Agni Shiva : கருத்துக்கள் ( 8661 )
Agni Shiva
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
அரசியல் தலித், ஓ.பி.சி., ஓட்டுகளை அள்ள பா.ஜ., வியூகம்
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிடையே அதிக அளவு ஹரிஜன, பிற்படுத்தப்பட்ட, மலைவாசி எம்பிகளும் எம் எல் ஏக்களும் அதிகம் உள்ள ஒரே கட்சி பிஜேபி மட்டுமே. அவர்களுக்காக என்று சொல்லப்படுகின்ற கட்சிகளுக்கு கூட இந்த ஹரிஜன, பிற்படுத்தப்பட்ட, மலைவாசி மக்கள் இந்த அளவு ஆதரவு அளித்ததில்லை. ஜாதி, இனம், மொழி, பிராந்தியம் என்ற வித்தியாசம் பார்க்காமல் ஹிந்துக்கள் அனைவரையும் அரவணைக்கும் ஒரே கட்சி பிஜேபி மட்டுமே.   10:37:13 IST
Rate this:
12 members
0 members
62 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி போர்க்கொடி!
குடும்ப கூடாரம் உடைவதில் இருந்து தப்பவே முடியாது. கட்டுமர திமுக என்று புதிய கட்சி உருவாவுவதில் இருந்து தப்பவே முடியாது. திருட்டு ரயில் ஏறி வந்தவரின் பதினைந்து லக்ஷம் கோடி ரூபாய் சொத்துக்களை பிரிக்க நடக்கும் போட்டி அத்தனை சுலபமாக இருக்காது. ரணகளத்தை அதிவிரைவில் எதிர்பார்க்கலாம்.   10:31:47 IST
Rate this:
3 members
1 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் 15 பணக்காரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் பாய்ச்சல்
என்சிசி என்ன என்றால் அது பற்றி தெரியாதவன். BHEL கம்பெனிக்கும் BSNL துறைக்கும் வித்தியாசம் தெரியாதவன். அவைகள் எதை தயாரிக்கிறது எதை தருகிறது என்பதை பற்றியே அறியாதவன். ரபில் பற்றி விளக்கம் கொடுக்க வந்திருக்கிறான் பாருங்கள்..அது தான் கொடுமை. இது தான் காலக்கொடுமை கலிகாலம் என்று சொல்வது. இந்த கேணையை ஒரு கூடாரம் தலைவனாக கொண்டு தலையில் வைத்து திரிகிறது..இப்படியும் ஒரு அடிமை கூட்டம்.   10:21:55 IST
Rate this:
7 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் 15 பணக்காரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் பாய்ச்சல்
அட தெருவோர வறுகடலை வியாபாரி சாயாஹம் அவர்களே..உங்கள் கையில் இருக்கும் போன் கார்ப்பரேட் செய்தது. அதை அப்படியே நீங்கள் தரையில் போட்டு உடைக்கும் சத்தம் எனக்கு இங்கு வரை கேட்க வேண்டும். சரி ஆரம்பியுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் உடைகளும் அது போன்று கார்ப்பரேட் ஆட்கள் செய்தது தான்...எப்படி.....?   10:16:28 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் ரஜினி
இந்த ஆள் சில வேளை நன்றாக பேசுகிறார்..சிலவேளை அநாகரீகத்திற்கு ஊதுகுழலாக இருக்கிறார். இவரிடம் பொறுப்பு கிடைத்தால் மற்றவர்களை விட கொடுமையாக கோமாளி போல நடந்து கொள்வார் என்றே தெரிகிறது. கடற்கரை என்பது மக்கள் பொழுதுபோவதற்காக கூடும் இடம் அந்த ஏன் பிணங்களை புதைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தால் அது தான் மக்களின் எண்ணம் என்று கேட்டு சந்தோசப்பட்டு இருக்கலாம்..ஆனால இவர் என்னடா என்றால் மெரீனாவை பிணங்களை புதைக்கும் எடுகாடாக ஆக்குவதற்க்கு நான் உடன்படுவேன் மட்டுமின்றி அதற்காக போராடுவேன் என்று சொல்லும் இந்த நடிகனை பற்றிய எனது எண்ணம் மாறி விட்டது. மட்டுமின்றி ஒருவன் வயதாகி இறந்தால் மாநில முதலமைச்சர் வந்து கட்டிப்பிடித்து அழவேண்டும் என்று இல்லை..அரசு சார்பில் அஞ்சலி செலுத்த தான் துணை முதலமைச்சர் வந்து சென்றாரே? அரசு சார்பில் வேறு என்ன செய்யவேண்டுமாம்? பிணத்தை கட்டி பிடித்து அழவேண்டுமா? அதிலும் ஒன்றரை லக்ஷம் தமிழர்களை கொன்ற கொடும்பாவியை?   09:57:10 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
சம்பவம் ஜே. என்.யு. பலகலை. மாணவர் தலைவரை கொல்ல முயன்றது யார்?
ஒரு தோட்டா தனது வேலையை செய்திருந்தால் ஒரு தேசத்துரோகி குறைந்திருப்பான். தோட்டா தனது வேலையை செய்யாதினால் தேசதுரோகிகள் தனது வேலையை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்.   09:45:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் அப்பட்டமாக பொய் கூறும் ராகுல் ரவிசங்கர் பிரசாத்
மக்கள் இயக்கமான காங்கிரஸ் என்ற இயக்கத்தை அப்படியே தனது குடும்ப கம்பெனியாக ஆக்கி கொண்ட ஆள் நேரு. அந்த வழியில் வந்த வாரிசு அப்படி இல்லாமல் இருந்தால் தான் சந்தேகிக்கவேண்டி வரும். ஆக கொள்ளு தாத்தாவிற்கு பேரன் தப்பாமல் பிறந்திருக்கிறான். கரையான்புற்று மகிழ்ச்சியில் இருக்கவேண்டிய தருணம் இது.   09:41:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் அப்பட்டமாக பொய் கூறும் ராகுல் ரவிசங்கர் பிரசாத்
சிறு குழந்தை பயமறியாது. அது ஊர்ந்து அது செல்லும் பாம்பையும் பிடிக்கும். காரணம் அது பலம் வாய்ந்த குழந்தை என்பதினால் அல்ல மாறாக அது எது என்று அறியாத அறியாமை. . அது போல தான் இந்த பப்பு கேனையும். எது உண்மை என்றோ அல்லது எது பொய்யோ என்று தெரியாது. வாய்க்கு அந்த படி உளறி கொட்டி வாங்கி கொள்ளும் அறிவீலி.   09:39:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் அப்பட்டமாக பொய் கூறும் ராகுல் ரவிசங்கர் பிரசாத்
எங்கே நீ சொல்வதை ஒரே ஒரு ஆதாரத்தோடு சொல்லு பாப்போம்?   09:16:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி பிரதமர் மோடி உறுதி
தர்மவான் அவர்களே...டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறையவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் எங்கேயாவது இந்த பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி விலைவாசி உயர்ந்து இருக்கிறதா ? 2014 வரை விற்ற சமையல் பொருள்களுக்களின் விலையையும் தற்போது அவைகள் விற்கப்படும் விலையையும் ஒப்பிட்டு பாருங்கள். உளுந்து, பருப்பு, எண்ணைவகைகள், சமையல் சாதனைகள் என்பவை கிலோவிற்கு சராசரி 100 ரூபாய் வரை குறைந்து தற்போது விற்கப்படுகிறது. இது எப்படி சாத்தியமானது என்று சிந்தியுங்கள். பெட்ரோல் விலை அதிகரித்த பின்னரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தியும் விற்பனையும் 30 முதல் 45 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது என்பது எதை காட்டுகிறது? மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து இருக்கிறது மற்றும் இந்த அரசு நேர்மையாக நடந்து வருகிறது என்பதை தான் அது காட்டுகிறது. 2014 வரை கம்பெனிகளிடம் கரையான்புற்று அரசியல்வாதிகள் கோடிகோடியாக பணத்தை பெற்று கொண்டு விலையை 1GP data 350 ரூபாய்க்கு விற்ற காலம் போய் தற்போது உலகத்திலேயே இந்தியாவில் 50GB data அதே விலைக்கு கூவி கூவி விற்கப்படும் நிலையை பார்த்த பின்னருமா இந்த அரசின் மீது அவநம்பிக்கை? கூடாது..கூடாது...   10:46:08 IST
Rate this:
9 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X