மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் ஆகியவை, "டிவி' சேனல்களை துவங்குதல், கேபிள் ஒளிபரப்பை செய்தல் ஆகியவற்றுக்கு அனுமதிக்கக் கூடாது என்கின்ற ஆணை தமிழ்நாட்டிற்கு எப்படி பொருந்தும் இங்கே எல்லாமே கட்சிகள் நடத்தும் சேனல் தானே. மக்களை மிரட்டி தங்கள் சேனல் தவிர வேற எதுவும் பார்க்கமுடியாமல் செய்யும் சில கேபிள் டிவி நிறுவனங்கள் தான் எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் வாழ்க ஜனநாயகம்
29-டிச-2012 08:04:37 IST
In the name of digitization and modern technology people are being black mailed in a way to switchover beyond their capacity to offer the charges the cable operators demanding. Why should the consumer be compelled to buy something when he is not interested at all. Even if I dont switchover to setup box I should be offered to see the free channels as it is seen now. Will the Govt officials do something for that or Are they also in collision with the money making business and torturing the 'AAM AADHMI'.
22-டிச-2012 06:28:29 IST
ஊடகத்தில் வருவோம் என்பது கூட தெரியாமல் தலைவருக்கு பின்னால் அம்மாவை பிடித்துகொண்டு நின்றவர் சிகப்பு புடவையுடன் நின்றாரே அதுவே காட்டுகின்றது தொண்டர்களின் உண்மை நிலையை
இனி அடுத்த ஜோசியர் சொல்லும் வரை கருப்பு உடைதானாம் பெருசுக்கு
07-அக்-2012 21:12:06 IST
பத்திரிகைகளும் ஊடகங்களும் இவர்களை படம் பிடிப்பதை நிறுத்திவிட்டால் போராட்டம் நின்று போகும்
எந்த ஒரு சின்ன போராட்டமும் பெரியதவதற்கு இவைகள்தான் காரணம்
05-அக்-2012 07:01:58 IST