Krishnamoorthy Venkataraman : கருத்துக்கள் ( 85 )
Krishnamoorthy Venkataraman
Advertisement
Advertisement
நவம்பர்
17
2018
பொது கஜாவை கணித்த ராமச்சந்திரன்!
இவர் யார்,என்ன என்ற விவரங்கள் சேகரித்து சொல்லுங்களேன்?   13:36:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
16
2018
அரசியல் உரிய நிவாரணம் தரப்படும் துணை முதல்வர் உறுதி
பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க மறுக்கப்பட்டால், மறுபடியும் இம்மாநிலத்தில் தலை தூக்காமல் எல்லோரையும் மக்கள் விரட்டிவிடுவார்கள் என்ற பயமும் உள்ளூர இருக்கிறது. எல்லாம் வோட்டு செய்யறவேலை.   08:14:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
14
2018
பொது கோவில் விழாவிற்காக விமான இயக்கம் நிறுத்தம்
அதான் இந்தவார காற்றும் மஷையும் மொத்தமாக சுத்தம் செய்துவிட்டதே.இது போதாதா?   08:11:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
8
2018
சம்பவம் மரகத நடராஜர் சிலையின் கதி? பொன் மாணிக்கவேல் அதிருப்தி
இவர்தான் இந்த மாத கடைசியில் ஓய்வு எடுத்துவிடுவார் என்ற அலட்சியப் போக்கும் வொரு காரணமாக இருக்குமோ என்னவோ?   19:35:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
9
2018
சம்பவம் படுக்கை அறையில் படமெடுத்த கருநாகம் பெசன்ட்நகரில் நள்ளிரவில் பரபரப்பு
இது போல செய்திகளை வெளியிடும்போது, மக்களுக்கு நினைவூட்டும் விதமாக, பாம்புபிடிக்க அணுகவேண்டிய இலாக்கா வின் கைபேசி யின் எண்ணை கொடுக்க வேண்டுகிறேன். சென்னையில் வசிப்போருக்கு , செய்தியைப்படிக்கும் போது குறித்துக்கொள்வார்கள்.   19:29:59 IST
Rate this:
1 members
0 members
54 members
Share this Comment

நவம்பர்
5
2018
சினிமா 4 நாள் வசூலை இழந்த 96...
இது கோடியில் புரளுபவர்களுக்குள் ஏற்படும் சண்டை. அடித்தட்டு மக்களுக்கு என்று படம் பார்க்கும் வசதி டிவி யில் பார்க்கத்தான் வசதி. எந்த நிலையிலும் நமக்குள் வொற்றுமையில்லை.   10:18:47 IST
Rate this:
0 members
1 members
11 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் இஸ்ரோ முன்னாள் தலைவர் பாரதிய ஜனதாவில் இணைந்தார்
வயசு ஆகிவிட்டது. நாலு பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியை கொடுங்கள். அரசியல் சாக்கடையில் கண்ட வேதனை போதாதா? இனியும் இந்த கட்சிக்காரர்களிடம் சென்று நிர்க்கணுமா/ செய்வது வொரு நன்றியில்லா கடன். உங்கள் திறமையை காட்ட பல உயர்கல்வி மாணவர்கள் இருக்கிறார்கள். கையில் காஸும்,உடலில் உரமும் இருந்தால் வெளியூர் சென்றும் கூட பொறியியல் துறை மாணவர்களுக்கு உதவ முன்வாருங்கள்..   21:15:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
21
2018
பொது நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் குறைப்பு
மருந்துகளுக்கான வரி குறைப்பு எப்போது? எங்க அம்மா இருந்திருந்தால் இப்படி வரியை விதிக்க அனுமதித்திருப்பாரா? என்னமோ 'அம்மா ஆட்சி என்று தினமும் சொல்லுகிறார்களே தவிர மக்களுக்கு உதவியாக அரசு இன்று செயல்படவில்லையே? எல்லாம் நம்ம தலைவிதி?   21:30:22 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

மே
6
2018
பொது 5 லட்சம் ஆன்லைன் பத்திரம் பதிவு
பதிவு முடித்த பின்பு, புதிய உரிமையாளர் இவர்தான் என ஒரு அறிவிப்பை, பத்திராபதிவளர் கார்பொரேஷன் முனிசிபாலிடி, குடிமைப்பொருள் இலாக்கா, மின் இலாகா போன்ற வற்றிற்கு முறையாக தெரிவித்தால், அங்கே பெயர் மாற்றம் செய்ய வாஷி பிறக்கும். புதிய ஓனரின் பெயரில் வரி வசூல் செய்யலா. ரேஷன் கார்டுகளில் விலாச மாற்றம், மி இணைப்பு இங்கெல்லாம் பெயர்மாற்றம் செய்ய உதவும் .லஞ்சம் குறையும்..   12:03:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
29
2018
பொது லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தலா?
ஒரே அரசியல்வாதி ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதும், குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிடுவதை தடுத்தும் சட்டமியற்ற வேண்டும்.   18:47:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X