Advertisement
RajiniKanth Ram : கருத்துக்கள் ( 22 )
RajiniKanth Ram
Advertisement
Advertisement
ஜூலை
1
2015
பொது டிஜிட்டல் இந்தியா திட்டம் துவக்கினார் பிரதமர் மோடி
அம்பானி 500 ரூபாய் போன் குடுக்கும் போது \ இனித்த வாய் இப்ப புளிக்கிதோ   17:32:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
2
2015
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
15
2014
பொது வருகிறது அமெரிக்க கறிக்கோழி உள்நாட்டு கோழி விற்பனை 40 சதவீதம் பாதிக்கும்?
செய்திக்கும், நீங்கள் சொன்ன கருத்துக்கும் ஏதாச்சும் சம்பந்தம் உண்டா? தடை விதித்தது இந்திய அரசு. தடையைத் தவறு என்று சொல்லுவது WTO . ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் மட்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன மாறி இருக்கும்? WTO அலுவலகம் முன் உக்கார்ந்து கேசரிவால் தர்ணா செய்திருப்பார். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கருத்து தெரிவுக்கும் உம்மைப் போன்ற கோமாளிகள் இருக்கும் கட்சியை, கோமாளிக் கட்சி என்று சொல்லாமல், வேறு என்ன சொல்வதாம்?...   14:37:46 IST
Rate this:
3 members
0 members
30 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2014
அரசியல் ராணுவம், ரயில்வே துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்
இங்கே எதிர்க்கும் முட்டாள் கூட்டம் .. எதுக்கு மோடியை குறை கூறுகிறார்கள் ... எல்லாம் 1 சீட்டு கூட கிடைக்காத தி.மு.க காரனும்... ஒண்ணுத்துக்கும் உதவாத கம்யூனிஸ்ட் காரனா இருப்பான்... இவனுங்க விமர்சனம் .. பெட்டை கோழி கூவுவதற்கு சமமானது .....   09:28:08 IST
Rate this:
86 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
12
2014
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
மக்களவைத் தேர்தல் படுதோல்வி, காங்கிரஸ் கட்சியை நிலை குலைய வைத்திருக்கிறது என்பது மட்டுமல்ல, மீண்டும் தன்னை வலுவான அரசியல் இயக்கமாக மாற்றிக் கொள்ளும் தன்னம்பிக்கையையும் இழக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் வெறும் 44 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும் நிலையில், காங்கிரஸின் செயல்பாடுகள் அந்தக் கட்சியின்மீது மக்களுக்கு நல்லெண்ணம் ஏற்படுத்துவதாக அமையவில்லை. கடந்த முறை காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, பாரதிய ஜனதா கட்சியும் பிற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் அவை நடவடிக்கைகளை முடக்கியது உண்மை. அப்படி அவர்கள் முடக்கியதற்கு சில வலுவான காரணங்கள் இருந்தன. 2ஜி அலைக்கற்றை முறைகேடு, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடந்த முறைகேடுகள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு என்று ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்களும் முறைகேடுகளும் நீதிமன்றத்தால் தட்டிக் கேட்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் அவையை முடக்கி முறையான விசாரணை நடத்த அரசை வற்புறுத்தின. இப்போது அப்படிப்பட்ட அசாதாரணமான பிரச்னையோ, முறைகேடோ, ஊழலோ தலையெடுக்காத நிலையில், தாங்கள்தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்காகவும், காங்கிரஸ் என்கிற கட்சியை மக்கள் ஒரேயடியாக மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும், நரேந்திர மோடி அரசின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரையே விலைவாசியைக் காரணம் காட்டி நடக்க விடாமல் முடக்கிய காங்கிரஸ் தலைமையைப் பார்த்துப் பரிதாபப் படத்தான் முடிகிறது. ஏற்கெனவே மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தியும், அந்தக் கட்சி தலைமையின் மீது கோபமும் இருக்கும் நிலையில், அவர்களது ஆட்சியால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை முடக்க காங்கிரஸ் முற்பட்டதும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது கூச்சலும் அமளியும் ஏற்படுத்தியதும், பொதுமக்களை மேலும் முகம் சுளிக்கத்தான் வைக்குமே தவிர, காங்கிரஸ் மீதான மரியாதையை அதிகரிக்கவோ, அந்தக் கட்சிக்கு ஆதரவாக மாறவோ செய்யாது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் தனக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று போராடுவது இன்னொரு விசித்திரம். 1969ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டபோது, ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தலைவரான ராம் சுபாக் சிங்தான் முதல் முதலில் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அந்தஸ்தைப் பெற்றார். மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்களைப் பெறும் கட்சிக்குத்தான் அந்த அந்தஸ்து தரப்பட வேண்டும் என்கிற நடைமுறை இருக்கிறது. காங்கிரஸýக்கு 55 உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும், தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிடிவாதம் பிடிப்பதற்குக் காரணம், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துவிட்ட கட்சி, காலப்போக்கில் மக்களின் ஆதரவையும் இழந்துவிடுமோ என்கிற பயம்தான். அகில இந்திய ரீதியில் கட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதை விட்டுவிட்டு, காங்கிரஸ் தலைமை எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு ஆலாய்ப் பறப்பது, எந்த அளவுக்கு அக் கட்சி சிந்திக்கும் திறனை இழந்து விட்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. 1977 முதல்தான், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான சம்பளம், இன்னபிற அங்கீகாரங்கள் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது ஜனநாயகத்தில் இன்றியமையாத ஒன்று என்பதால், தங்களுக்குப் போதிய எண்ணிக்கை இல்லாவிட்டாலும், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அந்த அந்தஸ்து தரப்பட வேண்டும் என்பது காங்கிரஸின் பிடிவாதம். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய தகவல் ஆணையம், லோக்பால், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிற்கு ஆணையர்கள் நியமிக்கப்படும்போது, ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் இருத்தல் வேண்டும் என்கிறது சட்டம். காங்கிரஸ்தான் எதிர்க்கட்சியாக இருந்தாக வேண்டும் என்பது இல்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக ஒருவர் அடையாளப்படுத்தப்படுவது நல்லது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், எல்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கூட்டி, வாக்கெடுப்பின் மூலம் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்தால் என்ன? இதற்குப் போய் பா.ஜ.க.வும் காங்கிரஸýம் எதற்காக வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட வேண்டும்?   07:50:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
11
2014
பொது ராஜ்யசபாவில் கனிமொழி பேச்சு
இந்த கனி தொல்ல தாங்கல ... அழுகறதுக்கு முன்னாடி தூக்கி திகார் ... பிரிட்ஜ் வைங்க .. இவங்க கூட்டணி ஆட்சி இருந்தப்ப கமிஷன் மேட்டர்ல 10 வருஷம் ஓடி போச்சு ... இப்ப தான் மக்கள் மேலே அக்கறை வந்த மாதிரி காட்டிக்கிறாங்க ... ஏன்ன எப்படியும் அவங்க அதுக்கு ஒரு மந்திரியா போடா தான் போறாங்க ... இப்பவே அதப்பத்தி பேசிட்டா நாளைக்கு கலைஞர் இன்னிக்கு சொன்ன மாதிரி .. கனி மொழி யால் தான் மீனவர்களுக்கு என்று மந்திரி போட்டாங்க அப்படின்னு சொல்ல வசதியா இருக்கும் ... உங்க அரசியல் உங்க சூது தி.மு.க . இருக்குற மங்குனிகல தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும் ....   22:13:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
7
2014
அரசியல் பா.ஜ., அரசு மீது எதிர்கட்சிகள் சாடல்
தாங்கல அப்டின்னா ... உள்ளூர் வந்து மாடு மேயுங்க .. நல்ல வருமானம் வரும்.   10:20:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
8
2014
அரசியல் ரயில்வே நவீனமாக தனியார் முதலீட்டிற்கு பச்சைக்கொடி?இன்று பட்ஜெட்டில் வருகிறது புது திட்டங்கள்
நல்ல சேவை வேண்டும்... காசு கம்மிய குடுக்கணும் ... கவேர்மெண்டே நடத்தனும். அப்பதானே முட்டா பசங்களுக்கு வேலை கிடைக்கும். கண்டிப்பா தனியாருக்கு கொடுக்கணும் .. அப்ப தான் அவன தட்டிகேட்ட பதில் சொல்லுவான். நல்ல சேவையை கொடுப்பான் ... கவர்மெண்டு அப்டின்னா என்ன கம்ப்ளைன்ட் பண்ணலாம் .. இந்த அரசாங்க ஊழியர்கள் கிட்ட இருந்து என்ன பதில் வரும் ..நீ எவன் கிட்ட வேணுன்னா கம்ப்ளைன்ட் பண்ணு. என்னது ஒன்னு ..... முடியாது ன்னு இறுமாப்பா இருப்பான். கடமையை செய்யனும்னு அவனுக்கு தெரியாது ... பி.எஸ்.என்.எல் ஐ பல்லு புடுங்கன மாதிரி எல்லா பொதுத் துறையையும் பல்லு புடுங்கணும் .. அப்பதான் இவனுக்களுக்கு வாடிக்கையாளர் சேவை அப்ப்டின்ன என்னன்னு தெரிய வரும்... தனியார் மயம் முக்கியம்   09:46:39 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
8
2014
அரசியல் ரயில்வே நவீனமாக தனியார் முதலீட்டிற்கு பச்சைக்கொடி?இன்று பட்ஜெட்டில் வருகிறது புது திட்டங்கள்
நல்ல சேவை வேண்டும்... காசு கம்மியா குடுக்கணும் ... கவர்மென்டே நடத்தனும் அப்பதானே முட்டா பசங்களுக்கு வேலை கிடைக்கும். கண்டிப்பா தனியாருக்கு கொடுக்கணும் .. அப்ப தான் அவன தட்டிகேட்டா பதில் சொல்லுவான். நல்ல சேவையை கொடுப்பான் ... கவர்மென்டு அப்படின்னா என்ன கம்ப்ளைன்ட் பண்ணலாம் .. இந்த அரசாங்க ஊழியர்கள் கிட்ட இருந்து என்ன பதில் வரும் ..நீ எவன் கிட்ட வேணுன்னு கம்ப்ளைன்ட் பண்ணு என்னது ஒன்னு ..... முடியாது ன்னு இறுமாப்பா இருப்பான். கடமையை செய்யனும்னு அவனுக்கு தெரியாது ... பி.எஸ்.என்.எல் பல்லு புடுங்கன மாதிரி எல்லா பொதுத் துறை பல்லையும் புடுங்கனும் .. அப்பதான் இவனுக்குளுக்கு வாடிக்கையாளர் சேவை அப்படின்னா என்னன்னு தெரிய வரும்... தனியார் மயம் முக்கியம்   09:46:29 IST
Rate this:
100 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
6
2014
பொது ரயில்வே துறையில் 100 சதவீத அன்னிய முதலீடு அனுமதி வழங்க போகிறது மத்திய அரசு
கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்று வந்ததனால் தான் இன்று உலகத்திலயே மிக பெரிய ரயில்வே என்ற பெருமை இந்திய கொண்டுள்ளது .. இல்லை எனில் ரயில்வே என்பது என்னவென்ற நம்மவர்க்கு தெரிய அரை நுற்றாண்டு ஆகி இருக்கும்..ஆங்கிலேயனிடம் அடிமை பட்டு இருந்தோம்.. சுதந்திரம் வாங்கினோம் காங்கிரஸ் எனும் திருடர்களிடம் கொடுத்தோம் நாட்டை நாசம் செய்தோம் ...   08:46:26 IST
Rate this:
6 members
2 members
13 members
Share this Comment