உன் தை வாழ்ந்து முடித்தவள் அவள் உன் வாழ்வையும் சேர்த்து கெடுக்கிறாள் ...நீ மட்டும் உன் தை பேச்சைகேட்டு நடக்கலாம் ஆனால் உன் கணவன் அவள் தை பேச்சை கேட்க கூடாதா????? கடைசியில் உங்கள் வறட்டு பிடிவாதம் உன் பிள்ளையை தகப்பன் இருந்தும் இல்லாத அனாதையை ஏங்கும்.....
07-ஏப்-2013 12:40:52 IST
சிறந்த முயற்சி வாழ்த்துக்கள் .... மாணவர்களுக்கு இருக்கும் முயற்சியும் திறமையும் பொறியியல் படித்த அரசு மந்த அதிகாரிகளுக்கு ஏனோ தெரியவில்லை அல்லது செய்ய மனமில்லையோ ???????????
04-ஜன-2013 08:57:32 IST
30 ஆண்டும் மக்களின் வரி பணத்தில் அவன் சிறையில் சுகமாக இருப்பான்....இதுக்கு நாம வரி கட்டனும் அரசுக்கு ????????? முட்டாள் தனம் ..... தூக்கு தண்டனையே சிறந்தது
31-டிச-2012 15:23:05 IST
சீரிய சிந்தனை சிறப்பான செயல் இந்த செய்திக்கு முதல் பாராட்டு எனது பதிவு .....மக்களே கீடு போன கட்டு சோறு நம் நாடு அரசியல் அதை படித்து நேரம் வீணாக்காமல் இப்படி பட்ட நல்ல செய்திகளை நம் நண்பர்களோடு பகிர்வோம்
30-டிச-2012 09:21:54 IST
<<<<<<<<< முதல்வருக்கு இந்த செய்தி தெரியுமா >>>>>>>>> முருகன் எம்.எல்.ஏ., கூறுகையில், ""முழு தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அழைத்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். உடலை கொண்டு வரும் பணி நடந்து வரும் நிலையில், அவசர வேலையாக சென்னை சென்றுவிட்டேன்,'' என்றார்.அமைச்சர் கூறுகையில், ""நான் அந்த தொகுதி எம்.எல்.ஏ., இல்லை. விக்கிரபாண்டியபுரத்தில் இருந்து யாருமே என்னை சந்திக்கவில்லை,'' என்றார். கலெக்டர் நந்தகுமார் கூறுகையில், ""என்னிடம் மனு கொடுக்கவில்லை,'' என்றார்.<<<<< மிகவும் வேதனையாக உள்ளது >>>>>>
21-டிச-2012 09:03:30 IST
உயிரே நீத்த சகோதரர் ரஹீம் அவர்களின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாரட்டும்.,தோழர்களே தற்கொலை என்றும் முடிவு ஆகாது.தயவு செய்து தவறான முடிவுகளை எடுக்காதீர்கள் .... போராடுவோம் வெற்றிபெறும்வரை ......
08-டிச-2012 15:19:03 IST
நல்ல திட்டம் .... சுத்திகரிப்பு ஆலை சிறப்பாக செயல்பட வேண்டும் .... அரசியல் அசிங்கம்கள் ..... ஊரை அசிங்கம் ஆகி விடாதிர்கள் ....
08-டிச-2012 10:18:12 IST
தோழர்களே ம. தி .மு .க வுக்கு இங்கு கிடைத்து இருக்கும் ஆதரவை பார்த்தால் வியர்த்து தான் போய் இருக்கும்..... நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம் கொஞ்சம் நாளுக்கு முன்ன நாஞ்சில் சம்பத் கீழ விழுந்து கால் முறிவுன்னு சொன்னார்களே ??????????? அது அப்படி இல்லை நண்பர்களே .... அ. தி .மு .க போனா தினமும் ,மேடைதோறும் அம்மா காலில் விழனும் அதுக்கு பயிற்சி எடுக்கும் பொது முறிஞ்சு இருக்குமோ ??????
என்னோட சந்தேகம் எல்லாருக்கும் இருக்கும் .... அ . தி . மு . க வுக்கு உழைப்பவர்கள் கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்
06-டிச-2012 16:32:13 IST