Advertisement
தினமலர் முதல் பக்கம் » Muttal அவரது கருத்துக்கள்
Muttal : கருத்துக்கள் ( 198 )
Muttal
Advertisement
ஏப்ரல்
3
2013
அரசியல் "தமிழ் ஈழம் மலரும்': பா.ஜ., தலைவர் யஷ்வந்த் சின்கா பேச்சு
தீர்மானத்தில் இன படுகொலை என்ற வார்த்தைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தாக நினைவு ?   07:30:30 IST
Rate this:
10 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
பொது தமிழகத்தில் "விஸ்வரூபம்' படத்துக்கான தடை நீக்கம்
கோச்சடையன் என்ற பேர் மத உணர்வை தூண்டுவதாக உள்ளது எனவே படத்தை எனக்கு போட்டு காட்டாமல், ரஜினி என்னை நேரடியாக சந்திக்காமல் படத்தை வெளியிட கூடாது .அரசு அதுவரை தடை செய்யுமா ?   07:52:26 IST
Rate this:
48 members
0 members
69 members
Share this Comment

பிப்ரவரி
1
2013
அரசியல் பயனாளிகளுக்கு நேரடியாக மத்திய அரசு பணம் வழங்க கூடாது: கவர்னர் பேச்சு
மத்திய அரசு நேரடியாக கொடுத்தால் அது தப்பு. ஆனால் மாநில அரசு ரேஷன் கடையில் நேரடியாக 100 ரூபாய் பணம் கொடுத்தால் .....?   07:34:02 IST
Rate this:
0 members
2 members
67 members
Share this Comment

ஜனவரி
30
2013
அரசியல் கமல் மீது ஜெயலலிதா கோபப்பட காரணங்களை அடுக்குகிறார் கருணாநிதி
ஜெயலலிதாவை ஆதரித்தவர்கள் எல்லாம் சொல்வது அறியாமல் திணறியது. முன்பு அண்ணா நூலக விசயத்தில் இபோது இந்த பட விஷயத்தில்   07:47:22 IST
Rate this:
29 members
4 members
94 members
Share this Comment

நவம்பர்
16
2012
அரசியல் தங்க முட்டையிடும் வாத்தை சிதைத்து விட்டார்கள்: கபில்சிபல் வருத்தம்
ஏலம் நாடகம் என்றால் முன்பு அதிக விலைக்கு வாங்க தயார் என்று கடிதம் எழுதிய நிறுவனம் ஏன் இப்போது ஏலத்தில் பங்கு பெற்று அதிக விலைக்கு ஏலம் கேட்கவில்லை ?   07:02:08 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
16
2012
அரசியல் மனசாட்சிக்கு சரியென பட்டதை நிறைவேற்றுகிறேன்: ஜெ., கடிதம்
திராவிட இயக்க கொள்கையை காக்கவும், அண்ணாதுரையின் அரசியல் பணிகளை தொடரவும், அ.தி.மு.க., தொண்டர்களை காப்பாற்றும் பணியையும், எம்.ஜி.ஆர்., என்னிடம் ஒப்படைத்தார்.- ஜெயலலிதாவுக்கு நகைசுவை உணர்வு அதிகம் ?   07:48:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2012
அரசியல் டெங்கு காய்ச்சல் குறித்து பீதி வேண்டாம்: முதல்வர்
எதையுமே கருணாநிதி சொன்னா தான் ......பதில் வரும்?   07:42:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2012
பொது அப்பாடா: அண்ணா வளைவை சுமந்த ராட்சத கிரேனுக்கு விடுதலை
போக்குவரத்துக்கு இடைஞ்சல் என்றால் வழிபாட்டு தலங்களை கூட இடிக்கலாம் என்று இனி யாரும் சொல்ல முடியாது    07:28:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2012
கோர்ட் டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
இன்றைய நிலைமையில் இப்படி தான் தீர்ப்பு சொல்ல முடியும். ஆனால் கூட சொல்லப்பட்ட கருத்துக்கள் தவிர்த்து இருக்கலாம்   07:21:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
24
2012
பொது வரும்... ஆனா ... வராது...: மாநிலத்தில் தொடர்கதையான மின்தட்டுப்பாடு
கருணாநிதி ஆட்சியில் மின்வெட்டுக்கு காரணம் முந்தைய ஆட்சி என்று குறை சொல்லி காலத்தை ஒட்டவில்லை , ஆனால் இப்போது ? ஆட்சி போனால் அதற்க்கு காரணம் மின்வெட்டு என்று தைரியமாக ஏற்று கொண்டர்கள்   07:29:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment