P Sundaramurthy : கருத்துக்கள் ( 158 )
P Sundaramurthy
Advertisement
Advertisement
மே
19
2018
அரசியல் முதல்வர் நாற்காலி கிட்டாமல் போனது ! நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன் எடி ராஜினாமா
சாகறவன் (தமிழ் மற்றும் கர்னாடக மக்கள் ) எ. சி கரன்ட்ல (பி ஜே பி ) செத்தாயென்ன டி.சி கரன்ட்ல (காங்கிரஸ் ) செத்தாயென்ன . ரெண்டும் ஒன்றுதான் . சாதனை ஒன்றும் இல்லை . ஓநாய் போய் கழுதைப்புலி அவ்வளவே   18:13:40 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

மே
19
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
28
2018
கோர்ட்  18 எம்.எல்.ஏ.,க்கள் பதவி நீக்க வழக்கில் தீர்ப்பு... எப்போது?
நேரத்தில் வழங்கப்பாடாத நீதியும் , வெளிப்படாத வீரமும் பயனற்றவை. அதிகாரங்கள் அவசியத்துக்கானவையே தவிர வசதிக்கானது அல்ல .   14:33:28 IST
Rate this:
1 members
1 members
13 members
Share this Comment

ஏப்ரல்
27
2018
கோர்ட் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஐகோர்ட் மறுப்பு
மன்னர் கால ஆட்சிக்கு திரும்பிவிட்டோமோ?   19:44:28 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
அரசியல் கவர்னருக்கு களங்கம் பத்திரிகையாளர்கள் கண்டனம்
நேர்மையானவரென்றால் ஏன் பதட்டப்படவேண்டும். மான நஷ்ட வழக்குப்பதிவுசெய்து அவரை சிறையில் அடைக்கவேண்டியதுதானே? அதைவிடுத்து விசாரணைக்கமிஷன் எதற்கு? பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏன் ?.   19:29:22 IST
Rate this:
28 members
0 members
36 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
சினிமா பாலியல் தொல்லை : கதறி அழுத தெலுங்கு நடிகைகள்...
எதற்காக அந்த வேலைக்காக அலைகிறீர்கள். தன்மானமுள்ள வேறுவேலைக்கு செல்வதுதானே ? யாரோ கட்டாயப்படுத்தியதுபோல் பேசுகிறார்கள் . திரைத்துறையின் யோக்கிதாம்சம் அனைவரும் அறிந்ததே . பின் எதற்கு இந்தக்கூப்பாடு   14:39:42 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
அரசியல் பலாத்காரம் செய்வோருக்கு என்கவுன்ட்டர்
கொல்வது அன்றே கொல்லும் அறம் போன்றது. இவர்களுக்கு திருப்ப முடியாத உடலுறுப்பு நீக்கம் செய்யவேண்டும் . வாழ்நாள் முழுக்க வெம்பியே சாகவேண்டும் . அதுதான் சிறந்த தீர்ப்பு .   18:38:58 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
பொது ஏர் இந்தியா கருகத் திருவுளமோ?
எதற்க்காக தலையைச்சுற்றி மூக்கை தொடவேண்டும். கம்பெனியை மூடுங்கள் இருப்பவற்றை விற்று முடிந்தவரையில் கடனை சரிசெய்யுங்கள் . பணியாளர்கள் எல்லாம் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் அல்லர். இத்தனைநாள் நிறுவனத்தை குட்டிசுவராக்கியது போதும் வீட்டுக்கு அனுப்புங்கள் . இதுதான் சிறந்தவழி .   06:54:14 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
13
2018
கோர்ட் எஸ்.சி., - எஸ்.டி., சட்ட சர்ச்சை மறு ஆய்வு செய்ய அரசு மனு
எழுபது ஆண்டுகள் வீணடிக்கப்பட்டும் மாறாத சமுதாயங்கள் எத்தனை தலைமுறையில் மாறாது . சலுகைகளால் தனிமைப்படுத்துவதால் தானே கண்டறியப்படுகிறார்கள் . அவற்றை விட்டொழியுங்கள் .   14:56:20 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
8
2018
பொது அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வு விதிப்படி நடந்ததாக கவர்னர் விளக்கம்
(தமிழகத்தின் தலை)விதிப்படி . தயவுசெய்து மூன்றில் மற்ற இருவர் யார் என்பதையும் ஏன் அவர்கள் தேர்வுசெய்யப்படவில்லை என்பதையும் விளக்கிவிட்டால் தெளிவு கிடைத்துவிடும் .   06:17:14 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment