ஒருபுறம் ராமாயணம், மகாபாரதம், வெறும் கற்பனைக் கதைகள் என்று கூறி நம் நாட்டில் ஒரு இயக்கமே ஆட்சி நடத்திக்கொண்டு வரும் இந்த வேளையில் ? வந்தே மாதரம்
09-மே-2013 09:45:14 IST
கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள மாநகர போக்குவரத்து நிழற்க்குடைகில் பொருத்துங்கள் பொது மக்கள் கூடும் இடங்களான கடற்க்கரை, மற்றும் சுற்றுலா தளங்களில் பொருத்துங்கள் வந்தே மாதரம்
09-மே-2013 09:40:57 IST
முதலில் இந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தை மூடவேண்டும், காரணம் இவர்கள் கடிதம் அனுப்பினால் மட்டுமே வேலை என்று இருக்கிறது, இங்கு பதிவு செய்து காத்துக்கிடக்கும் அப்பாவி மாணவ மாணவிகளுக்கு மட்டுமே அரசு வேலை? அந்த அலுவலகத்திற்குள் சென்று பார்த்தால்தானே தெரியும் அதன் வேதனையை?
இந்த அலுவலகத்தில் பதிவு செய்வதனால் என்ன பயன் என்று யாராவது யோசித்து உண்டா? இங்கு பணிபுரிபவர்கள் அவர்களுக்காக வேலை செய்கிறார்கள்.அரசு வேலை என்பது எங்கு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே என்றால் அது எந்த வகையில் நியாயம்? படித்தவனுக்கு வேலை என்ற நிலையில் என்றைக்கு இந்த மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளியை விட்டு வெளியே வருகிறார்களோ அன்றிலிரிந்துதானே அவர்களுக்கு வேலை வழங்க ஆவன செய்யவேண்டும், அவர்கள் படித்து முடித்த ஆண்டுதானே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்? எதற்க்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும்,. பதிவு செய்தவர்கள் அனைவருமே வேலை வாய்ப்பே இல்லாதவர்களா? பதிவு செய்யாதவர்கள் வேலைக்குச் செல்கின்றனரா? அரசு கவனம் செலுத்தி உடனடியாக இந்த அலுவலகத்தை மூடுவதுதான் நல்லது. வந்தே மாதரம்
09-மே-2013 09:34:59 IST
ஒரு பாரம் விலை ரூபாய் 500 /- விற்றுப்போனது 1,50,000 x 500 = 75,000,000/-
எதற்கு இவ்வளவு பணம்? ஒரு பாரத்தில் அப்படி என்ன இருக்கிறது?
25 ரூபாய் போதாதா?
அரசே இப்படி எய்தால் தனியார்?
வந்தே மாதரம்
07-மே-2013 10:19:25 IST
புலியின் பற்கள் அதன் குட்டிகளுக்கு பஞ்சு போல் இருக்கும். மானைக் கேட்டல் தெரியும் அதன் பற்களின் வலிமை என்ன என்று ? அது போல் இந்த காவல் , சட்டம், நீதி, மறியல், எல்லாம் அரசியல் கட்சியினருக்கு பஞ்சு போல் இருக்கும், பாமர மக்களுக்கும், சத்தத்தை மதிப்பவர்களுக்கும்? வந்தே மாதரம்
07-மே-2013 09:52:35 IST
தினம் தினம் எப்படி எல்லாம் வரி போடலாம் என்று யோசிப்பதற்கு பதிலாக எப்படிஎல்லாம் வரிப்பணத்தை சிக்கனமாக செலவு செய்யலாம் என்று யோசியுங்கள், அப்போதுதான் உங்களுக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது. தற்போது வரி விதிக்கப்படாத இடமே இல்லை. காற்றிற்கும் வரி விதிக்க ஆரம்பித்து விட்டீர்கள்,
அதிகாரிகள் அனைவருக்கும் ஒரே ஒரு வாகனம் தாருங்கள். ஆளுநர் மாளிகைக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கரில் வீடு கட்டி அங்கு அனைத்து அமைச்சரளையும் குடி வையுங்கள் இப்படி செய்தால் நாட்டின் பல கோடி பணம் மிச்சமாகும், இப்படி யோசித்து மக்களின் பணத்தை மிச்சம் செய்யுங்கள். மக்களை வாழ வையுங்கள்., வந்தே மாதரம்
07-மே-2013 09:48:19 IST
இவர் ராஜினாமா செய்து விட்டால்? அடுத்தவர் ....... இது ஒரு ஆக்டோபஸ் போன்றது, எது கை, எது வாய், எது எங்கு இருக்கிறது என்று அதற்கு மட்டுமே தெரியும்? நாம் லாவகமாக கையும் களவுமாக பிடித்தால் மற்றொன்று நம்மையே விழுங்கி விடும்??? வந்தே மாதரம்
07-மே-2013 09:05:05 IST