Babu : கருத்துக்கள் ( 9 )
Babu
Advertisement
Advertisement
ஜூன்
30
2017
பொது ஜி.எஸ்.டி.,யால் சினிமா டிக்கெட் விலை அதிகரிக்கும்..!
எதுக்கு இவர்களுக்கு வரி விலக்கு தரவேண்டும்?? புதிய படம் ரிலீஸான முதல் 15 பதினைந்து தினங்களுக்கு தியேட்டர் அதிபர்கள் தாங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது எவரால்?? திரு மு.கருணாநிதி அவர்கள் அளித்த இந்த அபரிமிதமான சலுகைகளை பயன்படுத்தி எங்கள் பணத்தை பகல் கொள்ளை அடித்தபோது எங்கே சென்றீர்கள்??? ஆன்லைனில் படத்தை பார்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால், விழாக்காலங்களில் தொலைக்காட்சி நிறுவனங்கள் "இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய சூப்பர் ஹிட் படம் " என்று வெட்டி விளம்பரம் செய்வார்களே அப்போது பார்த்துக் கொள்ளலாம். தியேட்டர் பக்கம் யாரும் போகவில்லை என்றால், தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர வேறு வழியில்லை இவர்களுக்கு.   08:08:27 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
பொது உதான் விமான சேவை திட்டம் 10 அம்சங்கள்
திருநெல்வேலி நகரத்திற்கு பதிலாக நெய்வேலி நகரத்தை தவறாக பரிசீலித்துவிட்டனர் என்று தான் தோன்றுகிறது. சென்னையில் இருந்து குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் நெய்வேலியை சாலை மார்க்கமாக அடைந்து விடலாம். ஆனால் சென்னை திருநெல்வேலி விமான சேவை என்பது நிச்சயம் தென்னிந்திய மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும்.   08:16:07 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

ஏப்ரல்
25
2017
சினிமா இந்தாண்டு சபாஷ் நாயுடு ரிலீஸில்லை...
இதனால் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும், தமிழக மக்கள் அனுபவித்து வரும் பல்வேறு பிரச்சனைகளும் தீர போவதில்லையா அல்லது இவை அனைத்தும் தீர்ந்துவிட போகின்றதா?? நாட்டிற்கு மிகவும் முக்கியமான செய்தி இது.   14:55:41 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
5
2017
பொது ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகார் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்
பண பட்டுவாடா செய்த அல்லது செய்கின்ற கட்சியின் அரசியல் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளரை ஆயுட்காலத்திற்கும் தடை விதிக்க வேண்டும் பணம் வாங்கிய வாக்காளர்களின் ஒட்டுமொத்த அரசு சலுகைகளையும் பறிக்கவேண்டும். இதுபோன்ற கடுமையான தண்டனைகள் பின்பற்றப்பட்டால் மட்டுமே முறையான தேர்தல் என்ற ஒன்று நடைபெறும். இல்லையேல் எத்துனை அதிகாரிகளை மாற்றினாலும் பிரயோசனம் இருக்காது. திரு ராஜேஷ் லக்கானி செய்வீர்களா???   01:02:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
4
2017
பொது 20,876 வாகனங்கள் மார்ச் 31ல் பதிவு
வட்டார போக்குவரத்து அலுவலர்களின் வீட்டில் உடனடியாக வருமானவரி ஆய்வு செய்து இவர்கள் கல்லா கட்டிய பணத்தை அரசு கருவூலத்தில் சேர்கசேர்க்க வேண்டும். இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது இந்த அதிகாரிகளுக்கு கடமை உணர்வு?? மூன்று நாட்களில் செய்ய கூடிய ஒட்டு மொத்த வாகன பதிவினை ஒரே நாளில் செய்துள்ளனர் என்றால் அது ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும்   11:42:48 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
4
2017
அரசியல் ‛மைல் கல்லில் எழுதுவது இந்தி திணிப்பு அல்ல பொன்.ராதா
தமிழ் தமிழ் என்று மொழிக்காகவே தான் பிறவி எடுத்துள்ளது போல ஒரு சில வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர், அதுவும் தமிழ் மொழியில் அல்ல, ஆங்கிலத்தில்... கருத்து கூறுவதற்கு முன் முதலில் நமக்கு நமது தாய் மொழி தமிழ் மொழியில் எழுதுவதற்கு தெரியவில்லையே, வெட்கக்கேடு... முதலில் உங்களிடம் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.   11:24:29 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
2
2017
அரசியல் இந்தியில் எழுத உத்தரவிட்டது பாலு பொன்.ராதா
பெயர் பலகைகள் இந்தியில் எழுதினால் என்ன தவறு? இன்னும் எத்தனை நாட்களுக்கு மொழியை வைத்து அரசியல் ஆதாயம் தேட போகிறார்கள்? ஆங்கில மொழிக்கு கொடுக்கும் முன்னுரிமை நமது நாட்டின் தேசிய மொழிக்கு தருவது எவ்விதம் தவறாகும்? இவர்களுக்கு பிறந்த குழந்தைகள், வாரிசுகள் என்று இவர்கள் குடும்பம் மட்டும் இந்தி மொழி கற்றுக்கொள்ள எவ்வித தடங்கலும் இருக்காது. ஏழைகள் அஅவர்களின் வாழ்நாள் முழுவதும் ஏழையாகவே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இந்த முட்டாள் அரசியல் (வியா)வாதிகளின் கொள்கை. கேடுகெட்டவர்களின் ஈன புத்திக்கு பலியாக வேண்டாம்   18:08:05 IST
Rate this:
7 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
28
2017
அரசியல் திமுகவுக்கு சாதகம் கருத்துக்கணிப்பில் தகவல்
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாற்றம் செய்யவில்லையே   10:27:00 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
15
2016
அரசியல் ரகுராம் மீது பணமோசடி புகார் கூறும் சாமி
நல்ல குடும்பத்தில் பிறந்தவன் நிச்சயம் அடுத்தவர் மதத்தையோ, இனத்தையோ புண்படும்படி பேசமாட்டான்.   18:13:09 IST
Rate this:
48 members
0 members
131 members
Share this Comment