ஊதிய குறைத் தீர்க்கும் மூவர் குழுவின் அறிக்கையை வெளியிட்டு, குறைந்த ஊதியம் பெறும் சில தமிழக அரசு ஊழியர்களின் குறையினையும் அம்மா அவர்கள் தீர்த்தார்கள் என்ற செய்தியினையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.
08-ஜூன்-2013 16:13:09 IST
நமக்கு பட்டாசும் தேவையில்லை. அதன் வருமானமும் தேவையில்லை. தயவுசெய்து தடைவிதியுங்கள். பாதுகாப்பு விதிகளை நன்கு கடைபிடிக்கும் நாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்வோம். போதும் பட்டாசு ஆலை விபத்துகள்.
28-ஏப்-2013 22:45:49 IST
அனைத்து அரசு துறைகளிலும் பற்றாகுறை உள்ளது. அதைவிட அரசு உழியரின் திறனை அளவிட எந்த நடைமுறையும் இல்லாத காரணத்தினால் குதிரையும் கழுதையும் ஒரே சம்பளம் பதவி உயர்வு பெற்று வருகிறது
31-மார்-2013 11:17:07 IST
இது சமூக நீதி கொடுக்கும் பரிசு. பணி மூப்பு அடிப்படையில் பதவிவுயர்வு பெற்றுள்ள பலரும் அலுவலக நேரத்தில் படம் வரைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். திறமையுள்ளவர்களுக்கு எப்படி பதவிவுயர்வு தருவது என்பது எவருக்கும் தெரியவில்லை. நூறு ஆண்டுகள் ஆனாலும் என்னை போல் பலரும் புலம்பிக்கொண்டு தன இருப்பார்கள்.
02-செப்-2012 13:16:07 IST
லட்ச கணக்கா UGC சம்பளம், பள்ளி ஆசிரியர்கள் போல் DEO / CEO என்று கேள்வி கேக்க அரசு அதிகாரி யாரும் இல்ல. UGC காலேஜ் / university பக்கம் எட்டி பார்ப்பதும் இல்ல. உயர் கல்வியை யாராலும் காப்பாத்த முடியாது.
29-ஏப்-2012 18:32:32 IST
நான் நிதி துறையில் அரசாணை 271 ( ஊதிய குழு ) நாள் 26-08-2010 வெளியிட நடைபெற்ற ஒரு ஊழல் மற்றும் முறைகேடு பற்றி ஆதாரத்துடன் மாண்புமிகு முதல்வரிடம் மனு செய்துள்ளேன். என்ன நடவடிக்கை எடுப்பார் ?! காத்திருந்து பார்போம்.
10-மார்-2012 21:37:33 IST