Advertisement
தினமலர் முதல் பக்கம் » Nijamudeen அவரது கருத்துக்கள்
Nijamudeen : கருத்துக்கள் ( 15 )
Nijamudeen
Advertisement
டிசம்பர்
22
2012
பொது சூரியக் கண்ணாடி... தமிழகத்துக்கே கோவை முன்னோடி
மிகவும் வரவேற்கதக்கது. உங்களுடைய பகீர்வும் மிக அருமை மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் வலிமைவாய்ந்த விழிப்புணர்வு தேவை.(எல்லோரையும் விரைவில் சென்றடைய)   03:15:34 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
5
2012
எக்ஸ்குளுசிவ் கோவை, திருப்பூரில்.. பகலில் 4 மணி நேரம் மின்வினியோகம்
கண்டிப்பாக சமமாக மின்பங்கிடு செய்தால் தற்போதுள்ள மோசமான நிலையை தவிர்க்க முடியும். மின்பங்கீடு செய்வதில் மின்சார வாரியம் குறுக்கீடாக இருக்காது. அதில் உறுதியாக தற்போதைய அரசு தான் குறுக்கீடாக இருக்க வேண்டும். தலைநகரில் கலவரம் ஏற்பட்டால் தலையாய பிரச்சினையாகும் என்று கருத்தில் கொண்டு மின்பகீர்மான பேச்சையே எடுப்பதில்லை. இனி மின்பிரச்சினை தீர்ந்தால் கூட இந்த அரசு மீண்டும் ஆட்சியை பிடிப்பது இயலாத ஒன்று. நம் நிலை மாற நிச்சயம் ஒரு மாற்ற அரசாங்கம் தேவை .சர்வாதிகாரமான அரசு தேவை. நிச்சயம் வரும்.   08:38:59 IST
Rate this:
3 members
0 members
58 members
Share this Comment

நவம்பர்
9
2012
கோர்ட் விஜய்காந்த்: தாம்பரம் கோர்ட்டில் சரண்; ஊட்டியி்ல் சம்மன்
குஞ்சுமணி கண்ணு தெரியுதா உங்களுக்கு அது முரசு சின்னம்.   06:18:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
5
2012
அரசியல் இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க முதல்வர் விருப்பம்
ஆமா நீங்க துபாயில்தானே இருக்கிறீங்க. .. உங்களுக்கு எப்படி?   22:56:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
26
2012
பொது அரசு பள்ளிகளில் ஆய்வு தமிழில் தடுமாறும் 9ம் வகுப்பு மாணவர்கள்
என்போன்றோர்களால் தமிழ் மீண்டும் தழைக்கும். தமிழ் மொழியினையும் பெருமையையும் உலகறிய செய்வோம், உறுதியாக.   05:50:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2012
பொது அரசு பள்ளிகளில் ஆய்வு தமிழில் தடுமாறும் 9ம் வகுப்பு மாணவர்கள்
மிக சரியாக கூறினீர். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. தமிழுக்கு நிகர் தமிழே.   05:46:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
30
2012
பொது கர்நாடகாவில் முற்றுகிறது காவிரி விவகாரம் ; ஜனதாதள( எஸ்) எம்.பி.,-எம்.எல்.ஏக்கள்., ராஜினாமா !
அரசியல் அமைப்பினர் நாடு முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர மக்களிடம் வன்முறையை தூண்டக்கூடாது. தன் மாநில மக்களுக்கு உண்மை நிலவரத்தை கூறி வன்முறையைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். உச்சநீதிமன்றம் இரு தரப்பினரின் கருத்தை ஆராய்ந்தே முடிவு எடுத்துள்ளது. அம்முடிவுக்கு கட்டுப்படுவது நம் கடமையாகும். இதை அரசியல்வாதிகள் சுயநல நோக்குடன் தவறாக ஈடுபவது கண்டிப்புக்குரியது. தவறான போராட்டங்களில் ஈடுபடுவோர்களுக்கும் தூண்டுபவர்களுக்கும் கடுமையான தண்டனைச் சட்டம் இயற்ற வேண்டும்.   08:44:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
1
2012
முக்கிய செய்திகள் மொபைல் போனுடன் வி.ஏ.ஓ., தேர்வு எழுதியவர் வெளியேற்றம்
இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை வருகின்ற எந்த அரசு தேர்வுகளையும் எழுத அனுமதிக்க கூடாது.   08:25:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
28
2012
பொது தமிழகத்தில் சிகரெட்டிற்கு முதலிடம், பீடிக்கு அடுத்த இடம்
இன்றளவும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பது இயல்பாக உள்ளது. இதை கல்வி நிறுவனங்களும் கண்டும்காணாமல் செல்கிறார்கள். அரசின் நடவடிக்கை தீவிரமடைய வேண்டும். இதில் அரசு எந்தவித இலாபநோக்கின்றி செயல்பட வேண்டும். இதை முற்றிலும் இல்லாமல் செய்வதே எங்களின் விருப்பமும்.(அரசின் கவனத்திற்கு)   08:00:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
29
2012
உலகம் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை தயாரித்தவர் கைது
இதுப்போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. ஆனால் வன்முறையில் இறங்குவது நியாயமற்றது. நாம் எதையும் அமைதியான முறையில் தீர்வுகான வேண்டும்.   07:40:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment