Natarajan Arunachalam : கருத்துக்கள் ( 219 )
Natarajan Arunachalam
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2018
சம்பவம் மாணவி தற்கொலைக்கு காதலன் காரணம் 40 பவுன் நகைக்காக பறிபோன கல்யாண கனவு
அந்த பெண்ணின் மீது தான் குறை சொல்ல முடியும் . படித்த பெண்ணாக இருக்கும் நிலையில் 40 பவுன் நகை கேட்கும் போதே அவனை நிராகரித்து இருக்க வேண்டும் படிக்கும் பொது உனக்கு என்ன காதல்/ கத்திரிக்காய் வேண்டியிருக்கு கல்வி இருக்கும் பொது சிந்திக்க மறந்தது ஏனோ ??? அதுவும் professional டிகிரி வேறு எங்கே தவறு செய்து விட்டோம் நம் மக்களுக்கு நல்லதை சொல்லித்தர மறந்தோமா   18:40:17 IST
Rate this:
1 members
0 members
32 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
சிறப்பு பகுதிகள் புறக்கணிக்கப்பட்ட சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்!
தமிழ் சிதயவில்லை மாற்றம் பெரும் ஸ, ஜ, ஹ, க்ஷ ஷ எல்லாம் எங்கே ?? தமிழில் இல்லையே ? அதற்க்கு நிகரான தமிழ் எழுத்தும் இல்லை ஆக இந்த எழுத்துக்களை பயன் படுத்துவதில் என்ன தவறு ?? நடராஜன் என்பது நடராசன் ஆகும் தேவையில்லை மாற்றங்கள் வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் ஆங்கிலம் சேர்த்து பேசுவதில் என்ன தவறு மாற்றத்தை ஏற்காத மக்கள்/ மொழி முன்னேறுதல் வளம் பெறுதல் கடினம் மாற்றம் ஒன்றே மாறாதது   13:38:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
சிறப்பு பகுதிகள் புதிய மாற்றம் தான் ரயில்வேக்கு தேவை!
எனக்கு தெரிந்து எந்த மாற்றமும் வரவில்லை பிரிட்டிஷ் காலம் முதல் இப்படியே இருக்கு Privatisation செய்தால் ஒருவேளை மாற்றம் வரலாம் இல்லையேல் இப்படியே இருக்க வேண்டிய நிலை தான் இருக்கும் மாற்றம் என்றால் தனியார் மயம் வர வேண்டும் புல்லட் ட்ரெய்ன்ஸ் வேண்டும் எனின் தனியாரிடம் ஒப்படைப்பதே நல்லது போட்டி இருக்க வேண்டும் இந்த MONOPOLY இருந்தால் வேஸ்ட் தான்   13:19:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
பொது உயர்கல்வியில் தமிழகம் முன்னோடி முதல்வர்
பழனிச்சாமி முதலில் PRIMARY Secondary கல்வி துறையை பலப்படுத்த வேண்டுகிறோம் திறமைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பது எப்போது ?,   17:57:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
உலகம் பாக்., எந்த நாட்டுடனும் போரிடாது இம்ரான் கான்
பிரதமரின் பேச்சை கண்டிப்பாக ராணுவம் கேட்கும் புருஷோத்தமனுக்கு தான் எதிர்மறை சிந்தனை உள்ளது பார்ப்போம் மருத்துவம், கல்வி முன்னேற்றம் பெற்றாலே போதும் இந்தியாவும் இன்னும் முன்னேற வேண்டி இருக்கு 90 % மக்கள் இன்னும் பின்னடைவு இங்கேயும் இருக்கு அரசியலில் ஊழல் இருக்கு , லஞ்சம் இருக்கு அமைச்சர்களுக்கு கொள்ளையடிக்கும் போக்கு இருக்கு திறமை இல்லாதவன் முன்னிலை வகிக்கும் நிலை இருக்கு அதனால் நாம் இன்னும் முன்னேற்றம் நோக்கி நகர்ந்து கொண்டு தான் இருக்கோம் யாரோ சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள் நம் உழைப்பை நல்லவர்கள் வெளியே வாருங்கள் சமுதாய முன்னேற்றம் நோக்கி பயணிப்போம்   17:19:41 IST
Rate this:
3 members
1 members
2 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
பொது ஆராய்ச்சி செய்யாத பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு, கட்
ஆராய்ச்சி மாணவன் எழுதும் papers அவர்களின் Guide பெயரில் வெளிவரும் வேலை செய்வது ஒருத்தர் பலன் அனுபவிப்பது ஆசிரியர் Guide . பெரும்பாலும் originality இருக்காது ஆராய்ச்சியில் இது தான் இந்திய/இன்றைய ஆராய்ச்சி   07:54:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
அரசியல் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ஸ்டாலின் கண்டனம்
ஹைட்ரொ கார்பன் என்றால் என்ன வென்று தெரியாத அறிவுஜீவி ஸ்டாலின் இவனை எல்லாம் ஜெயிலில் அல்லவா போட வேண்டும் இவனெல்லாம் தமிழ்நாட்டின் தலைவன் வெட்கக்கேடு மக்களே   13:09:17 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் கட்சி தொண்டர்கள் என் பக்கம் அழகிரி
துர்யோதனனா / தர்மம் புத்திரனா சரியான போட்டி தேவை இந்த திமுக மடியும் நாள் தமிழகத்தின் விடிவு நாள் மக்களே தி மு க சாதித்தது என்ன ?? எதிர்மறை எண்ணங்களை கொண்ட தி மு க / திராவிட கட்சிகள் மடியும் நாளே நல்லது பிரிவினை வாத சக்திகள் ஒருபோதும் வென்றதாக சரித்திரம் இல்லை தாழ்ந்த தமிழ்நாடு தான் தெரிகிறது மக்கள் உயர்ந்து இருக்கிறார்கள் என்றால் அது சுய உழைப்பால் தானே தவிர இந்த கட்சிகளால் அல்ல மக்களே சிறந்த தலைமையாக நீங்களே மாற வேண்டிய தருணம் இது இந்த கயவர்கள் பின்னால் போனது போதும் எதிர்த்து போராடும் குணம் வேண்டும் மக்களே அதற்க்கு கல்வியே பிரதானம் நிறைய படியுங்கள் இந்த ரௌடிகள் பின்னால் போக போகிறீர்களா ?? இல்லை சுயமாக சிந்தித்து செயல் படுவீரா ??   20:06:11 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
கோர்ட் பிரியாணி கடை தாக்குதல் 6 பேருக்கு நீதிமன்ற காவல்
தி மு க ரௌடிகளின் வேலையை பாரீர் இன்னும் இருக்கு தமிழ் நாட்டையே ரண களம் ஆக்கி விடுவோம்   07:20:01 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
28
2018
பொது உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனை செல்கிறார் கருணாநிதி
அடுத்தவன் உழைப்பில் நீங்கள் வாழ்ந்தால் எப்படி அய்யா ??? போய் வேலையை கவனியுங்கள் எங்கள் வேலையே ரௌடி தனம் செய்வது தானே கடைகளை உடைப்பது மூட சொல்வது மக்களுக்கு தொந்தரவு இதற்க்கு தான் நாங்கள் இருக்கின்றோம் என சொல்கிறீர்களா வணக்கம் இப்படி யான தொண்டர் படைக்கு   14:06:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X