை ...ஒரு ஆண் திருமணம் செய்ய குறைந்தது 23 வயது தான் சரியாக இருக்கும் ....ஒரு பெண் திருமணம் செய்ய குறைந்தது 21 வயது தான் சரியாக இருக்கும்..அவசரம் ஆபத்தை முடியும் .... இன்று புரிதல் மூலமாக காதல்கள் வருவதில்லை. சினிமா மோகம் தான் காரணம் ...யாரும் பெற்றோர் சொல்லை ஒரு சதவீதம் கூட கேட்பதில்லை ? இதன் முடிவு இது போன்ற சம்பவங்கள் ... காதல் என்பது தற்போது ஒரு மோகமாகி விட்டது ,,,,காமத்தை தான் இன்று பலர் காதல் என்று சொல்கிறார்களோ ? தனிமனித ஒழுக்கம் கெட்டு விட்டால் அங்கே சார்ந்த சமூகம் மிகவும் சிரமப்படும் ...
07-ஜூன்-2013 22:00:36 IST
தமிழ்நாடு அரசும், மத்திய அரசும், நீதிமன்றமும் என்ன செய்ய போகிறது மயிலே மயிலே என்றால் இறகு போடாது பிடுங்கித் தான் ஏறிய வேண்டும்...இறுதியில் தமிழ்நாடு தனி நாடாக வந்தால் சரியாகுமோ ? பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கர்நாடகா செயல்படுகிறது
07-ஜூன்-2013 12:49:24 IST