Advertisement
Narayanan Gopalan : கருத்துக்கள் ( 68 )
Narayanan Gopalan
Advertisement
Advertisement
ஜூன்
1
2016
கோர்ட் சொத்துக்கள் குவிப்பது குற்றமல்ல ஜெ., வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
வருமானத்துக்கு அதிகமாக செத்து வாங்க பணம் எங்கிருந்து வரும் கனம் கோர்டார் அவர்களே?   00:32:13 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
22
2016
அரசியல் முதல்வர் காலில் விழுந்து வணங்குவது தான் பாரபட்சமற்ற நடவடிக்கையா கருணாநிதி
கொஞ்ச நாள் முன்னாடி இதற்கு முந்திய தேர்தல் அதிகாரி 2011 தன்னை வந்தே பார்க்க வில்லை என்று புலம்பிய மகானுபாவன் நீங்க தானே   18:51:11 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
15
2015
கோர்ட் ஆதார் பயன்பாட்டை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசு கோரிக்கை
கைரேகையை பதிவு செய்தல் எப்படித் தவறாகும்?   09:12:07 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
10
2015
அரசியல் பேன்ட் அணிவது ஏன்? ஸ்டாலின் விளக்கம்
உடை வழிபாடு என்பதில் உங்கள் திர்மானம் நியமானது சரியானது தைரியமாகத் தொடரவும் வேஷ்டி கட்டினால் தன் தமிழன் என்றில்லை மெக்காவில் லட்சக் கணக்கனோர் வேஷ்டி தான் அணிந்திருந்தார்கள் தமிழர்களா எல்லாரும்.இந்தப் பித்தலாட்டத்தை ஆரம்பித்தது உங்க அப்பந்தன்   10:00:19 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
8
2015
பொது நடிகர் சங்க தேர்தல் எஸ்.எஸ்.ஆர்., குடும்பம் குமுறல்
இதை தவிர விஜயகுமாரியுடன் ரவி எங்கிற பெயரில் பையன் வேறு ...............அந்த ஆளு என்ன சொல்லுமோ..   10:36:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
7
2015
அரசியல் எதிர்க்கட்சிகளின் வசவு ஸ்டாலினுக்கு வெற்றி கருணாநிதி
யோவ் பெருசு நீங்களே எதிர்க் கட்சி தான் அதாவது ஞாபகம் இருக்கா?   09:01:09 IST
Rate this:
125 members
2 members
28 members
Share this Comment

அக்டோபர்
5
2015
கம்ப்யூட்டர் மலர் கேள்வி்- பதில்
நண்பரொருவர் போகிற போக்கில் அவர் யு எஸ் சில் பயன் படுத்திக் கொண்டிருந்த மோடொரொல்லா எம் பி 855 மடலை என்னிடம் விட்டுச்சென்றார் . அதில் என்ன செய்தாலும் தமிழ் எழுத்துருக்களை இன்ஸ்டால் செய்ய முடியவில்லை எந்த தமிழ் எழுத்துச் செய்தியும் சிறு கட்டங்களாக வரகின்றது என்? மாற்ற வழி உண்டா ?   17:35:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
2
2015
பொது தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் உறுதி
ராயபுரமும் தாம்பரமும் தேவை. வடக்கே செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்தும் ( ஆம் தம்பரத்திலிருந்து தான் ) தெற்கே செல்லும் ரயில்கள் ராயபுரத்திலிருந்தும் புறப்பட்டுச் செல்ல வேண்டும். அப்போதுதான் வடசென்னையிலிருந்து தென் சென்னை வரை குடியிருக்கும் மக்கள் தங்களுக்கு அருகாமையிலிருக்கும் நிலயங்களில் தங்களுக்கு வேண்டிய வண்டிகளில் ஏறிச் செல்ல முடியும். இவர்களிடம் யார் சொல்வது?   08:09:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
2
2015
பொது தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் உறுதி
ஏன் சென்னை விழுப்புரம் இருவழித்தடத்தை உபயோகித்தே விரைவு படுத்தலாமே   10:58:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
26
2015
சிறப்பு கட்டுரைகள் லெக்கின்ஸ் கவாச்சியா - தேவையா?-- பாரதி பாஸ்கர்,பேச்சாளர், சமூக ஆர்வலர்
பாரதி அவர்களை தனிப்பட்டமுறையிலும் நான் அறிவேன் கூட்டங்களுக்கு வரும்போதும் பட்டிமன்றங்களில் பங்கு பெறும் போதும் ,நம்பர்கள் உறவினர்களின் இல்லங்களுக்கு வரும்போதும் அவர்களின் தோற்றம் ஒரு அதித மரியாதையை நமக்குள் தோற்று விக்கும் கம்பீரம் அவர்களுடையது. இந்தக் கட்டுரையில் லெக் இன்ஸ் சரித்திரத்தை வரைந்ததுடன் பெண்ணியக்கர்களின் சண்டைக்கு ப பயந்து எடுத்த விஷயத்தை தொடாமலே முடித்து விட்டார் அண்மையில் தந்தி தி வியில் பங்கேற்ற முனைவர் பர்வீன் அவர்களும் தங்கள் சொல்ல வேண்டியதை தவிர்த்து ஆண்வர்க்கம் அது இது என்று முடித்துக் கொண்டார் குமுதம் போன்ற பத்திரிக்கைகள் வாசகர்களின் மிருகத்தீனிக்காகத்தன் இதை வெளியிட்டன என்பது வியாபாரம் சார்ந்த உண்மை 70 வயதை அடையும் நான் ஒரு தாத்தாவாகவும் ,தந்தையாகவும் சகோதரனாகவும் பொறுப்புள்ள ஆணாகவும் இதை பார்க்க முடியும் நாகரிகம் என்பது உடை அணிவதிலும் இருக்கிறது இன்கே ஒரு வாசகர் சொன்னது போல மறைக்க வேண்டியதை மறைத்து உடை அணிவதே நாகரிகம் அதை விட்டு உடலின் அந்தரங்ககளை வரைபடம் போல் காட்டி நடுத்தெருவில் நடமாடுவது ஆபத்தோ இல்லையோ அநாகரீகம் ஜவஹர்லால் நேரு அணிவதும் தற்போதைய மோடி அணிவதும் ஒருவகை லேக் இன்ஸ் களே ஓடுவது நடப்பது என்பதற்கு வசதியாக இருப்பதில் இரு குழாய் ஆடைகள் எனபது யாராலும் மறுக்க முடியாது அந்த த தேவை யும் உரிமையும் பெண்களுக்கும் உண்டு தகுந்த முறையில் மேலாடை அணிவது நாகரிகமான தேவை. என்பதை சொல்லுவதில் இவர்களின் தயக்கம் ஏன் என்பது விளங்க villai   12:32:11 IST
Rate this:
3 members
2 members
169 members
Share this Comment