Advertisement
swamynathan : கருத்துக்கள் ( 35 )
swamynathan
Advertisement
Advertisement
பிப்ரவரி
2
2013
பொது உரத்த சிந்தனை : சிறிது பொறுத்திருப்போம் பெண்களே! இரா.ஆஞ்சலா ராஜம்
பாலியல் பலாத்காரம் என்றில்லை. பாதிக்க பட்ட எவருக்கும் ஒரு சமூகம் ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் உதவ பார்ப்பார்கள். ஆனால், இவர்களின் எண்ணிக்கை சற்று குறைவே. நிறைய பேர் நமக்கேன் வம்பு என்று போவதால், குற்றவாளிகளுக்கு சமூகத்தின் மீதிருக்கும் பயம் போய்விட்டது. அதனால்தான் கேவலமான அரசியல் வாதிகளும் இவ்வளவு ஆடுகிறார்கள். நீங்களும் உடை கட்டு பாட்டின் அவசியம் பற்றி கூறி இருக்கிர்கள். பார்த்து, சில பெண் இயக்கங்கள் உங்கள் மீது பாய போகிறது. வீட்டை விட்டு வெளியேறினால் முழுசாக திரும்பி வருவோமா என்று சொல்ல முடியாது. ஆகவே சில சுய கட்டு பாடுகள் இருப்பது நல்லதே. இது ஆண்களுக்கும் பொருந்தும். இதற்கும் பெண் விடுதலைக்கும் சம்பந்தம் இல்லை. பெண்கள் நம் சமூக அமைப்பை அது செயல் படும் விதத்தை நன்றாக புரிந்து கொண்டால், தமது postive, negative விஷயங்களை தெரிந்து கொண்டால், ஓரளவு பயமின்றி வாழலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் இதற்கான முயற்சியினை எடுப்பதில்லை. அப்போது சொந்த காலில் நிற்பது சிரமமாகி விடும். பின் சுதந்திரத்தை பற்றி பேச கூடாது.   07:31:11 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
2
2013
அரசியல் முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்காத ஸ்டாலின்: தமிழர்களுக்கு பலனளிக்காத பயணம்
இவர் எப்போ டெல்லி போனார்? எல்லாரும் வெளியே வந்தாச்சே.   07:05:08 IST
Rate this:
4 members
0 members
46 members
Share this Comment

பிப்ரவரி
2
2013
பொது விஸ்வரூபம்: பேச்சுவார்த்தை முடிவு
கமல் நல்ல கலைஞர். ஆனால் அவர் இனி பொது ஜனத்திற்காக அதிக பணம் செலவு பண்ணி நிறைய டெக்னாலஜி யூஸ் பண்ணி படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.அவர் ஏன் வர்த்தக சினிமாவை விற்று வெளியேறி குறும் படங்கள் பண்ண கூடாது. இதை பார்பவர்களும் நல்ல மெச்சுரிட்டி உள்ளவர்கள். எந்த பிரச்சினையும் வராது. என்ன பெரிய லாபமும் வராது. உங்கள்ளுக்கோ ரஜனி மாதிரி சாமர்த்தியமும் இல்லை. so consider this.   20:09:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
2
2013
பொது விஸ்வரூபம்: 7 காட்சிகளை நீக்க சம்மதம்; வெளியீடு குறித்து உடனடி அறிவிப்பு: கமல்
கமலுக்கு என்று பெரிய வாக்கு வங்கி இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்று அவருக்கு நடப்பதை மக்கள் அவ்வளவாக சகித்து கொள்ள மாற்றார்கள். கையில் அதிகாரம் இருந்தால் இவ்வளவு ஆணவம் தேவை இல்லை. பல வருடங்களுக்கு முன்னர் சென்னை போக்கு வரத்தே ஸ்தம்பித்து போய்விடும் ஏனென்றால் முதல்வர் போகிறார். ஆபிசுக்கு பல மணி நேரம் லேட் ஆக போகணும். மக்கள் ஆப்பு வைத்தார்கள். இப்போது இந்த தவறு அவ்வளுவாக இல்லை. ஆனால் அந்த நான் எனும் மனப்பான்மை இன்னும் போகவில்லை போலிருக்கிறது.   20:03:53 IST
Rate this:
9 members
0 members
69 members
Share this Comment

பிப்ரவரி
2
2013
பொது இந்திய தலைமை நீதிபதிக்கு இலங்கை விசா மறுப்பு
frily country அல்லவா மன்மோகன் கூற்றுப்படி. அப்படிதான் பண்ணுவார்கள். சுற்றி இருக்கும் இந்த குட்டி நாடுகள் நம்மை பார்த்து பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் அவர்களிடமிருந்து எந்த மரியாதையும் இப்போது இல்லை. கேவலம் மாலே தீவு கூட சமீபத்தில் இந்தியாவிடம் வாலாட்டியது. இத்தனைக்கும் இவர்களின் ராணுவம் ஒரு சாதாரண திவீரவாதி கும்பலிடமிருந்து கூட தன்னை காப்பாற்றி கொள்ள முடியாதவர்கள்.   19:57:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
1
2013
பொது முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியது:விஸ்வரூபம் வெளியாவது எப்போது?
மேற்கு வங்காளத்தில் டாட்டா நானோ கம்பெனி ஓட ஓட விரட்டப்பட்டது. இங்கு கமல்ஹாசன் என்னும் தனி மனிதர் விரட்ட படுகிறார். இதை பார்க்கும் மற்ற முதலீடார்கள் இங்கு வர இனி சிறிது யோசிப்பார்கள். பெண்கள் ஆணுக்கு சமமாக ஊழல் பண்ணுகிறார்கள். அதே போல் நாடாளும் திறமையும் சிறிது வளர்த்து கொண்டால் என்ன? கடன் தொல்லையில் தவிக்கும் அரசு இதெல்லாம் பண்ணனுமா?   06:06:39 IST
Rate this:
5 members
0 members
51 members
Share this Comment

பிப்ரவரி
2
2013
உலகம் புதிய உறவுக்கு பாலம் அமைப்போம் : சீனா ‌ வேண்டுகோள்
வாங்கிய அடியை திருப்பி கொடுக்க நமக்கு வக்கில்லை. ஆகவே பெருந்தன்மையாக மறந்து விடுவோம். மேலும் மேலும் நில பகுதிகளை இழக்காமல் இருந்தால் சரி.   06:00:55 IST
Rate this:
6 members
3 members
42 members
Share this Comment

ஜனவரி
31
2013
பொது முதல்வருக்கு நன்றி: கமல்
எழுதி கொடுத்ததை வாசித்து விட்டீர்கள். உங்கள் வியாபாரம் அப்பத்தான் நடக்கும் . இவருக்கும் இவரை போன்ற மற்ற பட தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சின்ன அறிவுரை. இனி மேல் உங்கள் அன்பு சகோதரர்களை பற்றி ஒரு காட்சி கூட சேர்க்காதீர்கள். முழுக்க முழுக்க இந்துக்களை வைத்தே திட்டியோ புகழ்ந்தோ படம் எடுங்கள். எல்லாரும் சாதரணமாக எடுத்து கொள்வார்கள் . படமும் அமைதியாக ஓடும். இந்தியாவும் அப்படியே அமைதி நாடு ஆகட்டும்.    05:18:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
31
2013
அரசியல் முஸ்லிம் அமைப்பினரோடு உடன்பாடு ஏற்படுத்துங்கள்: கமலுக்கு முதல்வர் யோசனை
கமலுக்கு கோர்டுக்கு போகாமல் பேசி தீர்த்து கொள்ள சொல்லுகிறார். அது போல், காவேரி, மத்தியில் மின்சாரம், டீஸல் விலை ஆகியவற்றையும் பேசி தீருங்களேன். வழக்கு செலவு என்னாகிறது. மக்கள் பணம் அல்லவா. உங்களால் முடியாததா.   04:52:33 IST
Rate this:
10 members
1 members
142 members
Share this Comment

ஜனவரி
31
2013
பொது முதல்வருக்கு முஸ்லிம் கூட்டமைப்பு நன்றி
தவறான முன்னுதாரணம். போக போக தெரியும். வோட்டுக்காக நடக்கும் நாடகம்.   04:48:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment