Advertisement
Rajasekaran Palaniswamy : கருத்துக்கள் ( 248 )
Rajasekaran Palaniswamy
Advertisement
Advertisement
மே
30
2016
எக்ஸ்குளுசிவ் இளங்கோவன் மீது குவியும் புகார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா?
தமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸ் ஒரு சவலை குழந்தை. யாராவது தூக்கி வைத்து கொண்டால்தான் உண்டு.   08:38:50 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

மே
29
2016
அரசியல் தமிழக அமைச்சரவையில் பிளஸ் 2 தாண்டாத 15 பேர்
கள்ள சாராயம் காய்ச்சுவதில் முதுகலை பட்டம், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்ளார்கள்.   08:32:30 IST
Rate this:
3 members
1 members
13 members
Share this Comment

மே
29
2016
அரசியல் தமிழக அமைச்சரவையில் பிளஸ் 2 தாண்டாத 15 பேர்
நான் ஏழாவது பாஸ் அண்ணே. நீங்க எஸ் எஸ் எல் சி பெயில் அண்ணே. பாஸ் பெருசா.. பெயில் பெருசா?   08:31:12 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மே
24
2016
எக்ஸ்குளுசிவ் கட்சிக்காரரை அரசு வழக்கறிஞராக நியமிக்கலாமா? உச்ச நீதிமன்ற உத்தரவால் சிக்கல்
சபாநாயகர் கவர்னர் மற்றும் சனாதிபதி எல்லாம் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள். அவர்களால் ஒரு உண்மையான நடவடிக்கையும் ஏற்படுத்த முடியாது. மேலும் அவர்களால் எந்த பயனும், தீமையும் நடைபெறாது. ஆனால் கட்சிகாரர்கள் அரச வழக்கறினர்கள் ஆனால் அந்த அரசின் கட்சிகாரருக்குத்தான் விசுவாசமாக இருப்பார்கள். நாளை நீதி (நிதி) அரசர்கள் ஆனால் அவர்களின் நீதி யாருக்கு சாதகமாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.   10:42:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
27
2016
கோர்ட் வக்கீல்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க சட்ட திருத்தம்... அதிரடிஐகோர்ட்டிற்கு அதிகாரம் வழங்கி புது விதிகள் பிறப்பிப்பு
சரியான முடிவு. இன்றைய வக்கீல்களின் பாதிக்கு மேல் ரவுடிகள்தான். அதுதான் அவர்கள் படிக்கும் காலத்திலேயே தெள்ளத்தெளிவாக தெரிந்ததே. இவர்கள் அரசியலில் நுழைந்து அரசு வக்கீல்களாக உயர்ந்து பின்னர் நீதி (நிதி) அரசர்களாகி மக்களுக்கு சேவை(?) செய்கின்றார்கள். வெட்ககேடு.   10:32:12 IST
Rate this:
1 members
0 members
180 members
Share this Comment

மே
27
2016
அரசியல் ஸ்டாலின் தலைமையில் நிழல் அமைச்சரவை அமைச்சர்களை கண்காணிக்க தி.மு.க., ஏற்பாடு
நல்ல முடிவு. மக்களுக்கு நன்மை செய்து அவர்களின் நம்பிக்கையை பெறுங்கள். கடந்த காலத்தை மறந்து ஸ்டாலின் பொறுப்புடன் நடந்துகொண்டால் வெற்றி கனியை பறிக்கலாம்.   10:24:33 IST
Rate this:
12 members
0 members
94 members
Share this Comment

மே
28
2016
பொது கோவிலுக்குள் நுழைய முயன்ற திருப்தி தேசாய் மீது தாக்குதல்
இந்த பெண் காரியங்கள் எல்லாம் சுய விளம்பரம் , சுயநலம் மற்றும் முன் யோசனையுடன் பிற்காலத்தில் அரசியலில் நுழைய செய்யும் தந்திரம். நிச்சயம் இது நடக்கும். இவரை உபயோகபடுத்திகொண்டு பின்னர் தூக்கி எறியபடுவார்.   10:22:17 IST
Rate this:
3 members
0 members
23 members
Share this Comment

மே
26
2016
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
26
2016
பொது 16-18 வயதிலான சிறார் குற்றவாளிக்கு சிறை தண்டனை கிடையாது
நண்பரே அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. முன்பு எல்லாம் தந்தை சம்பாதிப்பார். தாயார் குடும்பத்தை கவனித்து கொள்வார். குழந்தைகளின்மேல் ஒரு தனி கவனிப்பு இருந்தது . இன்று இருவரும் பணத்தின் பின்னே சென்று தங்களின் வசதிகளை பெருக்கி கொள்வதிலேயே குறியாக உள்ளார்கள். குழந்தைகளின் கையில் மொபைல், வண்டி, செலவுக்கு அளவுக்கு அதிகமான பணம், மடி கணினி, மோசமான நண்பர்கள். எப்படி petrorgalaal கண்காணிக்க முடியும். தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும். காந்திய வழிகள் 1947 உடன் முடிந்துவிட்டது. எல்லாம் மாறவேண்டும் . மேனகாவின் வழி தவறானது. ivar நோபெல் பரிசு பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுகின்றார் என்று தோன்றுகின்றது . நம்து நாட்டின் மீது சிறிதும் அக்கறை இல்லாதவர் .   10:29:22 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
26
2016
பொது 16-18 வயதிலான சிறார் குற்றவாளிக்கு சிறை தண்டனை கிடையாது
மேனகா, சிறார்களின் கண் கண்ட தெய்வம். 18 வயதுவரை எந்த குற்றம் செய்தாலும் தண்டனையே கிடையாது என்று கூறிவிடுங்கள் தாயே. உங்களுக்கு இந்தியா முழுவதிலும் சிலை அமைத்து கும்பிடுகின்றோம். பிஞ்சிலேயே பழுத்து வெம்பி இருக்கும் சிறார்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். உங்கள் வீட்டு பெண் குழந்தைகள் இவர்களால் சீரழிந்தால்தான் நீங்கள் திருந்துவீர்கள். குப்பையான, காலாவதியான நமது இந்திய தண்டனை சட்டத்தை மேலும் கழுவில் ஏற்றுங்கள். நாடு உருப்படும். .   10:19:17 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment