Advertisement
Samy Chinnathambi : கருத்துக்கள் ( 3247 )
Samy Chinnathambi
Advertisement
Advertisement
மே
22
2015
அரசியல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சட்டசபை கட்சி தலைவராக ஜெ., தேர்வாகிறார்
அதிமுக அமைச்சர்கள் எல்லாரும் திரும்பவும் அடிமை பெண் எம்.ஜி.ஆர் போன்று நடக்க வேண்டுமே?   07:34:57 IST
Rate this:
60 members
3 members
38 members
Share this Comment

மே
22
2015
அரசியல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சட்டசபை கட்சி தலைவராக ஜெ., தேர்வாகிறார்
அம்மாவுக்கு இன்பமான நாள்...ஆனா நம்ப தல பன்னீருக்கு சோகமான நாள்..திரும்பவும் கால்ல விழனுமே அமைச்சர்கள் உட்பட.....ஹ்ம்ம் கொட்டட்டும் முரசு...நடக்கட்டும் யோகா பயிற்சி....   07:34:11 IST
Rate this:
5 members
1 members
30 members
Share this Comment

மே
22
2015
அரசியல் ஜெ., விழாவில் பங்கேற்கும் பா.ஜ., தலைவர் யார்?
அது ஜொள்ளோ இல்லை லொள்ளோ தெரியாது... ஆனா உங்க பேரை படிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளு...   07:16:51 IST
Rate this:
1 members
1 members
13 members
Share this Comment

மே
22
2015
அரசியல் ஜெ., நாளை முதல்வராக பதவியேற்பு சென்னை முழுவதும் அனைத்து துறையினரும் உஷார்
அம்மா முதல்வர் ஆவதால் தினமலர் தாமரையை புறக்கணித்துள்ளது போல தெரிகிறதே? ஐ மீன் லோகோ மாறியதை சொல்கிறேன்...இனிமேலும் அம்மா புராணம் அதிகம் ஆகும் என்று எதிர் பார்க்கலாமா?   05:28:30 IST
Rate this:
7 members
0 members
148 members
Share this Comment

மே
21
2015
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
21
2015
பொது கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் இணைப்பு வழங்க ரூ.70,000 கோடி இணையதள சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு தீவிரம்
அப்போ எங்க கிராமம் எல்லாம் பயங்கர வேகமா இன்டர்நெட் வொர்க் ஆகுமா? எனக்கு தெரிஞ்சு சென்னையிலயே இன்டர்நெட் ஆமை வேகத்தில தான் இருக்கு..டேட்டா கார்ட் வாங்கி யூஸ் பண்ணினால் கூட பகல்ல ஒரு பேஜ் ஓபன் பண்ணுறதே ஆமை வேகத்தில நகருது...ராத்திரி 11 மணிக்கு மேல தான் கொஞ்சம் பாஸ்ட் ஆகுது....இதுதான் நிலைமை...   05:23:48 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

மே
22
2015
அரசியல் ஜெ., விழாவில் பங்கேற்கும் பா.ஜ., தலைவர் யார்?
பின்ன உதவி செஞ்சவங்களை கூப்பிடறது தானே முறை?   05:20:03 IST
Rate this:
6 members
1 members
53 members
Share this Comment

மே
21
2015
கோர்ட் ஜெ., மீண்டும் முதல்வராக பதவியேற்க தடை கோரி மனு
தேமுதிகவின் வழக்கறிஞரின் தாக்கல் மனுவில் கூறப்பட்டுள்ளது நியாயம் போல தான் தெரிகிறது....சுப்ரீம் கோர்ட் அதனை எடுத்துக்கொள்ளும் போல தான் தெரிகிறது...ஆனால் கர்னாடக ஐகோர்ட்டில் மற்றொரு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவுடன் தீர்ப்பின் பிரதியை இணைக்க தவறியதால் 25 ஆயிரம் ரூபாய் அபரதாமும் நீதிமன்ற கண்டனமும் வாங்கி இருக்கிறார்..... பாவம்... தேமுதிகவின் வக்கீலுக்கு சுப்ரீம் கோர்டில் என்ன அபராதம் கிடைக்குமோ?   05:19:06 IST
Rate this:
196 members
3 members
342 members
Share this Comment

மே
22
2015
அரசியல் ஜெ., நாளை முதல்வராக பதவியேற்பு சென்னை முழுவதும் அனைத்து துறையினரும் உஷார்
நானும் ஐந்தாவது வருடத்தில் இரண்டாவது முறையாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...ஆட்சியே முடிய போகுதேம்மா..அடுத்த வருசத்துல தேர்தல் வேற வர போகுது..இந்த அஞ்சு வருசத்துல நாலு ஆடு மாடும், நாப்பது இட்லி கடையும், நாலஞ்சு மிக்சியும், கொஞ்சம் லேப்டாப், கொஞ்சம் சைக்கிள் கொடுத்தது தவிர என்ன செஞ்சி இருக்கீங்க? ஆனா தமிழ்நாட்டின் கடன் தொகை இரண்டு மடங்கு ஏறி இருக்கிறது....நீங்க ஒன்னுமே பண்ணலன்னா கூட நீங்க தான் ஜெயிப்பீங்க போல...ஏன்னா எதிர்கட்சிகளோட செயல்பாடு சரியில்ல..அவ்வளவு தான்..   05:11:38 IST
Rate this:
28 members
0 members
157 members
Share this Comment

மே
21
2015
அரசியல் மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன்.சாமி திருமண வீட்டில் காமெடி
முதலிரவுக்கு நான் தான் போவேன்னு அடம் பிடிப்பாரோ ஒருவேளை?   06:24:55 IST
Rate this:
33 members
0 members
67 members
Share this Comment