ஓர் திருத்தம்.... "இந்தியாவிலிருந்து வந்த" எனும் வார்த்தையை அவர் உபயோகிக்கவில்லை. அவர் மறைமுகமாக சொன்னது மெக்சிகோ நாட்டு மக்களை. காரணம், அவர்களின் ஒட்டு வங்கி அவருடைய பார்டிக்கு கிடைத்ததன் காரணமே
22-ஜன-2013 07:07:19 IST
தலைமை ஆசிரியர் கில்பர்ட் அவர்களை இந்திய ஜனாதிபதிக்கு நிகராக மதிக்கின்றேன். உங்களின் சேவை ஆசிரியர்களுக்கும், மற்ற தலைமை ஆசிரியர்களுக்கும் ஊர் எடுத்துக்காட்டு
18-ஜன-2013 21:15:48 IST
கண்டக்டராக பணி புரிந்த ஒருவர் கூறியது "இந்த எம் எல் ஏ பயலுக பஸ்ல அடிக்கிற அடாவடி தாங்க முடியாது" கழக போக்குவரத்து நாசமா போவதுக்கு இந்த இலவச கழக கண்மணிகள் தான் தான் காரணம்". ஆமா, இந்த எம் எல் ஏ நல்லவரா கெட்டவரா?
20-ஜூன்-2012 07:25:34 IST
மனம் வேதனைபடுகின்றது. குழந்தைக்காக ஏங்கும் பல லட்ச தம்பதிகள் இருக்கும்போது இவருக்கு ஆண்டவன் அளித்த பரிசை பாதுகாக்க தெரியவில்லை. குழந்தை கொலை அறியாமையின் உச்ச கட்டம்.
12-ஏப்-2012 01:19:59 IST
தின மலரின் எழுத்து திறனை பார்த்து, அதை அடிக்கடி படிக்கும் பழக்கம் உள்ளவன் நான். ஆனால், இதை "நடுநிலை" பத்திரிக்கையாக என்றும் கருதியதில்லை. கூடிய விரைவில் இது உண்மையான நடுநிலை பத்திரிகையானால், நான் மகிழ்வேன்.
19-ஜன-2012 01:28:32 IST
தினமலர்.காம் தயவு செய்து சொம்பு அடிக்காதீங்க....ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனசு கொடுப்பது ஒன்றும் பெரிய சாதனை இல்லை. நல்லாட்சி செய்து ஊழலை கலைந்தால், தமிழகத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தி சென்றால், அதை முதல் பக்கத்தில் போடுங்க. சொம்ப வேறு எடத்துல வெச்சிட்டு உங்கள் பத்திரிகையின் தரத்தை உயர்த்த பாருங்க.
01-ஜன-2012 23:47:51 IST