Advertisement
E.GURUSAMY. : கருத்துக்கள் ( 12 )
E.GURUSAMY.
Advertisement
Advertisement
அக்டோபர்
29
2014
கோர்ட் கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் ?
E.GURUSAMY, NELLAI. சட்டப்படி பார்த்தால் நொங்க நொம்மாவையும் கூட்டத்தையும் தான் உள்ள கொண்டு போய் நொங்கெடுக்கணும்.   11:35:55 IST
Rate this:
4 members
0 members
119 members
Share this Comment

மார்ச்
19
2014
அரசியல் 2ஜி பற்றி பேசுவதை நிறுத்துங்கஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை
எ.குருசாமி,,நெல்லை..அம்மையார் சென்னை சென்ட்ரல் ஜெயிலில் இருந்ததையும் யாரும் மறக்கவில்லை..இதையும் மாற்றி எழுத முடியாதே...   16:18:23 IST
Rate this:
222 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
19
2014
அரசியல் 2ஜி பற்றி பேசுவதை நிறுத்துங்கஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை
E.GURUSAMY,,NELLAI...உண்மை தான். தான் போட்ட கையெழுத்தை நான் போடவில்லை என்று சொன்னதும், நீதிபதி கண்டனத்திற்கு பின் ஒத்து கொண்டதும், பின் மற்ற நீதிபதி டான்சி வழக்கில் உலகின் தலை சிறந்த நீதியை வழங்கி, நீதிக்கு மேல் உள்ள கௌரவத்தை இந்த அம்மையாரால் குழி தோண்டி புதைத்ததையும் இந்த அம்மையார் மறந்தாலும் நாங்கள் மறக்க வில்லை..   16:16:23 IST
Rate this:
32 members
1 members
1 members
Share this Comment

மார்ச்
19
2014
அரசியல் 2ஜி பற்றி பேசுவதை நிறுத்துங்கஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை
E.GURUSAMY...NELLAI...ஜெயா ஊழல்வாதியா இல்லையா? அதையும் சொன்னால் போதும்   16:10:05 IST
Rate this:
26 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2014
அரசியல் காங்., இடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் ஜெ.,
இந்தியாவை காப்பாற்ற முன்பு காங்கிரஸ் ஒன்றிற்குத்தான் பயப்பட வேண்டி இருந்தது, இப்போது நீங்கள் வேறு, பிரதமர் ஆகலாம் என்று கனவு காண்க ஆரம்பித்து விட்டீர்கள்.எங்களுக்கு என்றுமே விமோசனம் இல்லையோ?.நாங்கள் யாருக்கெல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது என்று பாருங்கள்..அதுவும் நீங்களும் பிரதமருக்காக நிற்கிறீர்கள் என்று தெரிய வந்த நாளிலிருந்து எங்களுக்கெல்லாம் தூக்கமே நின்று விட்டது.தயவு செய்து இப்படி எல்லாம் எங்களை பயமுறுத்த வேண்டாம்...   16:39:58 IST
Rate this:
5 members
0 members
64 members
Share this Comment

மார்ச்
10
2013
அரசியல் சென்னையில் இலங்கை தமிழ் ஆதரவு போராட்டம்; தங்கபாலு மீது கல்வீச்சு: பரபரப்பு - புது டென்ஷன்
E.GURUSAMY,,,NELLAI...மாணவர்களின் அரசியல் கலக்காத போராட்டத்தை அரசியல் வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் போக்கிற்கு,மாணவர்கள் இடம் தரக்கூடாது..மாணவர்கள் முதலில் வைகோ வை சந்திக்க விட்டது கூட தப்புதான் ,இவர் என்ன உலக மாணவரணி தலைவரா,அல்லது இலங்கை தமிழர்களை காக்க குத்தகைக்கு எடுத்த குத்தகை தாரரா ???இவர்களை போன்றவர்களால்தான் ( வைகோ, சீமான், நெடுமாறன்,)இலங்கை தமிழர்களின் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாகி நிற்கிறது,,மாணவர்களின் உண்மையான் போராட்டத்திற்கு அரசியல் கலக்காமல் இருந்தாலே உண்மையான வெற்றி பெரும்,,காரணம் மாணவர்களில் DMK ,ADMK ,DMDK ,MDMK , அடங்கிய மாணவர்களும் இருப்பார்கள்,,வெவ்வேறு அரசியல்வாதிகள் உள்ளே புகுந்தால் ஆமை புகுந்த வீடு மாதிரிதான்.( நாளை உண்ணாவிரத கூட்டத்தில் சீமானையும்,நெடுமாறனையும் காணலாம்.).   22:10:25 IST
Rate this:
14 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
சிறப்பு பகுதிகள் "டவுட்' தனபாலு
E.GURUSAMY,,NELLAI...தம்பி, சிவா இந்த பேச்சை பேசியதே பாராளுமன்றத்தில்தான்,,மற்ற பத்திரிகைகளையும் படி ...   22:24:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
1
2013
சம்பவம் டில்லி கற்பழிப்பு மட்டுமே வெளிச்சத்திற்கு வருகிறது !
நம் தமிழகத்திலும் பல இடங்களில் இதே போல் நடக்கிறதே ஏன் வெளிச்சத்திற்கு வர வில்லை,உங்களை போன்ற மீடியாக்கள் தானே வெளி கொண்டு வர வேண்டும்,உங்களுக்கு எது நேரம் இன்னொரு மணியம்மை,இன்னொரு - - தா ன்று எழுதுவதற்குத்தான் நேரம்,,மீறி எழுதினால் சென்னை முதல் குமரி வரை கோர்டுக்கு யார் அலைவது என்ற பயம்தான்...   21:35:47 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
24
2013
சிறப்பு பகுதிகள் 'டவுட்' தனபாலு
E.GURUSAMY,,NELLAI..திமுக ஊழல் செய்ததை ஒத்துக்கொண்டால் நடந்த நல்லவைகள் எல்லாவற்றையும் அவர்கள் செய்தததாக நீங்கள் ஒத்து கொள்வீர்களோ..என்ன புத்திசாலிதனமாக எழுதுவதாக என்னமோ   22:42:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
பொது இந்தியாவின் 101 வது விண்பயணம் வெற்றி ! மகிழ்ச்சி கடலில் ஜனாதிபதி-விஞ்ஞானிகள்
E.GURUSAMY,,NELLAI..நம் இந்திய விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள்...விஞ்ஞானத்தின் நம் வெற்றிகள் தொடரட்டும்...   22:19:07 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment