பிசிசிஐ ல் உள்ள அனைவரையும் வீட்டுக்கு அனுப்பவேண்டும். புதிய நேர்மையான குழுவை அமைக்கவேண்டும். லலித் மோடி என்னவானார் என்று யாருக்காவது தெரியுமா? எல்லோரும் கூட்டு களவாணிகள். IPL போட்டிகளை இனி நடத்தகூடாது. ரசிகர்கள் யாரும் இந்த போட்டிகளை பார்க்ககூடாது. கோவில்களில்தான் தெய்வங்கள் உள்ளன. கிரிக்கெட்டில் இருப்பதெல்லாம் குட்டி சத்தான்கள்தான் இந்த உண்மையை அனைவரும் உணரவேண்டும்.
20-மே-2013 12:15:16 IST
அதாவது 5 ஆண்டுகளில் குடிப்பவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. தமிழக அரசின் சாதனை வியக்கவைக்கின்றது. தமிழ் நாட்டின் பண்பு, கலாச்சாரம் மற்றும் நெறிகள் காப்பாற்றப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.
19-மே-2013 15:06:32 IST
IPL என்பதே ஒரு பெரிய சூதாட்டம். இல்லையென்றால் ஏன் கிரிகெட் வாரிய உருபினர்களும், அரசியல்வாதிகளும் போட்டி போட்டுகொண்டு குழு அமைத்து விளையாடுகின்றார்கள். மிக பெரிய ஊழலில் சிக்கிய லலித் மோடி என்னவானார் என்று யாருக்காவது தெரியுமா? முழு பூசணியை சோற்றில் மறைப்பதில் இந்திய கிரிகெட் வாரியம் கை தேர்ந்தவர்கள். மக்கள்/ ரசிகர்கள் இந்த போட்டியை முழுதுமாக ஒதுக்கி தள்ளினால் தானாகவே சரியாகிவிடும்.
18-மே-2013 12:54:57 IST
உண்மை... உண்மை.... ஒரு கவுன்சிலர் உங்கள் பகுதியில் எனக்கு குறைவான ஒட்டு கிடைத்துள்ளது. பின் உங்கள் குறையை நான் ஏன் சரி செய்யவேண்டும் என்று கேட்கின்றார். பிறகு பாதிக்க பட்ட மக்கள் யாரிடம் தங்கள் குறையை கூறவேண்டுமோ அவர்களிடம்தான் கூறுவார்கள்.
18-மே-2013 12:46:26 IST
ரஞ்சித் சின்ஹா ஒரு பெரிய வெத்து வேட்டு. இவர் இந்த பதவிக்கு லாயக்கில்லாத ஒரு மனிதர்(?) முன்பே கூறியதுபோல் சிபிஐ மத்திய அரசின் ஒரு செல்ல நாய்க்குட்டி.
17-மே-2013 12:04:20 IST
IPL போட்டிகளே ஒரு பெரிய சூதாட்டம். அரசியல்வாதிகள் முதல் கிரிகெட் வாரிய தலைவர்கள் வரை இதில் அடக்கம். லலித் மோடி விவகாரம் என்னவாயிற்று? யாராவது அதைப்பற்றி கவலைபட்டார்களா? ஒவ்வொருவரின் பங்கும் சரியாக போய் சேர்ந்தபின்பு யார்தான் அவரைப்பற்றி நினைக்கபோகின்றார்கள். இதுவே ஒரு பெரிய ஊழல் அல்லவா? பணம். பணம், பணம். இதுதான் எல்லோருக்கும் முக்கியம் என்கின்றபோது இந்த மூன்று பேர் மட்டும் செய்த குற்றம் வெளிவந்து அதை பெரிதாக்குவது என்ன நியாயம்? கிக்காதவரையில் எல்லோரும் நல்லவர்களே.
17-மே-2013 11:57:50 IST