காலேக்கேடு நிர்ணயிச்சா திட்டத்தை செய்ய போறதா அர்த்தம். வெறும் அறிவிப்புன்னா கால கெடு தேவையில்லை...ஏன்னா நீங்க அப்புறம் கேள்வி கேப்பீங்க. எதிர்க்கட்சி கேள்வி கேப்பாங்க. அப்புறம் ஊருக்கு ஒரு அவதூறு வழக்கு போடணும்..
08-மே-2013 05:11:20 IST
ஏம்மா, நீங்க சொன்ன அதனை தொழிற்சாளைகளுமே மின்சாரம் இருந்தா தானே இயங்கும்? ஒரு வேளை மிசினை கையாள சுத்தலாம்னு எவனோ தவறான தகவலை கொடுத்துட்டானோ? தென் மாவட்டங்களுக்கும் தொழிற்சாலைகள் வருவது மிகவும் வரவேற்க தக்க விஷயம். அதுக்கு பாராட்டுக்கள். ஆனா மின்சாரத்துல தான்னிறைவு பெராம எத்தனை தொழிற்சாலை கொண்டு வந்தாலும் இருக்குற தொழிற்சாலைகளையும் மூடிகிட்டு ஓட வேண்டியதுதான்...
08-மே-2013 05:07:14 IST
ஒரு 500 கோடி நஷ்ட ஈடு கேளுங்க. கொடுக்கலன்னா ஆயுள் தனடனைன்னு சொல்லுங்க...முதல் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்புக்கு மாத்துங்க. பணம் தன்னால வரும்.
07-மே-2013 05:22:27 IST
இதற்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது. இந்த இரு கட்சியின் தலைவர்களின் மீதும் அவர்களின் சாதி மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை அவர்களின் நடவைக்கை பிடிக்காமல். தன் சாதி மக்களுக்கு கட்சி என்று ஆரம்பித்து பிறகு தனக்கு என்று ஆகி போனது தான் காரணம்.
07-மே-2013 05:18:20 IST
உண்மைதான், ஒரு நிறுவனத்தின் தொழிலாளி இவர் தன்னுடைய முதலாளி இல்லை என்பதை கோர்ட் நம்பாது. ஆனால் பணம் கொடுத்தால் மக்கள் நம்பவைக்க படுவார்களே எந்தவித சொத்து உத்தரவாதம் இல்லாமல் எவனும் இருநூறு கோடி கொடுக்க மாட்டான். ஆனால் பணம் வந்தது எப்படி? இதுதான் கேள்வி. இந்த நியாயமான கேள்விக்கே கருணாவின் மொத்த பேமிலியும் உள்ளே இருக்க வேண்டும். ஆனால் பணம் பாதாளம் வரை பாயும்...கிரானைட் கொள்ளை அடித்துவிட்டு, அதன் இயக்குனர் அழகிரி மகன் முன்னமே விலகி விடுவார். கலைஞ்சர் டிவியில் பணம் வாங்கிவிட்டு கனிமொழி முன்னமே விலகி விடுவார். இவர்களால் மட்டும் எப்படி பிரச்சினை வந்தவுடன் உடனடியாக டைம் மெசினுக்குள் போய் நாலு வருடம் முன்னாடி போய் நிறுவனத்தில் இருந்து விலகி கொள்ள முடிகிறது? கருணாநிதியின் பேரனோ 150 கோடி போட்டு படம் எடுத்தார் ஆனால் கருணாநிதியோ தனக்கு சொந்தமாக இருப்பது ஒரு வீடு மட்டும் தான் அதனையும் மருத்துவமனைக்கு எழுதி வைத்து விட்டேன் என்கிறார். இவர்கள் குடும்பத்திற்கு மட்டும் சொத்து பத்திரம் இல்லாமல் கோடிகளை சும்மாவே கொடுப்பேன் என்று சிலர் பிறந்திருக்கிறார்களா என்ன?
04-மே-2013 06:08:19 IST
அய்யா வெள்ள காரன் பேரு வச்சு இருக்கிறவரே இங்கே வன்னியர்கள் யாரும் அவரு பின்னாடி இல்லை. அவரு பின்னாடி இருப்பவர்களில் சில வன்னியர்கள் இருக்கிறார்கள் அவ்வளவு தான். காசு கொடுத்தால் திமுக அதிமுக கூட்டத்துக்கு போகிற அதே கோஷ்டி தான் பாமக கூட்டத்துக்கும் போகும். அதுக்காக நீங்கள் வன்னியர்களுக்கு அட்வைஸ் பண்ண தேவை இல்லை. வன்னியர்கள் அனைவரும் ராமதாசை ஆதரித்து இருந்தால் ஜெயாவோ, கருணாவோ முதல்வராக இருக்க முடியாது. இதுக்கு மேல சில அதிக பிரசிங்கிகள் வன்னியர்கள் எல்லாம் காட்டு மிராண்டி எனவும், எவனும் படித்ததே இல்லை என்பது போலவும் இங்கு எழுதி வருகிறார்கள். வன்னியர்கள் எல்லாம் காட்டு மிராண்டிகளாக இருந்தால் ராமதாஸ் தான் முதல்வர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வன்னியர்கள் படித்தவர்களாகவும், புத்தி சாலிகளாகவும் இருப்பதால் தான் ராமதாசை ஆதரிக்கவில்லை.
04-மே-2013 05:49:59 IST
நீங்க சொன்னத எல்லாம் ஒத்துக்கறேன் சேகர் ஆனா அது கூட இன்னும் ஒன்ன சேத்து இருக்கணும். எப்பவும் ஹெலிகாப்டர்ல மட்டும் தான் போவேன். ஒரு இடத்துல இறங்குனா கூட எனக்கு நாலு ஹெலிபேடு (இறங்கு தளம்) போட்டு இருக்கணும் அப்படின்னு சொல்றவங்களையும் சேத்து இருக்கணும்.
04-மே-2013 05:39:11 IST