Advertisement
Lion Drsekar : கருத்துக்கள் ( 2029 )
Lion Drsekar
Advertisement
Advertisement
மே
26
2015
சம்பவம் எம்.ஏ.எம்.ராமசாமி ஆதரவாளர்கள் கைது
இது உலக மக்களுக்கு ஒரு பாடம். இவருடைய வயது, அனுபவம், சொத்து, இவருடன் ஒரு கொசு , ஈ கூட நெருங்கி இருக்க முடியுமா? அப்படி இருக்க இத்தனை சொத்துக்கும் ஒரு வாரிசு வேண்டும் என்று தத்தெடுத்த ஒருவர் மற்றும் இவருக்குள்ளேயே இப்படி என்றால், சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். நடப்பு, பாசம், உறவு எல்லாம் 1950 களோடு சரி, தற்போது எல்லாமே பணம், வியாபாரம், விளம்பரம், பதவி மட்டுமே, இதில் கணவன் என்ன, மனைவி என்ன, ??? பணம், பணம், பணம், வந்தே மாதரம்,   14:00:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
26
2015
அரசியல் மத்திய அரசுக்கு சுப்ரமணியன்சாமி கோரிக்கை
தலைமை தாங்க அழைத்து தாலியை எடுத்துக் கொடுக்க சொன்னால், இவரே கட்டும் அளவ்ரிக்கு செல்கிறார் என்றால் இவர் இவருடைய நிலையில் இல்லை என்றுதானே பொருள். இனி இவரது செயல்பாடுகளுக்கு மக்கள் எந்த விதத்தில்...? வந்தே மாதரம்   12:02:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2015
அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜயகாந்த் அமைச்சர்களுக்கு கண்ணி வைக்க முடிவு
சார்லி சாப்ளின் போன்று இவர் பேசாமல் இயங்கினால் மிக நன்றாக இருக்கும், எப்படி இருந்தாலும் மக்கள் இவரை ஒரு காமிடியனாக பார்க்க ஆரம்பித்து விட்டனர், பாவம், வந்தே மாதரம்   08:32:59 IST
Rate this:
3 members
0 members
39 members
Share this Comment

மே
24
2015
அரசியல் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது தி.மு.க., தே.மு.தி.க., சந்தேகம் பா.ம.க., மீது பார்வை
கதவைத் திறந்து வைத்தால் எல்லோரும் எதிர் திசைக்கு ஓடிவிடுவார்கள், ஜாக்கிரதை, வந்தே மாதரம்   08:31:23 IST
Rate this:
45 members
0 members
34 members
Share this Comment

மே
24
2015
அரசியல் அரேபிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணிக்காதது ஏன்? குர்ஷித் கேள்வி
இவர்கள் பேசுவதை உன்னிப்பாகப் பார்த்தல் ஜாதிக் கலவரம், மதக் கலவரம் வரவில்லையே என்ற ஏக்கத்தில்தான் இருக்கும், முதலில் உலகம் சுற்றுகிறார் என்றனர், தற்போது, இவர்களது நாட்டிர்க்குச் செல்லவில்லை என்கின்றனர், இவர்கள் பல தலைமுறைக்கு சேர்த்து வைத்துவிட்டார்களே, இன்னமும் எதற்கு அரசியல், ? மற்ற மக்களாவது பிழைத்துப் போகட்டுமே, வந்தே மாதரம்   08:28:03 IST
Rate this:
25 members
0 members
99 members
Share this Comment

மே
23
2015
பொது கான்பூர் கழிவுநீர் வாய்க்காலால் கங்கையை சுத்தப்படுத்துவதில் சிக்கல்
1) கங்கையை சுத்தப்படுத்துவதில் சிக்கல். 2) வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணம் கொண்டு வருவதில் சிக்கல்,. 3), 4) என அடுக்கிக் கொண்டே போனால் எல்லாமே சிக்கல்தான், முடிவு. ஆட்சி ஒன்றுதான், கட்சிதான் வேறு, காட்சி ஒன்றுதான், வந்தே மாதரம்   10:12:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
22
2015
சம்பவம் ஐ.டி., துறையில் தொடரும் தற்கொலை சம்பவங்கள் தமிழக அரசு தலையிடுமா?
இந்தத் துறையில் மேலும் பல உண்மை நிகழ்வுகளை அறியவேண்டுமானால் இந்தத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் முகப்புதகத்தில் சென்றால் தெரியும், வந்தே மாதரம்   07:51:42 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

மே
15
2015
அரசியல் ஜெ., விடுதலையை எதிர்த்து அப்பீல் சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்
இவர்களைத் தவிர இந்த நாட்டில் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது, தொழில் செய்யக் கூடாது, ஏன் வாழவும் கூதாது, இப்படியும் சில ....? வந்தே மாதரம்   08:12:24 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
9
2015
பொது அதிக பணம், அரசியல் பலம் இருந்தால் பத்ம விருது ராம்தேவ் சர்ச்சை பேச்சு
உண்மையைக் கூறினால் அதற்கு மறுபெயர் "சர்ச்சை பேச்சு "சர்ச்சை பேச்சு". வந்தே மாதரம்   16:30:36 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
9
2015
பொது டாப் 10 ஊழல் இன்ஜினியர்கள் பட்டியல் வௌியீடு அடுத்து வரும் அடுத்த பட்டியல்
தமிழகத்தை காக்க வந்து விட்டது. இறைவன் இருக்கிறான் என்பதை இந்த ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் குணமணி இருக்கிறார். இதே போன்று ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொரு சங்கம் அமைத்தால்தான் ஒவ்வொரு குழிக்கும் லஞ்சம் வாங்கும் இதர துறை அதிகாரிகள் மற்றும் கட்சியினரும் திருந்துவர். இது போன்ற அமைப்புகளுக்கு பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தரவேண்டும், அப்போதுதான் இந்த உண்மையான ஜனநாயகம் காக்கப்படும், வந்தே மாதரம்   16:18:15 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment