E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Ram Mohan : கருத்துக்கள் ( 89 )
Ram Mohan
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2013
பொது ஜெனரேட்டருக்கு தாவிய கான்ட்ராக்டர்கள் மின்வாரிய "டெபாசிட் அறிவிப்பால் "கிலி
அடிச்சாலும் நம்ம அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகளுக்கு அறிவு வராது.....இயற்கையில் இருந்து மின்சாரம் எடுக்க வலி இருக்கும் பொது திமிராக செயல் படும் இவர்களை யார் கேட்பது .....நெல்லை மாவட்டம் ஆரல் வாய்மொழியில் தினமும் காற்றாடிகள் அணைத்து வைக்க படுகிறது ....அரசு மின்சாரத்தை வாங்க மறுக்கிறது .....   12:09:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
7
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
உன் தை வாழ்ந்து முடித்தவள் அவள் உன் வாழ்வையும் சேர்த்து கெடுக்கிறாள் ...நீ மட்டும் உன் தை பேச்சைகேட்டு நடக்கலாம் ஆனால் உன் கணவன் அவள் தை பேச்சை கேட்க கூடாதா????? கடைசியில் உங்கள் வறட்டு பிடிவாதம் உன் பிள்ளையை தகப்பன் இருந்தும் இல்லாத அனாதையை ஏங்கும்.....   12:40:52 IST
Rate this:
1 members
0 members
45 members
Share this Comment

பிப்ரவரி
14
2013
எக்ஸ்குளுசிவ் தெற்கு சூடானுக்கு "பறந்த' பெண் போலீஸ் அதிகாரிக்கு "சிக்கல்' : நடவடிக்கைக்கு தயாராகும் தமிழக அரசு
இது தேவை இல்லாத பிரச்னை ..... அவர் திரும்பவந்துட்ட திருச்சி ல சட்டம் ஒழுங்கு ஒழுங்கா ஆகிடுமா????   01:17:17 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
9
2013
சிறப்பு பகுதிகள் முண்டாசு கவி பாரதிக்கு ஒரு இசை அர்ப்பணம்
தினமலரின் அற்புத பதிவிற்கு நன்றிகள் ..ஜனனியின் இசை பயணம் சிறக்க வாழ்த்துக்கள்   01:28:56 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

ஜனவரி
4
2013
பொது "இந்தோ - இலங்கை மின் திட்டம்' ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
சிறந்த முயற்சி வாழ்த்துக்கள் .... மாணவர்களுக்கு இருக்கும் முயற்சியும் திறமையும் பொறியியல் படித்த அரசு மந்த அதிகாரிகளுக்கு ஏனோ தெரியவில்லை அல்லது செய்ய மனமில்லையோ ???????????   08:57:32 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
30
2012
அரசியல் அதிரடி தண்டனை தர மத்திய அரசு தீவிர சுறுசுறுப்பு
30 ஆண்டும் மக்களின் வரி பணத்தில் அவன் சிறையில் சுகமாக இருப்பான்....இதுக்கு நாம வரி கட்டனும் அரசுக்கு ????????? முட்டாள் தனம் ..... தூக்கு தண்டனையே சிறந்தது    15:23:05 IST
Rate this:
0 members
2 members
10 members
Share this Comment

டிசம்பர்
30
2012
பொது மின்சாரம் இல்லாத வீடுகளில்ஒளியேற்றும் கல்லூரி மாணவர்கள்
சீரிய சிந்தனை சிறப்பான செயல் இந்த செய்திக்கு முதல் பாராட்டு எனது பதிவு .....மக்களே கீடு போன கட்டு சோறு நம் நாடு அரசியல் அதை படித்து நேரம் வீணாக்காமல் இப்படி பட்ட நல்ல செய்திகளை நம் நண்பர்களோடு பகிர்வோம்    09:21:54 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
21
2012
சம்பவம் "வீடு வரை' மட்டுமல்ல உறவு "கடைசி வரை' கைகொடுத்த கிராமம்* விக்கிரபாண்டியபுரத்தின் மனிதநேயம்
<<<<<<<<< முதல்வருக்கு இந்த செய்தி தெரியுமா >>>>>>>>> முருகன் எம்.எல்.ஏ., கூறுகையில், ""முழு தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அழைத்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். உடலை கொண்டு வரும் பணி நடந்து வரும் நிலையில், அவசர வேலையாக சென்னை சென்றுவிட்டேன்,'' என்றார்.அமைச்சர் கூறுகையில், ""நான் அந்த தொகுதி எம்.எல்.ஏ., இல்லை. விக்கிரபாண்டியபுரத்தில் இருந்து யாருமே என்னை சந்திக்கவில்லை,'' என்றார். கலெக்டர் நந்தகுமார் கூறுகையில், ""என்னிடம் மனு கொடுக்கவில்லை,'' என்றார்.<<<<< மிகவும் வேதனையாக உள்ளது >>>>>>   09:03:30 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

டிசம்பர்
8
2012
சம்பவம் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
உயிரே நீத்த சகோதரர் ரஹீம் அவர்களின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாரட்டும்.,தோழர்களே தற்கொலை என்றும் முடிவு ஆகாது.தயவு செய்து தவறான முடிவுகளை எடுக்காதீர்கள் .... போராடுவோம் வெற்றிபெறும்வரை ......   15:19:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
8
2012
பொது கழிவு நீரை சுத்திகரிக்க ஆஸ்திரிய தொழில்நுட்பம்! ரூ.55 கோடியில் கருப்பு நீர் கலர் மாறும் வித்தை
நல்ல திட்டம் .... சுத்திகரிப்பு ஆலை சிறப்பாக செயல்பட வேண்டும் .... அரசியல் அசிங்கம்கள் ..... ஊரை அசிங்கம் ஆகி விடாதிர்கள் ....   10:18:12 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment