Advertisement
Kperiyasamy Kalimuthu : கருத்துக்கள் ( 97 )
Kperiyasamy Kalimuthu
Advertisement
Advertisement
ஜூன்
10
2015
பொது விமானத்தை தேட நீர்முழ்கி கப்பல் வருகை
கானவில்லையே நேற்றோட   14:47:37 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2014
அரசியல் தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகளுக்கு கருணாநிதி அழைப்பு
பாவப்பட்ட மனிதர்களின் பரிவர்த்தனை தூரத்தில் ஊதுகிறது சங்கு   08:30:25 IST
Rate this:
10 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
16
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2013
சிறப்பு பகுதிகள் சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்...
மனிதனுக்கு முயற்சி என்பதே மூன்றாம் கைதானே உனக்கும் இது மூன்றாம் கைதான் வாழ்த்துகிறேன் உன்னை   10:22:02 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
8
2013
சிறப்பு கட்டுரைகள் நாளைய இந்தியா ( இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஒரு செயல்திட்டம்)
இந்த கருத்துக்கு நாளைய இந்தியா என்ற சிந்தனை அருமை வல்லரசாகும் அடுத்த இலக்கு தொடரட்டும் உங்கள் தொண்டு   07:18:25 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
12
2013
கோர்ட் குரு பூஜை, அரசியல், ஜாதி தலைவர்களின் வருகைக்கு தடை ஐகோர்ட் அறிவுரை
நீதி அரசர் கிருபாகரன் அவர்களே உங்கள் தீர்ப்பு நல்லதுதான் அதே வேளையில் சாதிய துவேசங்களை உருவாக்கும் அரசியல் வாதிகளை வன்மையாக கண்டிக்கவில்லை நீங்கள் இதற்க்கு காரணமே அரசியல் வாதிகள் தான் ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் பாரபச்சமே இதற்க்கு காரணம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் ஏன் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மட்டுமே இன்றைய பிரச்சனை அதற்க்கு மட்டுமே தீர்வுகண்டுவிட்டால் அத்தனைக்கும் விடை கிடைத்துவிடும் பொருளாதார மேம்பாடு தென்தமிழகத்தில் குறைந்ததே இதற்க்கெல்லாம் காரணம் ஒரு திட்டம் அறிவிப்பதும் அதை எதிர்த்து ஒரு கூட்டம் போராடுவதும் கேலிக்கூத்தாகிவிட்டது தமிழகத்தில் மக்களைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை எல்லாம் ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளின் இருகோட்டு தத்துவமே இதற்க்கெல்லாம் காரணம் மக்களும் மாறவேண்டும் அப்போது மன்னன் தானாய் மாறுவான்   09:05:01 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
10
2013
பொது பழங்கால குகை ஓவியங்கள்செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
தேடல்கள் தொடரட்டும் தமிழர்களின் வாழ்வியலின் தொன்மை அடுத்த தலைமுறைக்கும் சென்றடைய வேண்டும்   09:45:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
5
2013
பொது ஸ்தலசயன பெருமாள் கோவில் கையகப்படுத்துவதை கைவிட்டது தொல்லியல்துறை
புராதனம் என்பது ஒரு இனத்தின் அடையாளம் மல்லர்கள் ஆண்ட மண் என்பதாலோ என்னவோ மகாபல்லிபுரம் புறக்கணிக்கப்படுகிறது மாமள்ளர்கள் திட்டமிடுதலில் எண்ணற்ற ஆலையங்கள் குடைவரைகள் சிற்ப்பங்கள் வடிவமைத்து சீர் பெற்று வாழ்ந்த வரலாறு நம் மண்ணில் சிதறுண்டு கிடக்கிறது இதை அரசாங்கம் கண்டுகொள்ளாதபோது தமிழ் உணர்வுள்ள ஆர்வலர்களால் முன்னெடுத்துச் செல்வது மிக மிக அவசியமும் அவசரமும் இதை அரசாங்கமே உணர்ந்து செயல்படவேண்டும்   10:29:30 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
5
2013
பத்திரிகை உலகில் ஒரு முடிசூடா மன்னன் தினமலர் என்றும் இன்றுபோல் மலர்ந்தே இருக்கட்டும் என் தமிழ்மண்ணில்   10:09:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2013
பொது காரைக்குடியிலிருந்து பல்லவன் ரயில் செப்., 2 முதல் இயக்கம்
காரைக்குடிக்கு நல்ல நேரம் பல்லவன் வந்துவிட்டான். நேரம் மாற்றியமைக்கப்பட்டால் நல்லது. காரைக்குடி ஒரு பெருநகரம். தரமான கல்விக்கூடங்களும் தொழில் முனைப்பு மனிதவளமும் நல்லவிதத்தில் பயன்படுத்தினால் வள்ளல் அழகப்பரின் கொடைத்தன்மைக்கு மேலும் பெருமை சேர்க்கும். பாரம்பரியமும் பண்பாடும் ஒருங்கே நிறைந்த காரைக்குடி இப்போது செட்டி நாடாக இருந்தது. இப்போது சேட்டுநாடாக மாறிவருகிறது. வெளியூர் காரர்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது உள்ளூர்காரர்கள் வெளியூருக்கு புலம்பெயர்ந்து விட்டனர். காரைக்குடிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இன்னும் போதாது. காரைக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கியான ஸ்ரீ ராம் நகரில் ஒரு ரயில் நிறுத்தம் தேவை. எங்கள் மத்திய அமைச்சர் நினைத்தால் முடியும். ஏனோ அவருக்கு மனம் வரவில்லை. கொட்டையூர் ஸ்ரீ ராம்நகர் காரைக்குடி ரயில் நிறுத்தம் அவசியம் என் கோரிக்கை. இது சாத்தியம் எனில் அதிக பரப்பு செய்யவும்   08:40:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment