படிக்கிற புள்ளைங்க எங்கிருந்தாலும் படிக்கும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி மக்களுக்கு சேவை செய்யணும்னு நெனச்சா எங்கிருந்தாலும் செய்யலாம்னு இவரு நிருபிசிட்டாரு, பணிகள் தொடர வாழ்த்துக்கள்.
10-பிப்-2013 06:48:26 IST
யோவ் நீ வேற இந்து காமுகன் முஸ்லிம் காமுகன்னு சொல்லி பிரிவினைய தூண்டுற மாதிரி எழுதாதே. ஏற்கனவே கோயம்புத்தூர் ல இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையா இருந்திருக்கு...... டைப் பண்ணும்போது இந்த மாதிரி சென்சிடிவான சொற்கள் கவனமா இருங்க......
02-நவ-2012 08:50:45 IST