Advertisement
தினமலர் முதல் பக்கம் » GOWSALYA அவரது கருத்துக்கள்
GOWSALYA : கருத்துக்கள் ( 661 )
GOWSALYA
Advertisement
மே
12
2013
வாரமலர் திண்ணை!
உண்மைதான் முதன்முதல் சந்திரலேகா படமே பல அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடியபடம் எனப்பெயர் பெற்றது.அதன் பின்தான் மதுரைவீரன்.   04:11:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
12
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
1/....பெற்றோர்கள்.....முக்கியமாப் பெண்கள் நாடகத்திலும்,அரட்டைகளிலும்,ஆண்கள் வேலை,நண்பர்களுடன் பார்ட்டி என்று இருந்தால் இப்படித்தான் வரும்.அவர்களுக்குப் பிள்ளைகளைக் கவனிக்க எங்கே நேரமுண்டு..?......ஊர்வேலையே போதுமே....2/மிக நல்ல முறை,அதனால் மணமக்களின் வருங்காலத்துக்கும் நல்ல ஆசிகள்.....3/...மொபைல் போன் செய்யும் அட்டகாசங்கள் எத்தனை,அதை அறிந்துமா இப்படி?????   03:38:18 IST
Rate this:
0 members
3 members
11 members
Share this Comment

மே
12
2013
வாரமலர் குருவை மிஞ்சின சீடன்!
உண்மையே.......நன்றி.   03:30:29 IST
Rate this:
10 members
1 members
3 members
Share this Comment

மே
12
2013
வாரமலர் நிற்க அதற்குத் தக...
மிக நல்ல கதை......வாழ்த்துகள்.   03:26:15 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
12
2013
சிறப்பு பகுதிகள் நேற்று மாநகராட்சி பள்ளி மாணவி, இன்று நாடு பாராட்டும் ஆடிட்டர் பிரேமா...
பிரேமா இந்தப் பரிசும் வாழ்த்துகளும் உன் பெற்றோர்களையே சேரும்,..... தாயின் அன்பிலும் தந்தையின் ஆதரவிலும், தாய்மொழியின் ஆசியாலும் உன் புகழ் என்றும் நிலைக்க இறைவன் துணை புரிவானாக......தமிழே நீ வாழ்க.   03:01:09 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
4
2013
சிறப்பு பகுதிகள் என் பெயர் பாப்பாத்தி...
பாப்பாத்தி அம்மைக்கு வாழ்த்துகள்......அடுத்து ஸ்ரீநிவாசன் [ oman ] அவர்களின் கருத்தையே நானும் சொல்கிறேன்.   02:29:25 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
5
2013
வாரமலர் எளிமையான பக்தியே போதும்!
உண்மைதான்....பச்சிளம் குழந்தைகளைப் பட்டினி போட்டுத் தனக்குக் குடம் குடமாப் பால் ஊற்றச்சொல்லி இறைவன் ஒருபோதும் சொன்னது கிடையாது....அதேபோலத்தான் எல்லாமே....தன்னைக் கூட்டிச் சென்ற சாரதியின் தாகம் தீர்க்க ஒரு இளநீர் வாங்கிக் கொடுக்காதவன்,திருப்பதி உண்டியலில் பத்தாயிரம் ரூபாவை உண்டியலில் போட்டானாம்?...இது எப்படி இருக்கிறது?   02:22:40 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
5
2013
வாரமலர் காரிய நட்பு!
ஐயா குருநாதன் கதை மிக நல்லா இருக்கிறது,ஆனால்,இப்போ யார் இப்படி நட்பை மதிக்கிறார்கள்? யார் நினைவு வைத்திருக்கார்கள்?....இப்போ பணம் தான் பெரிது.....நட்புக்கு மட்டுமல்ல: சொந்தந்துக்கும் பணமே   01:48:05 IST
Rate this:
1 members
0 members
41 members
Share this Comment

மே
5
2013
வாரமலர் பாரதி கனவு நனவாவது எப்போது?
பலபல விஷயங்களில் அவர் கனவு நினைவாகவில்லை......அழிக்கப்பட்டே இருக்கிறது.   01:39:22 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
5
2013
வாரமலர் வாழ்க்கை சக்கரம்!
மிக அருமையான கதை.....என் அனுபவத்தில் ஆண் பிள்ளையும் ஒன்றுதான்,பெண் பிள்ளையும் ஒன்றுதான்....திருமணமான பின் "" அம்மா "" என்பவள் அவர்களுக்குப் பாரமாகி விடுகிறாள்.   01:37:16 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment