சிற்பி : கருத்துக்கள் ( 763 )
சிற்பி
Advertisement
Advertisement
மே
19
2018
அரசியல் அமைதியா இருங்க காங்., எம்எல்ஏக்களுக்கு அறிவுரை
தமிழரின் நீதி தவறு. மொத்தமாக தான் வாங்கவேண்டும் என்று போதிக்கும் காங்கிரஸ் ராணி.   00:09:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2018
அரசியல் மக்கள் ஆதரவில்லாத கட்சி ஆட்சி அமைப்பதா? நிபுணர்கள் கேள்வி
தந்தை தேவ கவுடா இப்படித்தான் பிஜேபிக்கு பதிலாக காங்கியின் ஆதரவில் பதவிக்கு வந்தார். மகன் அதே போலே வந்துள்ளார். தந்தைக்கு ஏற்ற மகன்.   00:07:24 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

மே
19
2018
அரசியல் அமைதியா இருங்க காங்., எம்எல்ஏக்களுக்கு அறிவுரை
பெரும்பான்மை இந்துக்களை இழிவு செய்து அவர்களை பிரித்து ஒழிக்க நினைத்த காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக சில வருடத்திலேயே இன்று சிறுத்து விட்டது. கம்யுனிஸ்ட்டுகள் கட்சியும் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆடிய ஆட்டம் என்ன. அமைதி பூங்காவாக இருக்கும் இந்தியாவை, இந்துக்களின் சகிப்பு தன்மையை வைத்து ஆட்டம் ஆடிய காங்கிரஸ்... ஐயோ பாவம். பதவி வரும் போது பணிவு (காங்கிரஸ்) வரவேண்டும், துணிவு (மோடி) வரவேண்டும் தோழா... தலைவர் பாட்டு.   16:02:00 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

மே
18
2018
அரசியல் ஆட்சி அமைக்க கூப்பிடுங்க! கோவா, மணிப்பூரில் காங்., கூத்து
ஊடகங்கள் முழுவதும் கம்மிஸ் காங்கியின் கைபிடியில் தான் உள்ளது. தினமலர் போன்ற ஒன்றிரண்டு பத்திரிக்கைகள் தான் சுதந்திரமாக கருத்துக்களை கூறி வருகின்றன. தினமலர் பத்திரிகை பிஜேபிக்கு ஜால்ராவை இருந்தால் அந்த கட்சி கலக்கத்தில் உள்ளது என்கிற செய்தியை போட்டிருக்க மாட்டார்கள். நீங்கள் தான் ஜால்ரா. உங்களுக்கு ஆதரவாக எழுதினால் எல்லாமே சரி. மாற்றி எழுதினால் அடுத்தவனுக்கு ஜால்ரா. உங்கள் மனதில் அழுக்கு இருக்கிறது.   10:18:44 IST
Rate this:
11 members
0 members
8 members
Share this Comment

மே
18
2018
அரசியல் ஆட்சி அமைக்க கூப்பிடுங்க! கோவா, மணிப்பூரில் காங்., கூத்து
சட்டத்தில் இல்லாத எதை செய்தார்கள் பிஜேபி. அப்புறம் சட்டம் எதற்கு? நீதித்துறையில் இன்னும் காங்கிகளின் ஆட்சி மேலோங்கி தான் இருக்கிறது என்று தெரிகிறது. கவர்னருக்கு கொடுத்துள்ள அதிகாரத்தை நீதி மன்றம் ஏன் தலையிடுகிறது ? அப்படியென்றால் நீதி மன்றமே நாட்டை ஆளட்டும். மற்றவர்கள் எதற்கு ? நீதிமன்றமே தவறு தான் செய்கிறது என்று பலர் சொல்கின்றனர். யார் காதில் விழும் ? காங்கிரஸ் katchi   09:49:43 IST
Rate this:
12 members
1 members
5 members
Share this Comment

மே
18
2018
அரசியல் ஆட்சி அமைப்பதில் அவசரப்பட்டு விட்டோமா? பா.ஜ.,வுக்குள் எழுந்துள்ள திரைமறைவு கவலை
உன்னை போன்ற நாடு நிலையாளர்கள் காங்கிரஸ்சுக்கு அல்லது கம்யுநிச்ட்டுக்கு அல்லது மம்தா பீபீ மட்டுமே வோட்டு போடுங்கள். அவர்கள் என்ன எத்தனை வருடங்கள் உங்களை ஏமாற்றினாலும், நாட்டை பல ஊழல்களில் சிக்க வைத்து நாட்டை நாசமாக்கினாலும், மாலத்தீவு, பூடான், நேபாளம் போன்ற சிறிய நாடுகளும் துச்சமாக மதித்தாலும், இங்குள்ள இந்துக்கள் கொல்லப்பட்டாலும், முழுவதுமாக மத மாற்றம் செய்யப்பட்டாலும், கோவில்கள் இடிக்க பட்டாலும், என்ன தவறுகள் செய்யக்கூடாதோ அவைகளை செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு காங்கி, கமிச்சுக்கு வோட்டு போடவும். நன்றி.   09:45:58 IST
Rate this:
14 members
0 members
7 members
Share this Comment

மே
18
2018
அரசியல் 2 எம்.எல்.ஏ.,க்கள் கடத்தல் குமாரசாமி புகார்
ரெண்டு பேர் தானா..? ஏனய்யா நீர் மட்டும் சும்மாவா ஒப்புக்கொண்டீங்க.. எவ்வளவு பொட்டி வாங்கினீங்க ?   01:23:54 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

மே
17
2018
அரசியல் மோடிக்கு, சித்தராமையா, ஸ்டாலின் கண்டனம்
சுடாளினுக்கு இப்போதே பேதி பிடுங்க ஆரம்பித்து விட்டது. அதான் வாய்ஸ் விடுகிறார்.   14:50:46 IST
Rate this:
5 members
0 members
48 members
Share this Comment

மே
16
2018
அரசியல் எடியூரப்பா பதவியேற்க தடை உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு
தேர்தலுக்கு முந்தய தினம் ஒரு பொது மேடை நிகழ்ச்சியில் காங்கிரஸுடன் எப்போதுமே கூட்டு சேரமாட்டேன் அதைவிட சாவதே மேல் என்று கூறியவர் ஐந்தே நாட்களில் அதை மறந்தே விட்டார். கட்சி தலைவரே குதிரை பேரத்திற்கு பணிந்து கட்சியை அடகு வைத்து விட்டார். பிறகு... யார் குதிரை பேரம் செய்வது. இவர் கட்சியிடம் இவருக்கு மரியாதை கிடையாது.   14:49:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
16
2018
அரசியல் எடியூரப்பா பதவியேற்க தடை உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு
யப்பா.... நல்ல கட்சி காங்கிரஸ். பிஜேபி வந்து தான் காங்கிரஸ் கட்சியை கெடுத்து விட்டது. திட்டுவதற்கு நிறையவே சொற்கள் உள்ளன, அது போல அந்த சொற்களை பயன்படுத்த நிறைய காரணிகளும் காங்கிரஸ்ஸிடம் உள்ளது. உலகத்தில் இல்லாத களவாணித்தனத்தை செய்த கட்சி. சொந்த நாட்டையே அந்நியனிடம் அடகு வைத்த கட்சி, நாட்டை எதிரியிடம் காட்டி கொடுக்கும் கட்சி, தன சொந்த நாட்டு மக்களையே வஞ்சிக்கும் கட்சி, தான் ஆட்சிக்கு வர சொந்த நாட்டு மக்களை ஜாதி, மதம் என்று ஓட்டுக்காக பிளவு படுத்தும் கட்சி... என்று காங்கிரசின் உலக மகா அக்கிரம செயல்களை அடுக்கி கொண்டே போகலாம். கொஞ்சநேரம் அமைதியாக இருங்கள்.   14:47:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment